29-அக்டோபர்-2016 கீச்சுகள்
யார்டா யார்டா இவன் ஊர்ர கேட்டா தெறியும்! பார்டா இவன் முன்ன வந்து நின்னு பார்டா புரியும்.... #BairavaaTeaser http://pbs.twimg.com/media/Cvy33JJVMAAiodG.jpg
   
"#அஜித்57 -ஆக்ஷனுக்கு முழு உத்திரவாதம்,சண்டை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும் " - தந்தி டிவி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791938628280651776/pu/img/XtszXkvZNYTTk0t6.jpg
   
கொடுத்தவனுக்கும் கிடைச்சவனுக்கும் மட்டுமே தெரிஞ்சிருக்கிறது தான் மரியாதக்குரிய உதவி.
   
அடிமையாக்கிட்டாங்க... எக்ஸலெண்ட்... 👏👏👏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791877110864318464/pu/img/wFcgAg0fnPVQvbXU.jpg
   
முட்டாளா இருக்க அறிவு கம்மியா இருக்கணும்னு அவசியமில்லை அதிக அன்பு காட்டினா கூட போதும்!
   
கெட்டநேரம்னு இருந்தா ஒட்டகத்துமேல நின்னாலும் நாய் கடிச்சிப்புறும்ல #EditedForFun #VadiveluForALife #musically http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791711487945416704/pu/img/S6tqzv9GSLyBdQB0.jpg
   
ஆஸ்தி எவ்வளவு இருந்தாலும், அஸ்தி கைபிடி அளவுதான். #fact
   
"எவனோ ஒருவன்..." மெலடிக்காக, லிரிக்ஸ்க்காக, ஸ்வர்ணலதாவுக்காக கேட்ருக்கேன். The first time https://www.youtube.com/watch?v=BJIJqa-wqr4 த்த்தா #WhymaniratnmaisGOD
   
பத்தாயிரம்வாலா வெடியோடு தீபாவளியை துவக்கும் குடும்பமும் உண்டு.பத்து ரூபாய்க்குகூட பட்டாசு வாங்கிதரலையேன்னு மனசுவெடிக்கும் குடும்பமும் உண்டு.
   
ஆள் உயரம் வளரும் #மாப்பிள்ளை_சம்பா மறைந்துபோன இந்த நெல் ரகம் ஜெயராமன் போன்ற விவசாயிகளால் காப்பாற்றபட்டிருக்கிறது👌👍 http://pbs.twimg.com/media/CvylC18UEAA-s4i.jpg
   
பணிந்து பேசுவது பயத்தினால் அல்ல பாசத்திற்காக துணிந்து பேசுவது துரோகத்தினால் அல்ல தூய்மை அன்புக்காக.
   
உறவாடிக் கெடுக்கும் நண்பன் , உண்மையான எதிரியை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவன் .
   
அரசியல் வெடியாம்😂😂 நாஞ்சில் சம்பத் வெடி மரண பங்கம் 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791926524941172737/pu/img/t-eeGazrTBlqW4i6.jpg
   
தீபாவளியை விடுங்கள், மொத்தமாக எந்த கொண்டாட்டம் என்றாலே டாஸ்மாக் நிரம்பி வழிவது.. எதையும் கொண்டாட தெரியாத தலைமுறை உருவானதையே சுட்டுகிறது
   
தீபாவளிக்கு வந்த "மாப்பிள்ளை" அப்படியே தங்கி விட்டார் மக்கள் மனதில்-மாபெரும் வசூல் சாதனையுடன் #27YearsOfMappillai http://pbs.twimg.com/ext_tw_video_thumb/791868092770947072/pu/img/2ftcWqxL3iHYMbXI.jpg
   
#தீபாவளிக்கு புது ட்ரெஸ் எடுக்காதவங்க RT பண்ணுங்க .
   
தனக்கென்று சோதனைகள் வரும் பொழுதுதான் எதிரில் உள்ளவர்களின் வேதனைகள் புரிகிறது
   
புல்லட்டலாம் பொச்ச ஒருக்களிச்சு ஓட்டுறது சாதாரண விசயமில்ல! கமிட்மெண்ட்க்கு இன்னொரு பேர் விஜய்! மரணமாஸ் 🙏🏽 http://pbs.twimg.com/media/CvyaH9pUkAAas2x.jpg
   
டேய் வாட்ஸ்ஆப்க்கு எல்லாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ண மாட்டான்டா!! இப்ப இருந்தே எதுக்குடா வாழ்த்து சொல்லிட்டு இருக்கீங்க!!!
   
கத்தியோ துப்பாக்கியோ அத கையாள தெரிஞ்சவங்க கிட்ட பார்த்த தான் கெத்தா இருக்கும்.அதுல நம்ம #தளபதி ய மிஞ்ச ஆளே இல்ல BO… https://twitter.com/i/web/status/791875503313547264
   

0 comments:

Post a Comment