ஜாக் ஸ்பேரோ @imarudhanayagam | ||
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் த்தா கேப்டன்டா #AAA http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784941020614107136/pu/img/-IYNAeB3I_U3r_d7.jpg | ||
நித்யா @nithya_shre | ||
2009ல் கலைஞர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது... சிலர் பேசிய வார்த்தைகள்... http://pbs.twimg.com/media/CuSxM9zUMAA8pU2.jpg | ||
மது @Pon_Madhu | ||
இவன்தானே விஜய்டிவில அப்பாவை மிஸ் பண்றேன்னு அழுதது.??? http://pbs.twimg.com/media/CuTINnRUsAQJWMi.jpg | ||
பாஹவதர் கவுண்டமணி @im_bahavathar19 | ||
மை பர்ஸ்ட் வீடியோ எடிட். பாத்துட்டு கருத்த சொல்லுங்க மக்கழே _/\_ #உனக்கென்ன_வேணும்_சொல்லு #Vadivelu4life http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784796812800462848/pu/img/v_LCnzSpFuZoDOBG.jpg | ||
♡ இளைய தோழி ®™ ♡ @Baanu_D | ||
இந்த கண்ணுக்கு சொத்தெழுதி வைக்குறதென்ன, உயிரையே குடுக்கலாம் 😁😍... (எனக்கும் 300 RT வரனும்) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/784910851790647297/pu/img/HqX_lcILK8m45cuo.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
திஸ் டிரான்ஸ்பர்மேஷன் ஆப் தனுஷ் http://pbs.twimg.com/media/CuTmSBUWgAAflIv.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தலைவர்கள் நேரில் அப்பல்லோ போறதுக்கு பதிலா Google Mapலயே பார்க்கலாம்.. நேர போனா 2வது மாடிக்கு மேல போக முடியாது..இதுல மொட்ட மாடியே தெரியுது.. | ||
Pradeesh @gpradeesh | ||
ஜெ. கார்டன்ல இருந்தப்பயும், அப்பலோல இருக்கப்பயும் ஆட்சி, நிர்வாகத்துல(?) என்ன வித்தியாசத்த கண்டுட்டு பொறுப்பு முதல்வர்லாம் கேக்குறாய்ங்க? 😂😂 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஆஸ்பத்தில படுத்துகிட்டு நல்லாருக்காரு நல்லாருக்காருனு செய்தி வருது, நல்லாருந்தா எழுந்து போய் வேலையை பாக்கவேண்டியது தானே! -சீமான்! (2009) | ||
Prof Langdon @Enfielderstweet | ||
மக்கள் டூ வைகோ: உன் கூட எம்பியா இருந்தவன்லாம் கவர்னர் ஆகிட்டான் நீ இன்னும் விசிடிங் கார்ட் வாங்கிட்டு இருக்க.! http://pbs.twimg.com/media/CuUYVoOVMAExhwm.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
இனி சிம்பு சினிமாவில் தல பெயரை பயன்படுத்தாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள்! ஆயிரம் தோல்விகள், நம்பிக்கை துரோகங்களில் இ… https://twitter.com/i/web/status/785139958256250880 | ||
சௌமியா @sowmya_16 | ||
நமக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும், அடுத்தவர்களை தீர்மானிக்க விடாதீர்கள்.. | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஒரு தீயசக்தியை மூட்டையாக கட்டி தூக்கிச் சென்று அரசு பணத்தில் உல்லாச மருத்துவம் பார்க்க ஏழை மக்கள் வாட வேண்டுமா? -ஜெ! (2009) | ||
ஜெய் @iam_v_jey | ||
ரொம்ப நாளா ஒரே இடத்துல இருந்த டிவி கட்டில வேற இடத்துக்கு மாத்தி பாருங்க..ஒரு வாரத்துக்கு ஏதோ புது வீட்டுக்கு குடி போனது மாதிரியே இருக்கும் | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
ஆயுத பூஜைக்கு நாம் அதிகமா பயன்படுத்துற ஆயுதமான கைப்பேசியை வச்சிட்டு மூணு நாள் கழிச்சு எடுத்தா, நாடும் நாமும் நலமாக இருப்போம்!! | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
20000பால்குடம் எடுக்கும் அதிமுக. 1குடம் + 5லி பால் = 200ரூ 20000*200=40லட்சம் முட்டா புன்னகைகள்.. அனாதை குழந்தைக… https://twitter.com/i/web/status/785016845317312512 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஜெவை பார்க்க ஸ்டாலின் அப்போலோ சென்றார்! மாறன் இறந்தப்போ ADMKஅலுவலகத்தில் பட்டாசு வெடித்தது ஏனோ நினைவுக்கு வருது! இன்னா செய்தாரை ஒறுத்தல்!😊 | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
பனம் பழங்களை நாட்டில் விதையுங்கள், மரமாகட்டும்❗ வீட்டில் விதையுங்கள், உடலை வலுவாக்கும் கிழங்காகட்டும்❗ http://pbs.twimg.com/media/CuQqydbVIAAzb8n.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
நாம் ஒன்றை மற்றவர்களுக்கு விட்டுகொடுக்கிறோம் என்றால் அவை பெரும்பாலும் நமக்கு உபயோகபடாதவையாகவேதான் இருக்கும். | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
நான் ஈயத்தோட அண்டாக்குள்ள பூந்து இப்பிடி சுத்தும்போது நீ இப்பிடி சுத்தனும். நான் இப்பிடி சுத்தும்போது நீ அப்பிடி சு… https://twitter.com/i/web/status/785034169755668485 | ||
0 comments:
Post a Comment