6-அக்டோபர்-2016 கீச்சுகள்
வீட்ல கூட சிநேகன் மோட்லதான் பேசுறேன்.. ஒரு மணிநேரம் போராடி சாம்பார வச்சீங்க.அதுல உப்பத்தான் போட மறந்தீங்க..அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு
   
அந்த ரெண்டு கண்ணுக்கே சொத்தெழுதி வைக்கலாம் 😍😍😍😍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783355425219502080/pu/img/IxpWEXWFpognG0BZ.jpg
   
இது போன்ற நகைச்சுவை உணர்வுடன் கூடிய விளம்பரங்கள் இப்போது அரிது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783535381480349696/pu/img/8c02rWnouxQ6zeOO.jpg
   
Counter ல வாங்குன டிக்கெட்டையும் இனி irctc ஆன்லைன்ல கேன்சல் செய்ய முடியும். வரிசைல நிற்க தேவையில்லை 👌… https://twitter.com/i/web/status/783578046611787777
   
எல்லையில் நான் விழித்திருப்பேன் தொல்லை இல்லாமல் நீ தூங்கு! #IndianArmy http://pbs.twimg.com/media/Ct-3gPJXYAEEvrj.jpg
   
அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு லொல்லு சபா மனோகர் வெர்சன் 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783566450472591360/pu/img/Ox8mSKPByon434Zc.jpg
   
குழந்தைகளை கூட்டியாந்து அலகு குத்துறானுங்க, எந்த MLA MPயாவது அலகு குத்துவாங்கன்னு பார்த்தா, நேரம் பார்த்து முதுகுல தான் குத்துறாங்க ;-))
   
இவர் தான் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் தோல்வியை தள்ளிப்போட்ட நீதிபதி கிருபாகரன் #எங்கே திமுக கெத்து *த்து சொன்ன… https://twitter.com/i/web/status/783480407010533376
   
அம்மா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பும் 50 பேர் பட்டியல் தயார் #செய்தி அந்த 50 பேரும் #அப்போலோ ஆஸ்பத்திரில தான் இருப்பானுங்க 😂😂😂😂😂😂😂😂😂
   
முதல்வர் போட்டோ ஆதாரம் கேட்டா கலைஞரை திட்டுறானுங்க, பாக். தாக்கிய விடியோ ஆதாரம் கேட்டா கெஜிரிவாலை திட்டுறானுக நீங்க சொல்றதத்தான் நம்பனுமா?
   
வாழ்க்கைல கண்டிப்பா இப்படி ஒருத்தரு வேணும், நம்மல பத்தி நல்லா புரிஞ்சி வச்சிருக்கவங்க நாம நேசிக்கிற அளவுக்கு, நம்மலயும் நேசிக்கிற ஒருத்தரு
   
கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோடு இருக்கிறது ரொம்ப முக்கியம் போல!! இல்லைனா அப்பல்லோவில் அட்மிட் ஆனா கூட கேட்கிறதுக்கு ஆள் இல்லாம போயிடும்!!
   
இந்தியாவின் சிறந்த IAS, IPS அதிகாரிகளின் பட்டியலில் நம் #சகாயம் அவர்களுக்கு முதல் இடம்💐👍 http://buzz.iloveindia.com/the-best-ias-ips-officers-india-has-ever-seen.html http://pbs.twimg.com/media/Ct_YVO9VMAAcoXL.jpg
   
அனைத்து மேயர் பதவிகளையும் பிஜேபி கைப்பற்றும் - தமிழிசை! ம்ம்ம், மேல சொல்லுடா தங்கம்...!!! 😋😋😋 http://pbs.twimg.com/media/Ct7uwqQVMAE8hAP.jpg
   
மணி 5 ஆகப்போகுது இன்னும் இந்த சுப்பையா விஸ்வநாதன் கிட்ட இருந்து ஹானரபில் அப்பல்லோ அறிக்கை வரலையே.. http://pbs.twimg.com/tweet_video_thumb/CuACpVHUEAAxE4Z.jpg
   
புலவர் பாலபத்திர ஒலாண்டி பேசிய கவிதை😂😂 #ரோபலிக்கா👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783478591581478916/pu/img/FOd2U5r1TsdNYgTq.jpg
   
புதைத்த பின் உயிர்த்தெழுந்தவர் கடவுளானால்..புதைத்த பின் உயிர்த்தெழும் ஒவ்வொரு விதையையும் கடவுளாய் கூட வேண்டாம்.. மரமாக்கி விடுங்கள்
   
இல்லை என்று கேட்பவன் #பிச்சைக்காரன் ஆகிறான்.. இருந்தும் தர மறுப்பவன் #பிச்சைக்கு காரணம் ஆகிறான்.. http://pbs.twimg.com/media/Ct6rR5HVIAAkUSC.jpg
   
அனைத்து SKFC நண்பர்களின் கவனத்திற்கு நமது FC யில் பாலாபிஷேகம் தடை செய்யப்பட்டதாகும் யாரும் அச்செயலில் ஈடுபடக்கூடா… https://twitter.com/i/web/status/783538869627195392
   
இந்தியாவின் சிறந்த IAS, IPS அதிகாரிகளின் பட்டியலில் நம் #சகாயம்IAS அவர்களுக்கு முதல் இடம் வாழ்த்துக்கள் அண்ணா !!! http://pbs.twimg.com/media/Ct_tFLrVUAAoIPX.jpg
   

0 comments:

Post a Comment