கந்தா @kandaknd | ||
க்காளி மலரு மிஸ் மாதிரி ஆட சொன்னா இவ மன்னை சாதிக்கு மாதிரி ஆடி வச்சி இருக்கா 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784726626433019904/pu/img/j3EufI9_LGkhn3oW.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரிலீசுக்கு முன் எதிர்பார்ப்பு 1ரெமோ 2 றெக்க 3 தேவி ரிலீசுக்குப்பின் தர வரிசை 1 தேவி 2 றெக்க 3 ரெமோ | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
முதல் ஆளாக நலம் விசாரிக்க சென்றவர் கேப்டனே. ஆனா ஹாஸ்பிடலுக்கு பதிலா அப்பலோ பார்மஸி போயிட்டாரு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஜெப கூட்டங்கள்ல குணமாக்குறேன்னு புரூடா விடுறவனுங்கள, அப்பலோவுக்குள்ள விடனும். அப்புறம் இவனுங்க பூலவாக்கு தெரிஞ்சு அரசே புழல்ல விட்டுடும் | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
மலர் மிஸ் ருத்ரதாண்டவங்கள்!!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784705887504072704/pu/img/MrHSBl0Z2VtZ-XZS.jpg | ||
ஏன்டா....மணியா? @Piramachari | ||
இது வேற லெவல்...கடைசி வரைக்கும் பாருங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784660327078043648/pu/img/BWE_PbdLVzbDoMhp.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
SUN FEAST பிஸ்கெட் நடத்திய "க்ரீம் ட்ரீம் பஞ்ச் லைன்"போட்டியில் பங்கு பெற்று ரூ 10,000 மதிப்புள்ள கீர் சைக்கிள் பரிசு.மகிழ்ச்சி | ||
Poorni 2.o🔥 @weerarathnampoo | ||
எனக்கு எந்த நடிகர பார்த்தும் பொறாமை இல்ல ஏன்னா நான் தலைவர் ரசிகை. நான் பொறாமைப்படும் அளவுக்கு யாரும் ஒர்த் இல்ல..🔥 http://pbs.twimg.com/media/CuIvmQhVIAEWjqN.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பிரம்மபுத்திரவை தடுத்ததால் சீன பட்டாசுகளை தவிர்போம்.. ஜெய்ஹிந்த் 💪 காவிரியை தடுத்ததால் கர்நாடக கிங்க்பிஷர் பீர்களை தவிர்போம் தமிழன்டா 💪💪 | ||
கந்தா @kandaknd | ||
வாடி பொட்ட புள்ள வெளியே சாங் ரீமிக்ஸ் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784671450833620992/pu/img/mkLlhgSTEsw4GXpy.jpg | ||
Jokin Jeyapaul @jokinjey | ||
வை கோ வின் அரசியல் நாகரீகம்.....கொடுத்த காசுக்கு மேல கூவும் ஒரே ஆள் இவர் தான் http://pbs.twimg.com/media/CuQJaA5XYAAfjA2.jpg | ||
டான் டான் டான் @krajesh4u | ||
வைகோ - ஆளுநர் : நட்பு ரீதியலான சந்துப்பு 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784671243362590720/pu/img/Gus_MomKyu8yu4jo.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
ஹலோ நான் செல்லம்மா பேசறேன்.. அப்ப நாங்க என்ன கோபமாவா பேசறோம்.. 😂😂😂 செம பல்பு💡 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784613905591050241/pu/img/J2dC-U7zpz52A49H.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
அம்மா சுருங்கி "Mom" ஆனாள், அப்பா சுருங்கி "Dad" ஆனார், சகோதரன் சுருங்கி "Bro" ஆனான், இன்னும் சுருங்காதது நம் வாய் மட்டும் தான். -பபி | ||
உளவாளி @withkaran | ||
இந்த அப்பல்லோ களேபரங்களுக்கு நடுவே நாம் தொடரியை சரியாக கழுவி ஊத்தவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குள் உண்டு.. | ||
⚘கோபிகா ॐ⚘ @Sweetie_Girl__ | ||
எனக்கு பிடித்தவனோடும் என்னை பிடித்தவனோடும் அவனுக்கு பிடித்ததை அவனும் அவனிடம் பிடித்ததை நானும் சில நேரம் பேசிமகிழனும் http://pbs.twimg.com/media/CuJyJBzUIAA2nXe.jpg | ||
நா.குமரேசன் @kumaresann01 | ||
வைகோவிற்கும் அதே வசனம்தான் கொடுப்பானுக ஆனா பாடி லாங்குவேஜ்ல அண்ணன் ஸ்கோர் பண்ணிருவாரு!! #அப்பல்லோவில்வைகோ | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
பணம் உலகத்தை கவரும் அழகு உள்ளத்தை கவரும் வார்த்தைகள் மனிதரை கவரும் இரக்கம் நிறைந்த ஒரு செய்கை கடவுளையே கவரும்😊 http://pbs.twimg.com/media/CuOzEq9VUAEN0gY.jpg | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
துணைமுதல்வர் வேணுமானு கேட்டா வைகோ ஏன் இவ்வளோ டென்சனாவறார்? அண்டர்ககவர் ஆப்பரேசன்ல இருக்கம்ன்றதயே மறந்துடறார் சமயத்துல 😂 | ||
💃இளங்கன்று💃 @ThalayMagan | ||
#தாய்க்கு அன்பை மறைக்கத் தெரியாது. #தந்தைக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரியாது. | ||
0 comments:
Post a Comment