11-அக்டோபர்-2016 கீச்சுகள்




அண்ணா,கருணாநிதி, ஜெயலலிதா,சிவாஜி பங்கேற்ற எம்ஜியாரின் அண்ணன் மகள் திருமண வீடியோ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785178197885419520/pu/img/1Uqtjlkuc0ulqTnd.jpg
   
ப்ளாப் ஆன அஜித் படத்துக்கு கோஷம் போட்ட சிம்பு எங்க.. இப்ப சிம்புவுக்கு எதிரா கோஷம் போட்ற அஜித் ரசிகர்கள் எங்க.. 🚶🚶
   
@iam_str : " எனக்குன்னு என் பேன்ஸ் இருக்காங்க , எனக்கு என்னைக்குமே அது போதும் " இதையே 2 வாட்டி சொல்லிட்டாரு SERU… https://twitter.com/i/web/status/785316140876574721
   
முதல்வர் ஓரிரு வார்த்தைகள் பேசினார் - அப்பல்லோ நிர்வாகம் "விஜய் படம் எதுவும் ரிலீஸ் ஆகலைல.. விட்றாதிங்க"ன்னு சொல்லிருப்பார்.. 😂
   
சிம்புக்குனு இங்க 10 பேன்ஸ் தான் இருக்காங்களே. ஆனா சத்தம் கொஞ்சம் அதிகமா இருக்கே யார்ரா அதுன்னு பாத்தா அட நம்ம அணில்ஸ் 😂😂
   
#தலஉன்னை வெளிப்படையாக ரசிப்பவனை விட ,, உனக்கு எதிரி என்று சொல்லிக்கொண்டு மனதுக்குள் உன்னை பார்த்து ரசிப்பவனே இங்கு… https://twitter.com/i/web/status/785164625515982848
   
தேசப்பற்ற காண்பிக்க சைனா பொருட்கள வாங்கக்கூடாதுனு சொல்றாங்க, அப்போ சைனா பொருட்களுக்கு அனுமதி தரும் ம.அரசுக்கு தேசப்பற்று இல்லேங்கறிங்களா!😋
   
கூட்டிட்டு வந்து வச்சு செய்றது அப்டினா அது இதான்😂😂 கடைசில திருமா #மரணபங்கம்😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785441411525206016/pu/img/e9wT9v1hxUx_jDES.jpg
   
ஆசீர்வாதங்கள், அதுலயும் ஒருத்தன் கால் ஊடால தப்பிக்கப் பாக்கான் 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785372558124281856/pu/img/JGq71kloQZNU6WYv.jpg
   
விஜய் கூட ஒரு நடிகர் நடிச்சாலே அவரை அஜித் பேன்ஸ் வெறுக்க ஆரம்பிச்சிடுவானுங்க தெளிவா சொல்லியிருக்கான்யா..!!! http://pbs.twimg.com/media/CKDb5ZiUkAAOehW.jpg
   
இதே தமிழ்சினிமால தான் வாரம் 1 படம் ரிலீஸ் பண்ற விஜய்சேதுபதியும் இருக்கார்,வெறும் டீசர் மட்டுமே ரிலீஸ் பண்ற அல்லக்கைகளும் இருக்கு #டீம்சில்ற
   
படத்த பார்த்துட்டு றெக்க னு பேரு வச்சதுக்கு மொக்க னு வச்சுருக்கலாம்ங்கறா மனைவி. நல்லவேளை ஆதி படத்தின் போது எனக்கு கல்யாணம் ஆகவில்லை.
   
வாழ்க்கைன்னா,நமக்குபிடித்த பாடல்களை பென்டிரைவிலே போட்டுகேட்பது இல்லை👎 FMமாதிரி,எந்தபாட்டு வந்தாலும் அதையும்கேட்டு ரசித்து வாழபழகிக்கொள்வதே👌
   
ஆத்தா சூடத்தோட சூடு தாங்கமுடியல அடுத்தவாட்டீ தீ மிதி திருவிழாவே நடத்துறேன் 😂 - #VadiveluForLife #Wapp http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785369619808808960/pu/img/zHKAZLD1ZW1O9-Yw.jpg
   
கடவுளையும் தாண்டி வருடத்திற்கு ஒருமுறையாவது பணியிடத்தை சுத்தம் செய்வதற்காகத்தான் ஆயுத பூஜை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்!! என்னா குப்பைடா!!
   
சாஸ்திரம் பயின்றவனும், சாக்கடை அள்ளுபவனும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் ஒரே நாளில் வருகிறது..!
   
ஈவேரா,ராஜாஜி,காமராஜர், அண்ணா மு.க, MGR என ஆண் ஆளுமைகளால் நிறைந்த தமிழக அரசியல்களத்தில் ஜெ போல் இன்னொரு பெண் ஆளுமை மீண்டும் கிடைப்பது கடினமே!
   
கறுப்பாய் இருப்பதால் கவலைப்படுகிறாயா? அட கிறுக்கனே☻ அந்த நிலவின் நிழல் நீ #கருப்பேரழகே☻ http://pbs.twimg.com/media/CuP4e83UkAA2I1R.jpg
   
முன்பு மழைவந்தபோதெல்லாம் உன்நினைவுகள் மட்டுமே என்மனதில் வந்தது! இப்போ உன்நினைவுகள் வரும்போதெல்லாம் மழைபோல #கண்ணீர்… https://twitter.com/i/web/status/785285911407845376
   
உறவுகளுக்குள் சண்டை வருவது தவறல்ல, சண்டை உறவை இன்னமும் வலுவாக்கனுமே தவிர வலுவிழக்கச் செய்ய கூடாது..
   

0 comments:

Post a Comment