Cine Time @CineTimee | ||
#Remo கண்டிப்பாக ஒரு நடிகர் பெண்ணாக மாறி படத்தில் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல கண்டிப்பாக இதற்காகவே @Siva_Kartikeyan ஒரு பெரிய Royal வணக்கம் | ||
Cine Time @CineTimee | ||
#Remo காமெடி ,நகைச்சுவை ,அதிரடி ,சென்டிமென்ட் என அனைத்திலும் @Siva_Kartikeyan அசத்தியுள்ளார் ! #RemoCelebrationStarts ! | ||
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
நா காப்பி அடிக்கல்லைங்க சிறு வயது முதல் விஜய்யை பார்த்து வளர்ந்ததால் அவரை போன்று மேனரிசம் வருகின்றது இது எனக்கு… https://twitter.com/i/web/status/784397072892043265 | ||
STR Silambarasan @STRFans | ||
ஷெட்யூல் இரவு 12 மணி. இப்போ, #AAATeaser ரிலீஸ் முன்கூட்டியே ... லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வந்தோம். இப்போ, ஃபாஸ்டாவே பர்ஃபெக்டா வர்றோம். | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
விஜய் சேதுபதி ஃபேனா இருக்குறதுல என்ன பிரச்சனைனா வாராவாரம் 120 ரூவா செலவு பண்ண வேண்டியிருக்கு.. இதுவே சிம்பு ஃபேன்னா 2 வருசத்துக்கு...😝 | ||
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
தல சிஎம் ஆய்டுவார்னு ஒரு குரூப்பு சீரியசாவே நம்பிட்டுருக்குது!அம்மா குணமாகறதெல்லாம் அப்புறம்.. மொதல்ல இவனுங்க குணமாகனும்னு வேண்டிக்கறேன்! | ||
P R E D A T O R :-) @PredatorNaMass | ||
யாரலாம் இந்த வீடியோவ பாத்துட்டு யாரலாம் #Remo படத்துக்கு போகமாட்டிங்க RT செய்ங்க @Bakkiyaraj_k http://pbs.twimg.com/ext_tw_video_thumb/783914593181659136/pu/img/75QwuHFUqEyZcHjQ.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இந்தியாகாரனே இந்தியாகாரனுக்கு காவிரில தண்ணி விட மாட்றான், இந்த நாய்க்கு சீனாக்காரன் பிரம்மபுத்திரால தண்ணி விடலையாம்… https://twitter.com/i/web/status/784299525489823745 | ||
அப்பலோ சேட்டு @SettuOfficial | ||
AAA தீபாவளிக்கு வருதான்னு சிம்பு ஃபேன்ஸ்கிட்ட கேட்டா வருதான்னு திரும்ப அதிர்ச்சியா நம்மகிட்டயே கேட்பானுங்க சரி சும்மா இருப்போம் | ||
SKP Karuna @skpkaruna | ||
அச்சு அசல் பெண் வேடம், அசாத்திய நடிப்பு, அற்புதமான இணை நடிகர்கள், பட்டையை கிளப்பும் வசனங்கள் என ஆஹா! அற்புதமான திரைக்காவியம் அவ்வை ஷண்முகி. | ||
அவதார் @avadhaar | ||
அஜித் இந்த ஷார்ட் பிலிம்ல நடிச்சுட்டுதான் மெக்கானிக்னு ஊரை ஏமாத்துறாரு போல😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/782443357217824768/pu/img/w_HQohSFFa97gqMA.jpg | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
An ஆதிக் ரவிச்சந்திரன் film 😂 நீ அந்த பிட்டுப்படம் எடுத்த பயதான... என்னங்கடா பாலுமகேந்திரா ரேஞ்சுக்கு போட்டுக்கறீங்க | ||
💓 சதீஷ்_நண்பன் 💓 @sathish_vss | ||
#விஜய்சேதுபதி fan இருந்த என்ன பிரச்சனைனா வாராவாரம் 120 ரூவா செலவு பண்ண வேண்டியிருக்கும்.. அதுவே #சிம்பு fan 3 வருசத்துக்கு ஒரு வாட்டி தான்😎 | ||
டீ @teakkadai | ||
சுந்தர பாண்டியன்ல கிடைக்காத லட்சுமி மேனன் றெக்கயில விஜய் சேதுபதிக்கு கிடைச்சிடிச்சு. | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
ஜல்லிக்கட்டை இழந்ததால் 92 வகை நாட்டுமாடுகளில் 90 சதவிதம் இழந்துவிட்டோம். தமிழ்மண்ணின் எவ்வளவு பெரிய இழப்பு இது❗ http://pbs.twimg.com/media/CuGqpWsUIAA6yEo.jpg | ||
கந்தா @kandaknd | ||
தர்மதுரை ஆண்டவன் கட்டளை இறைவிய எல்லாம் விட காதலும் கடந்து போகும் நல்ல படம் இத சொன்னா நம்மள லூசும்பானுங்க | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பர்ஸ்ட் ப்ளோரை பார்த்துட்டு போகவே ஒருத்தர் ப்ளைட் ஏறி வரும் போதே தெரியலையா, மோடி ஆட்சியில் ப்ளைட் டிக்கெட் விலை எவ்வளவு குறைந்திருக்குனு | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
மதுர மைக்கேல் மதுர மைக்கேல் மதுர மைக்கேல்.... 😂 http://pbs.twimg.com/media/CuKnTaWUAAASwZD.jpg | ||
உளவாளி @withkaran | ||
விஜய் சேதுபதியை விட பீம்புஷ்டியாக இருக்குறார் லஷ்மிமேனன்.இருவரும் ரொமான்ஸ் செய்கையில் இரு காட்டெருமை கட்டி உருள்வதுபோல் இருக்கிறது #Rekka | ||
99.9% கெட்டவன் 😎 @Sakthi_Twitz | ||
நமக்கு ரொம்ப முக்கியம்னு நினைக்கிறவங்களுக்கு, நம்மைவிட முக்கியமானவங்க நிறய பேரு இருக்காங்கனு தெரிஞ்சதுனா விலகிடனும். அதான் விலகிட்டேன் ✋☺ | ||
0 comments:
Post a Comment