13-அக்டோபர்-2016 கீச்சுகள்




30வயது சி.கா சினிமாவில் பிரச்சனைகளுக்கு அழும் போது, 90வயது நல்லகண்ணு மணல் குவாரிக்கு எதிராக போராடி கைதாகி சிரித்தபடி செல்கிறார்.. #ஹீரோ
   
@iam_str உங்களுக்கே ஆயிரம் பிரச்சனை சினிமால இருந்தும் இன்னுத்தனுக்கு பிரச்சனை எண்டதும் அதையும் யோசிக்க தோணுது பாருங்க நீங்க - மனுஷன்..! good
   
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில..🎻🎼🎻🎼🎻🎼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786156103356776448/pu/img/pq8gJXBEAQJpKSqb.jpg
   
அடிக்கடி மேடையில் அழுது, தானொரு விஜய் டிவி product என நிரூபிக்கிறார் சிவகார்த்திகேயன்
   
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை விட, அதற்கான அவசியம் மனிதனுக்கு இல்லை என்பதே உண்மை, ஏனெனில் யானையையே பிச்சையெடுக்க பழக்கியவர்கள் நாம்..
   
திருமணத்திற்கு பின் பெண்கள் வேலையை விடுவது இயல்பான ஒன்றாக பார்க்கும் சமூகம் அது பெண்னின் கனவுக்கு வைக்கபடும் முற்றுப்புள்ளினு நினைப்பதில்லை
   
"அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும்" என்று சொன்னவனை சந்தித்தால் அவனை அழைத்து சென்று ஓ.பன்னீர் செல்வத்தை காட்டுவேன்..
   
மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை #செய்தி வேலை பாக்குரவன் விடுப்பு எடுக்கலாம்! ஊர் சுத்துரதுக்கு எதுக்கு விடுப்பு எடுக்கனும்???
   
தனுஷ் உனக்கு விபூதி அடிக்கிறான்னு கவலைபடாதே நண்பா நான் தனுசுக்கே விபூதி அடிச்சவன் - சிம்புடா 💪💪💪💪 https://twitter.com/iam_str/status/786179358809481216
   
மனைவி ஏங்க! இந்தவீட்ல ஒண்ணுநான் இருக்கணும் இல்ல உங்கஅம்மா இருக்கணும்! கணவன் நீங்கரெண்டு பேருமே கௌம்புங்க வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்.
   
என் குழந்தைகளின் அம்மா பொறுமைசாலி தான்!! என் மனைவி தான் கொஞ்சம் கோபக்காரி!!!
   
ஊருல யாரு டிவோர்ஸ் வாங்குனாலும் தனுஷ் தான்,சி.கா அழுதாலும் தனுஷ் தான்,சொம்பு படம் வரலனாலும் தனுஷ் தான்,குழாய்ல தண்ணி வரலனாலும் தனுஷ் தான்!தூ
   
பொண்ணு ட்விட்னா வெள்ளிக்கிழமை நைட்டு கோயம்பேடு மாதிரி கூட்டமா போறாய்ங்க. பசங்க ட்விட்னா திங்கக்கிழமை காலைல ஆபிஸ் மாதிரி வெறுப்பா வராய்ங்க..
   
எனக்கும் யார் என்று தெரியும்- சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சிம்பு http://www.cineulagam.com/celebs/06/131117 #Simbu #Sivakarthikeyan
   
உடல்நிலையை காரணம் காட்டி கலைஞர் ஓய்வு பெறவேண்டுமென கருத்துக்கூறிய மேதைகளெல்லாம் இப்போது தொடர்பு எல்லையில் இருக்கிறீர்களா? #மனுஷ்யபுத்திரன்😂
   
சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு யார் வேணா அடிச்சிக்கலாம் யார் வேணா ஆகலாம் ஆனா கமலுங்குர பேருக்கு பக்கம் நெருங்கவே எவனுக்கும் தைரியம் இருக்காது💪💪
   
வாகனக்கடன் வட்டி வீதம் 7% விவசாயக் கடன் வட்டி வீதம் 7% கார் ஓட்டுபவனும் ஏர் ஓட்டுபவனும் ஒன்றா யுவர் ஆனர்? http://pbs.twimg.com/media/CugPjccUsAAHDH4.jpg
   
ப்ரெண்ட்கிட்ட பைக் ஓசி கேட்க போகும் போது..பைக் சும்மா நிக்குறது நம்ம அதிர்ஷ்டம்னா..அது பெட்ரோல் இல்லாம சும்மா நிக்குறது அவனோட அதிர்ஷ்டம்
   
நடுத்தரவர்க்கத்தில் பிறந்தவர்கள் சபிக்கப்பட்டவர்களே!! நடக்கவும் முடியாத, பறக்கவும் முடியாத ஒரு கையறு நிலை!!!
   
உன்னுடன் இருக்கும் பொருட்கள், நட்புக்கள்,உறவுகள்,தொழில் உனக்கு கைகொடுக்காமல் போகலாம்! ஆனா! உன்அம்மாவின் ஆசிர்வாதம் கண்டிப்பா கைகொடுக்கும்🙏
   

0 comments:

Post a Comment