மகழ்ச்சி @THUYARAM | ||
டீசர் வரதுக்குள்ள இவனுங்க #MEME ரெடி பண்ணிடுறானுங்க😂😂 தட்டி புழிஞ்சு எடுத்துருக்கான்😂😂 #AYMTrailer👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790441934552694784/pu/img/NCEtQMDOZYBXAmQ3.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
தல அஜித் முஸ்லீமா மாறி ப்ரூனே இளவரசியை நிக்காஹ் பண்ணிக்கப் போறதா, என் பையன் க்ளாஸ்லே பேசிட்டாங்களாம். நம்மாளு ஒருத்தன் அங்க இருக்கான் போல! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தெருவுக்கு நாலு இன்ஜினியர்களுக்கு நாற்பது இலக்கியவாதிகளும் நானூறு சினிமா விமர்சகர்களும் வாழும் ரம்மியமான தமிழ் சூழல் | ||
ஜெய் @iam_v_jey | ||
எப்ப காம்ப்ளானும் ஹார்லிக்ஸ்ம் குடிச்சா தான் எனர்ஜினு அம்மாக்கள் நம்பினாங்களோ..அப்ப இருந்தே வெயில் மழை கூட அலர்ஜினு ஆயிடுச்சு குழந்தைகளுக்கு | ||
ஜானகிராமன் @saattooran | ||
இன்னமும் குழந்தை போல புதிய புத்தகம் கண்டால் தடவிப் பார்த்து அட்டைப் படத்தை ரசித்து பக்கங்களைப் புரட்டிப் படிப்பதில்… https://twitter.com/i/web/status/790373377764564993 | ||
உளவாளி @withkaran | ||
இந்த புலிக்கிட்ட காட்டுங்கடா இந்தி திணிப்ப.. http://pbs.twimg.com/media/CvhzERCUkAAnolr.jpg | ||
உளவாளி @withkaran | ||
இந்த டப்ஸ்மாஸ் பண்றவங்கள பார்த்தா பொறாமையா இருக்கு..நாமலாம் ஒரு செல்ஃபி எடுத்து பார்த்துட்டு த்தூன்னு நாமளே துப்பிட்டு அழிக்கிறதோட சரி.. | ||
உளவாளி @withkaran | ||
ஜிம்முக்கு போறோம்னு ஓவராசீன் போடாதீங்கய்யா..எங்களுக்கும் போகனும்னு ஆசைதான்..குடும்ப வறுமைல உழைக்கவே நேரம் சரியாப்போகுது..😭 | ||
வழிபோக்கன் @Mhdyahi | ||
சிரிச்சு முடியல!!! த்தா சான்ஸே இல்ல!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790402031387160576/pu/img/Sor47-Uap7aW39xi.jpg | ||
தமிழினி @Tamil_twt | ||
இல்லையென்று யாசிப்போர்க்கு வேண்டா வெறுப்பா எதையும் தராதீர்கள் அன்பையும் சரி! பிச்சையும் சரி! http://pbs.twimg.com/media/CveEREtVMAAxpUC.jpg | ||
⭐Palani கிங்⭐VJ @palanikannan04 | ||
அடுத்தவனின் திறமையை தயக்கமின்றி பாராட்டினாலே போதும், உங்களின் திறமை தானாக மற்றவர்களுக்கு அடையாளம் தெரிய வரும்.. | ||
தலைமகன்™ @ThalayMagan | ||
இதுகல சொல்லி குத்தமில்ல😍😍😍😘😘😘 http://pbs.twimg.com/media/Cvg1WsYVMAAoMA7.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
மழைநீர் சேகரிப்பில் தன் கிராமத்தை இந்தியாவுக்கே முன்னோடியாக்கிய பெண்👌 மழைநீர் மகிமையை அமெரிக்காவில் பேசி அசத்தினார்👏 http://pbs.twimg.com/media/CvgWh5oUMAApFhv.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
ஷோரூம்லபோயி பிராண்டட் மட்டும் வாங்கும் நண்பர்களே! ரோட்டுஓர கடைகளிலும் ஏதாவதுவாங்கி, அவர்களையும் தீபாவளியை கொஞ்சம் சிறப்பாக கொண்டாடவையுங்கள்🙏 | ||
кαятнιк @karthiykj | ||
ஹலோ தந்தி டிவி பாண்டே வா சார் ஜெ உடல்நலம் வேண்டி பால்குடம் தூக்குன 20பெண்கள் மயக்கம், ஒரு பெண் இறந்த தகவலை எப்போ சா… https://twitter.com/i/web/status/790517817221054464 | ||
#JayaFails @JayaFails | ||
சட்டத்திற்குப் புறம்பான தேவையற்ற கைதுகளால் மக்களை அச்சுறுத்திய @AIADMKOfficial ஐடிவிங், காவல்துறை மீது நடவடிக்கை எ… https://twitter.com/i/web/status/790527681691394048 | ||
டான் டான் டான் @krajesh4u | ||
தீபாவளி போனஸ் இன்னும் வாங்காதவர்கள மட்டும் RT செய்யவும். சக பாவப்பட்ட ஆத்மாக்களுக்கு ஆழ்ந்த நன்றிகள். | ||
⭐Palani கிங்⭐VJ @palanikannan04 | ||
நபர்1 :ஹலோ, நான் தேனி மாவட்டம் கம்பத்துல இருந்து பேசறேங்க,, நபர்2 :அய்யய்யோ,விழுந்துறாதீங்க..! கீழ இறங்கி வந்து பேசுங்க.. 😊😊😊😊 | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
கற்றுக் கொடுப்பது நாயாகவும் இருக்கலாம் பேயாகவும் இருக்கலாம் கற்றுக் கொள்வது தான் முக்கியம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790245782528020480/pu/img/Wv8cp3vCJlzYDb4T.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
நாள்முழுவதும் நேர்மையானவனாக, நீ நடந்து கொண்டால் மட்டுமே! இரவுமுழுவதும் ஆழ்ந்த உரக்கம்வந்து உன்னால் நிம்மதியாக தூங்கவே முடியும்! #நிதர்சனம் | ||
0 comments:
Post a Comment