14-அக்டோபர்-2016 கீச்சுகள்
ஒரு IAS அதிகாரி கூலிங்கிளாஸ் போட்டதுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை வரைக்கும் போனிங்களே :D http://pbs.twimg.com/media/CundMqBUMAA86UJ.jpg
   
ரெமோ சீர்கேடு ரைட்டூ அப்பிடியே தெய்வமகள்னு சீரியல் எடுக்குற நாயி அதோட கதைய சொல்லு பாப்போம் நீ எல்லாம் சமூகாத்துக்கு… https://twitter.com/i/web/status/786392605684736000
   
அஜித்தை முந்துகிறார் சிவகார்த்திகேயன்.. தல : இவ்ளோ சீக்கிரமாவா...என்னா சம்பாத்தியம் 😦😦 http://pbs.twimg.com/media/Cukfro7UMAANrEJ.jpg
   
#Jayalalithaa உடல்நிலை நிலவரம் கவலை, நிர்வாகம், அதிகாரம், என்பதை தாண்டி கேலி, கிண்டல், மீம் என்றானது அரசிற்கு பெரு… https://twitter.com/i/web/status/786468208198819840
   
மனைவியை வைத்து சூதாடியவர்களை நாயகர்களாகக் கொண்டாடும் நாட்டில் பெண்களுக்கான மரியாதையை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும்! கமல்!
   
இணையம் என்பது நாம் இளைப்பாற ஒதுங்கும் மரம் தான்,இளைப்பாறியதும் அந்த இடத்தை விட்டு நகர்ந்திட வேண்டுமே தவிர அங்கேயே வாழ்ந்திட நினைக்க கூடாது..
   
சரியான ட்ரெய்னிங் கொடுத்துருந்தா இந்த மாதிரி ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு மெடல். #கெத்து 👇🏻👇🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786522626009272320/pu/img/hO1YnsYtGxiJjH3F.jpg
   
சிலம்பரசன்: படங்கள் வராத போது என்னுடன் நின்று என்னை தூக்கிவிட்டவர்கள் என்னுடைய ரசிகர்கள். அதற்கு மேல் எனக்கு என்ன… https://twitter.com/i/web/status/786217964139786241
   
ஒரு பெண்ணின் உடல்மொழி அவளின் சுயமரியாதையை கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும்👍👍
   
வேளை இல்லா ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்துவிடும் என்றுநினைக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை பெண்களின் நிலை திண்டாட்டம்தான்
   
கிணறுகளே இல்லாமல் போனதால், கிணற்றில் குதித்து நீச்சல் கற்கும் வரத்தை இழந்து நிற்கின்றனர் இன்றைய தலைமுறை குழந்தைகள்❗ http://pbs.twimg.com/media/CulHUPfUkAANc-9.jpg
   
நல்லவன் வேஷம் போட்டு ரொம்ப நாளைக்குலாம் நடிக்க முடியாது..ஒன்னு வேஷம் கலைஞ்சிடும்..இல்ல அது அவன நல்லவனாவே மாத்திடும்..
   
விலை உயர்ந்த புடவை உடுத்தியிருந்தாலும் திடீரென்று தன் குழந்தையின் வாய் துடைக்க அதை கைகுட்டையாய் மாற்றும் தாய் பேரழகு http://pbs.twimg.com/media/Cun7_WKUEAAirns.jpg
   
முதியோர்கள்,முடியாதவர்களுக்கு உதவும் டாய்லெட் வசதிகொண்ட பெட்👍 3ம்வகுப்பே படித்த இளைஞனின் அரியகண்டுபிடிப்பு👏 #விகடன் http://pbs.twimg.com/media/CuogNZCUEAEn6FK.jpg
   
எல்லோரும் உங்களை விட்டு விலகிய போதும் உங்களுக்காக மட்டுமே உடன் நின்றவர்களை எப்போதும் பிரிந்து விடாதீர்கள்....!!!!
   
இந்த அபிலாஷான்ற ஃப்ராடதான் பெண்ணியவாதி, சைக்யாட்ரிரிஸ்ட்டுனு விவாதம் பண்ண கூப்ட்டு உக்கார வெச்சானுக பீத்தர மீடியா! http://pbs.twimg.com/media/Cung9ThUIAAVSBQ.jpg
   
அரசு மருத்துவமனைக்குப் போராடி பலன் இல்லாததால், மக்களே உருவாக்கிய மக்கள் மருத்துவமனை🙆அசத்தும் #வாவிபாளையம் கிராமம்👏 http://pbs.twimg.com/media/CupghcXUsAEtC1x.jpg
   
படத்தை ரிலீஸ் பண்ணுரப்ப அழுறதுக்கும் ரீலிஸ் ஆகி ஹிட் ஆன பிறகு அழறத்துக்குமே இவிங்களுக்கு வித்தியாசம் தெரியல 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CuocmowUMAAvDQ-.jpg
   
தனிமையில் அழுபவரை நம்பு கூட்டத்தில் எல்லோர்முன் அழுபவரை நம்பாதே!
   
வெற்றியை அடைவதற்கு ஏழு கடலை தாண்டிலாம் போக வேணாம், தினமும் காலையில எழுந்து வேலைய கவனிச்சாலே போதும்..
   

0 comments:

Post a Comment