21-அக்டோபர்-2016 கீச்சுகள்




ஆத்தி அப்பிடியே பண்ணுரானேயா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/789092427923468288/pu/img/pWgjJDZWQsvI9Nqf.jpg
   
மருந்துச்சீட்டு என்றாலே இங்கிலீஷில் கிறுக்குபவர்களுக்கு மத்தியில் தூயதமிழில் எழுதும் மருத்துவர் கணேசனை கொண்டாடலாம்👍👌 http://pbs.twimg.com/media/CvIvJNsVYAAJdJG.jpg
   
10 கமல் சுத்தி நின்றாலும் ஒத்த தல மாதிரி ஸ்கிரீன் பிரசன்ஸ் தரமுடியாது-தோட்டா. அது மட்டுமில்ல நடிக்கவும் முடியாது… https://twitter.com/i/web/status/789079588580229120
   
நமக்கு பிடிச்சவங்ககிட்ட விட்டுக்கொடுத்து நடப்பதும் பிடிச்சவங்களைப் பத்தி மத்தவங்ககிட்ட விட்டுக்கொடுக்காம பேசுவதும் மகிழ்ச்சி தருபவை.
   
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழத்தில் ஏற்ற நகரம் இல்லை-மத்திய அரசு அணுஉலை வைக்க இடம் இருக்குர தமிழ்நாட்ல ஒரு ஆஸ்பத்திரி கட்ட இடமில்ல 😠😠😠
   
நான்கு ஆண்டுகள் கழித்து துபாயில் இருந்து வீடு திரும்பிய மணி .. உண்மையான அம்மா பாசம்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/788977485446778885/pu/img/y3ewcpiLTTojRdik.jpg
   
பெரியார்😍 அண்ணா😍 கலைஞர்😍😘😘 இந்த மூன்று பேரை வீழ்த்த முடியாமல் மிகவும் கஷ்டபடுகிறார்கள் இந்தியாவின் மதவாத அரசியல்… https://twitter.com/i/web/status/788658125955928064
   
பொன்னியின் செல்வன் முழுவதும் MP3 வடிவில் http://tamilrockers.la/index.php/topic/39491-kalkis-ponniyin-selvan-audio-mp3-itunes-87gb/
   
அவ்ளோபெரிய சனி,வியாழன் கிரகம்லாம் கூட கரெக்ட்டா அதோட ரூட்ல போவுது இத்துனூண்டு பைக்க வச்சிக்கிட்டு ஒருத்தனாச்சும் ரோட்ல ஒழுங்கா ஓட்ரானாபாரு!!
   
உங்கள் ஊரில் எந்தவொரு நெட்வொர்க்கின் சிக்னல் கவரேஜ், டேட்டா வேகம் போன்றவற்றை நீங்களே அறிய TRAI வழங்கும் வெப்சைட்… https://twitter.com/i/web/status/789050730472624129
   
யார்அதிகம் கூர்மையானகாயம் ஏற்படுத்தமுடியும்ன்னு கத்தி, கத்திரிக்கோள்,அருவா சண்டை போட்டபோது"நாக்கு"சொல்லியதாம், நான் பார்த்துக்கிறேன் என்று!
   
பானிபூரிவிக்கிற ஹிந்திக்காரன் தமிழ தப்பாபேசினா சிரிச்சிட்டே அதநாம ரசிப்போம்😬 நம்மபசங்க யாராவது ஹிந்திய தப்பா அவங்கஊர்லபேசினா,கலாய்ப்பானுங்க😩
   
நிராகரிப்பின் வலியை உணர்ந்தவர்கள் நிச்சயம் அதை அடுத்தவருக்கு கொடுத்திட நினைக்க மாட்டார்கள்.
   
இந்த உலகத்தை ஆச்சர்யமாகப் பார்ப்பவனுக்கு கடவுள் இருக்கிறது ஆராய்ந்து பார்ப்பவனுக்குக் கடவுள் இல்லை அவ்வளவு தான்
   
விருந்தினரை வாசல்வரை வந்து வழியனுப்பும் காலம் கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து, வாசலோடு திருப்பியனும் நிலைக்கு மாறிவருது மனிதகலாச்சாரம்.!
   
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் நகை அடகு வைத்தவர்களை விட, "சேட்" பேங்க் ஆப் இந்தியாவில் நகை அடகு வைத்தவர்கள்தான் அதிகம் #SBI
   
நமக்கு தெரிந்தும் கண்டுக்காமல் விடப்பட்ட உண்மைகள்..👇👇👇 http://pbs.twimg.com/media/CvF9Co4XEAAEUZH.jpg
   
AIIMS மருத்துவமனையமைக்க தகுதியான இடம் தமிழகத்திலில்லை- மோடி அரசு அணுஉலை, நியூட்ரினோ ஆய்வகம், கெய்ல் திட்டத்திற்கு… https://twitter.com/i/web/status/788969641460633600
   
கருவேலங்களை ஒழித்து நீர்குட்டை அமைத்து நிலவணிகத்தை விரட்டி கிராமத்தை வாழவைத்த பரமக்குடி அருகே அரியனேந்தல் பஞ்சாய… https://twitter.com/i/web/status/788354357326741504
   
பணப்பட்டுவாடா குற்றத்திற்காக தேர்தலையே நிறுத்திய ஆணையம் குற்றமிழைத்த 'அவர்களை' தடை செய்யாத நேர்மை இருக்கே, அது ஹமாம் சோப்பைவிட சிறந்தது.
   

0 comments:

Post a Comment