26-அக்டோபர்-2016 கீச்சுகள்
   
கருவேலமரம் விதை பரப்பும் காலம் இது. ஒருமரம் 20,000க்கும் மேலான விதைகளை பரப்பும். கருவேல விதைகளை எரிப்போம்🔥அழிப்போம்🔥 http://pbs.twimg.com/media/CviR5LZVIAENB88.jpg
   
இவங்களுக்கு இந்த மாதிரி டப்மாஸ் எங்க கிடைக்குது 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790739282130534400/pu/img/4KmVYY2Bh7s-rSSR.jpg
   
மண்,எரு,விதை கலந்த உருண்டைகளை வீசி வறண்டபூமியை பசுமையாக்கும் ராசிபுரம் ஜனகன்👍 கருவேலமர அழிப்பிலும் தீவிரம்👌 #விகடன் http://pbs.twimg.com/media/CvnMl8LUAAA0C5G.jpg
   
குடும்ப கஷ்டத்துக்கு வேலை போற பொண்ணுக பொட்டாட்டம் போயிட்டு வருதுக.. இந்த மேனா மினுக்கிக தான் கவுரவம்,passionனு சலம்பிட்டு திரியுதுக..
   
#ரஜினி நடித்த பழைய கோக்ககோலா விளம்பரம்😳 என்ன எழவு கான்செப்ட்டா இது😁😁 ப்ரூட்டஸ் நீயுமா மொமெண்ட்😷😷👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790779219924123649/pu/img/s9oG6zjcuIjUxU1O.jpg
   
புதுகை, அணவயல் கிராமத்தினர் தரிசுநிலத்தை மேம்படுத்த 6000 பனை விதைகளை விதைத்து சாதனை👍 எல்லா ஊரும் செய்யவேண்டிய சாதனை💪 http://pbs.twimg.com/media/CvoGqGBUMAAqNzp.jpg
   
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் நா… https://twitter.com/i/web/status/790739329563799552
   
உழைக்காத தேவர்கள வயிறு சப்பையா காட்டுறானுக... உழைக்கிற அசுரர்கள வயிறு தொப்பையா காட்டுறானுக... அட போங்கடா அயோக்ய ராஸ்கல்களா!!!
   
சில டப்மாஷ்லாம் நல்லாவே இருக்கு.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790894933523570688/pu/img/zuezyxHWQ-RP9KQ9.jpg
   
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தீபதிருநாளை இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவும்🙏🙏pls share it http://pbs.twimg.com/media/CvnfpW_UIAAbf50.jpg
   
விபத்தோ வியாதியோ தர்ற மரணபயத்தை விட..அதிகமா மரண பயத்தை தர்றது இன்சூரன்ஸ் ஏஜென்ட்டோட பேச்சு தான்..சார் இப்ப உங்களுக்கு எதாச்சும் ஆச்சுனா!!??
   
எல்லா மகள்களும் என்னிடம் நன்றாகத் தான் நடந்து கொள்கிறார்கள்!! என் மாமனாரின் மகளைத் தவிர!!!
   
எங்கள் வயற்காடுகளுக்கு பனை மரங்களே எல்லைச் சாமிகள்❗ http://pbs.twimg.com/media/CviO8x7UAAIQlVA.jpg
   
யார் கிட்ட எப்டி பேசனும்னு தெரியாததாலேயே சில உறவுகளையும்,மனிதர்களையும் இழக்குறவங்க தான் இங்கு அதிகம் அதுனால நிதானமா பாத்துப் பேசுங்க..!!
   
தனக்கு நிகர் ஒரு நடிகன் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறவன் நீ! #கமல் 24 YEARS OF THEVAR MAGAN http://pbs.twimg.com/ext_tw_video_thumb/790895611725819904/pu/img/TZCvhmcUYOYFuGt2.jpg
   
வாழ்க்கையை அதிகமாக ஆராய்ச்சிசெய்ய தேவையேஇல்லை! இன்றுகிடைத்த அனுபவத்தை நேற்றோடு ஒப்பிட்டுபார்த்து வாழ்ந்தாலே நாளை என்னசெய்வதென நன்குபுரியும்🙏
   
அப்பல்லோ 2ம் மாடி வார்டை பார்க்கப் போன அரசியல்கட்சி தலைவர்களுக்கு 2.5 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரிக்கான கூட்டத்திற்கு வரமுடியலை!
   
கீழடி! -- வெளியில் தெரிவது= அரசின் மெத்தனம்! பின்னணியில்? பல கேவலமான Sanskrit/அவாள் முட்டுக்கட்டை! தமிழறிஞரொடு உசா… https://twitter.com/i/web/status/790725565884067845
   
வார்த்தைகளை பிரித்தாலும் பொருள் தருவது தமிழ் மட்டுமே.
   

0 comments:

Post a Comment