3-அக்டோபர்-2016 கீச்சுகள்




பெண் இரவில் தனியாக நடந்து செல்வது விடுதலையென காந்தி பேசிக்கொண்டிருந்த போது பெண்கள் ராணுவ படையை உருவாக்கி போராட பழக்கியிருந்தார் நேதாஜி :-)
   
இந்த பொண்ணு எனர்ஜி..பாத்துட்டே இருக்கலாம்..😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782411547049988096/pu/img/7Y304kXPL4kJCejp.jpg
   
பிச்சைக்காரனுக்கும் அர்ச்சகருக்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம்
   
#பைரவா ஒரு வித்தியாசமான விஜய் படமாக இருக்கும். பாடல்கள்,நடனம்,சண்டை காட்சிகள் ஆகிய மூன்றும் மற்ற படங்களை விட,இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்
   
நம்மில் எத்னி பேருக்கு தெரியும்? http://pbs.twimg.com/media/CtxJXRiVUAA-vng.jpg
   
விஜய்யின் கில்லி படம் BB ஆனதுக்கு அப்புறமும், தோனி தலைமையில வேர்ல்டு கப் வாங்குனதுக்கு அப்புறமும் தான் இருவருக்கும் HATERS அதிகரிச்சாங்க!
   
இந்த மாணவியின் தன்னம்பிக்கையை விடவா, பெரிய நம்பிக்கை இந்த உலகில் இருக்கப் போகிறது..? http://pbs.twimg.com/media/Ctrwv8HVMAALXJR.jpg
   
என்னதான் சோசியல் நெட்வெர்க்கால நம்ம நேரத்த வீணாக்கினாலும், இது மட்டும் இல்லனா பல உண்மைகளை நமக்கு தெரியாமலேயே ஊடகங்கள் புதைத்திருக்கும்.
   
காந்தி ஜெயநதி அன்று அவருக்கு பிடிக்காத மது,கறி கடையை அடைப்பதில் காட்டும் அக்கறைய அவர் வேணாம் என்று சொன்ன லஞ்ச ஒழிப்பிற்கு காட்டுவதில்லை ஏன்
   
அம்மாவின் உடல் நலகுறைவால் எனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. டி ராஜேந்தர் ஒபீஎஸ். :தாய் பாசத்துல நம்மள மிஞ்சிட்டானே http://pbs.twimg.com/media/CtwyavaUMAA7L71.jpg
   
ஜெ உடல்நிலைய வச்சி கிண்டல் பண்றது மனிதமற்ற செயல்னு பொங்குறவங்களா ஆருனுநெனக்க மாறன் செத்தப்போ பட்டாசு வெடிச்சவங்கதே! http://pbs.twimg.com/media/CtvWqkeVUAAxeTv.jpg
   
பக்கம் பக்கமா எழுதுவதை ஒரு கார்ட்டூனில் சொல்லமுடியும் என நிரூபிக்கும் கார்ட்டூன், ஹேட்ஸ் ஆஃப் டூ கார்ட்டூனிஸ்ட். http://pbs.twimg.com/media/CtuhtbKVYAAhx6d.jpg
   
மகன் தன்பெற்றோரை சொர்கத்துக்கே அழைத்துபோகலாம் தன்மகள் சொர்கத்தைவீட்டுக்கே அழைத்துவரலாம் ஆனா மருமகளால்தான் வீட்டையே சொர்க்கமாக மாற்றமுடியும்🙏
   
ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா நாம அன்னன் தம்பிடா… https://twitter.com/i/web/status/782269962484379648
   
உன் கவலைகளை ஆண்டவனிடம் மட்டுமே சொல்லி அழு, ஏனெனில், அவர் மட்டும்தான் அதை யாரிடமும் சொல்லி சந்தோசபடமாட்டார். -யாழ்
   
இந்த நுங்கோட வடிவத்தை பார்த்தால், கீர்த்தி சுரேஷின் வாயோட வடிவங்கள் உன் நினைவுக்கு வந்தால் நீயும் என் நண்பனே..😂😂😂 http://pbs.twimg.com/media/Ctu35FoVYAA0VJ6.jpg
   
கங்குலி :தோனி நாளைக்கு நீ மேட்ஜ்ல இருக்க தோனி: thanks Dada Few years later தோனி:கங்குலி டிராவிட் லட்சுமணன் டீம்ல வேணாம் #DhoniUntoldStory
   
விபத்தில் கால்களை இழந்த தர்மபுரி கோளப்பட்டி சிவலிங்கம் 5 ஏக் நிலத்தில் நம்பிக்கையோடு விவசாயம் செய்கிறார். நாம் ஏன்.? http://pbs.twimg.com/media/CtssjtxVMAADYS0.jpg
   
அப்பா திட்டுறப்போ கூட கல்லுமாதிரி நிற்பேன் ,ஆனால் இப்போலாம் அப்பாவுக்கு உடம்புக்கு முடியலனாலே கண்ணுல இருந்து கண்ணீர் தனாகவே வருது..
   
தாய் முன் ஒரு நிமிஷம் கூட நிர்வாணமா நிற்க தயங்கும் பெண் காதலன் முன் வந்து நிக்கிறாள் என்றால் அதுதான் நம்பிக்கை.. #அதை_கொச்சைப்படுத்தாதீர்
   

0 comments:

Post a Comment