12-அக்டோபர்-2016 கீச்சுகள்




யார் இந்தாளு இந்த கழுவு கழிவுறான் அந்த ஜெனியூன் ரிவிய்வர 😂😂😂 Pregnant ஆன பெருச்சாளி 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785317364137164800/pu/img/-c3Sd5BfNYMt3OjR.jpg
   
அஅஅ.. அப்றம் இன்னொரு விசயம் ஆண்ட்டி.. 😂😂😂 வைகைப்புயல் பொறந்தடே ஸ்பெசல்! #HBDVadivelu http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785560307246641152/pu/img/VdUxjqQDCLNDsvLU.jpg
   
ரெமோ நன்றி விழா.அனைத்து விநியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள்,பத்திரிகை,தொலைக்காட்சி,பண்பலை,இணையதள நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் நன்றி🙏
   
சரவணா ஸ்டோர் பையன கலாய்க்கிறத நிறுத்துங்கடா.. கோவத்துல தினம் ரெண்டு விளம்பரத்துல நடிக்கிறான். இன்னும் சீண்டுனிங்கனா சினிமாக்கு வந்துருவான் 😟
   
நூறு இருநூறு புக் படிச்சவன்லாம் அமைதியா இருக்கான், இந்த பொன்னியின் செல்வன் ஒரு புக் படிச்சுட்டு இவனுங்க பண்ற இம்சை இருக்கே 😂
   
இதையே தான சிம்புவும் சொன்னான் 😂😂😂 லூசா இருப்பானுங்க போல http://pbs.twimg.com/media/CudfbpSUsAIgJt9.jpg
   
காவிரியில் தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுகும் விவசாயி படும் கஷ்டத்தை அனைவரும் அறியட்டும் இனியாவது திருந்துமா! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/785577636143726593/pu/img/HrwwhQli93dRUtE3.jpg
   
சிம்பு சொன்னதில எந்த தப்புமில்ல நானும் தல ரசிகன்தான் தல இன்றைக்கு இந்த இடத்தில இருக்கிறத்துக்கு சிம்புபோல வெறிபிடித்த தல ரசிகர்களாலதான் #STR
   
வீட்டுல கரண்ட் இல்லன்னா..பிரிட்ஜ்ல இருக்குற காய்கறி எல்லாத்துக்கும் 'குளிர் விட்டு போய்டுது'..
   
தண்ணீர் பாக்கெட்டுகளால் மண்ணை மலடாக்கி தண்ணீருக்கு அலையும் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்❗ http://pbs.twimg.com/media/Cua_yRFVUAAxZG9.jpg
   
வண்டி ரிப்பேர் ஆகாம ஓடனும்னு பூஜை போடுறான் .. ஓணர். வண்டி ரிப்பேர் ஆகி வரனும்னு பூஜை போடுறான் ... மெக்கானிக்.
   
அக்கா மகள விஜயதசமின்னு ஸ்கூல்ல சேர்க்க போயிருக்காய்ங்க.. டீச்சர் நெல்ல பரப்பி 'அ' போட சொன்னா இது நெல்ல வாய்ல 'ஆ' போட்டு தின்னுட்டுருக்காம் 😂
   
அரசுக்கே மின்சார சப்ளை செய்யும் சாதனை ஊராட்சி👍 இப்படிப்பட்டவர்களையே உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்👏 http://pbs.twimg.com/media/CudS8qfUEAEhzEh.jpg
   
யுவனின் குரல் + இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைத்துவிடும், "நீ மண்ணில் வந்து உதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை" http://pbs.twimg.com/media/Cud8fUqXYAAkNuR.jpg
   
ஜல்லிக்கட்டை இழந்ததால் 92 வகை நாட்டுமாடுகளில் 90 சதவிதம் இழந்துவிட்டோம். தமிழ்மண்ணின் எவ்வளவு பெரிய இழப்பு இது❗… https://twitter.com/i/web/status/785772907943211008
   
5000 ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ப்ஸ் மலையில் உறைந்து இறந்த ஊட்சி மனித மம்மியின் குரல்வளை கணனி ஆய்வில் அவன் அஆஇஊ ..தமிழ்… https://twitter.com/i/web/status/785712500687986688
   
நெருங்கிய உறவுல பிரச்னை வரும்போது மன்னிச்சிக்கன்னு கூட கேக்க தேவை இல்லை. சண்டைக்கு பிறகு சாப்டியான்னு கேட்டாலே போது… https://twitter.com/i/web/status/785503625384718337
   
STR : ஒருவருக்காக என்றைக்குமே உண்மையாக நிற்பேனே தவிர, இன்றைக்கு ஒன்று பேசி, நாளைக்கு ஒன்று பேசும் ஆள் சிலம்பரசன் கி… https://twitter.com/i/web/status/785650200404594689
   
Love ல அரிச்சந்திரனா இருந்தா கூட பொய் சொல்லி தான் ஆகனும், Marriage ல அர்னால்டா இருந்தா கூட அடி வாங்கி தான் ஆகனும். #entertainers
   
எல்லா இடமும் குப்பையா இருந்து..ஒரு இடம் மட்டும் குப்பை இல்லாம சுத்தமா இருந்துச்சுனா..அது தான் குப்பைதொட்டியா இருக்கும்..
   

0 comments:

Post a Comment