19-அக்டோபர்-2016 கீச்சுகள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கீர்த்தி சுரேஷ் 💐💐💐 http://pbs.twimg.com/media/Cu70XXoVIAEIqVf.jpg
   
தகுதியே இல்லாதவனெல்லாம் ஒரு படம் ஓடிட்டா தலகால் புரியாம ஆடுரானுங்க.. தலைவர் பேசறதை பாருங்க மக்களே ஏன் தலைவராக இருக்… https://twitter.com/i/web/status/788220788369350656
   
தி.மலை மாவட்டம் அரடாபட்டு அரசுபள்ளியில் சத்துணவு சாப்பிடும் கலெக்டர் பிரசாந்த் எம்வடநேரே. நல்ல ஆய்வு👏 நல்ல அதிகாரி👍 http://pbs.twimg.com/media/CvBdtr6VYAEGiM0.jpg
   
தான் வாழ்ந்த காலத்தில் கெட்டவனாக சித்தரிக்கப்பட்டு! தான் இறந்த காலத்தில் நல்லவனாக அலங்கரிக்கப்பட்டு! தமிழர்கள் மனதி… https://twitter.com/i/web/status/788272446671425536
   
ஒருத்தரை திட்ட வார்த்தை நுனிநாக்கில் தயாராகஇருக்கு பாராட்டாமூலையில் வார்த்தைதேட வேண்டி இருக்கு எந்நேரமும் வெறுப்பை சுமந்து திரியும்வாழ்க்கை
   
நடுத்தர மக்கள் பயன்படுத்துற ரயிலை மறிப்பது தவறு-தமிழிசை! நீங்க வேணும்னா மேல்தட்டு மக்கள் பயன்படுத்துற ஏரோப்பிளான் முன்ன மறியல் செய்யேன்கா!
   
டாக்டர்கிட்ட போய் காய்ச்சலா அசதியா இருக்குன்னு காட்டலாம்..ஆனா காசு பணத்தோட வசதியா இருக்குறதா மட்டும் காட்டிக்கவே கூடாது..
   
இவ ஒருத்தி போதும்டா நம்ம டீம்ம ஜெயிக்க வைக்குரதுக்கு😜 http://pbs.twimg.com/media/CvBKDHyWEAIpI1K.jpg
   
அஜித் சார் எனக்கும் கால் பண்ணாரு. "நான் கால் பண்ணேன்னு இங்க ஒருத்தன் புருடா விட்டுட்டு திரிவான். அவன் பொ**லயே மிதி"… https://twitter.com/i/web/status/788293133113040896
   
இயல்பாய் இருந்தால் சிடுமூஞ்சி என்று சொல்வார்கள்.சற்றே நடித்தால் ஆஹா ஓஹோ நல்ல மனிதன் என்று சான்றிதழ் தருவார்கள் நாகரிக மனிதர்கள்.
   
இந்த புட் சட்னி குரூப்பு ஓவராத்தான் கலாய்க்குறாங்க 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/788253168199163904/pu/img/T1nTNJkDKa_hNzAe.jpg
   
3தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும்😂 நவம்பர்22 அன்புமணியை முதல்வராக்க ஆளுநர் அழைப்பா… https://twitter.com/i/web/status/788266290267893760
   
பரவாயில்லை பாட்ட மாத்துனாலும் டான்ஸ் பூரா கரைட்டா மேட்ச் ஆகுது 😂😂💃💃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/788192968779833344/pu/img/RWfehTPzZTooyrjR.jpg
   
ஒரு ஆண் நல்ல பாதையில் போக காரணம் ஒரு பெண்ணாக இருக்கலாம் ஆனால் "ஒரு பெண் தவறான பாதையில் போகிறாள் என்றால் அதற்குகாரணம் ஒரு ஆணாகதான் இருக்கும்"
   
உலகத்திலேயே நல்லவன் என்காதலன் என்று பொண்ணும் உலகத்திலேயே அழகி என்காதலிதான் என்று ஆணும் எண்ணிக்கொண்டிருக்கும் வரை உண்மை காதல் தோற்காது..
   
இன்றைய நிலையில் தீபாவளிக்கு ஆகுற செலவ பார்த்தால் அன்னைக்கி நரகாசுரனை கொல்லாம மன்னிச்சி விட்டு இருக்கலாமோ 😂😂😂😂😂… https://twitter.com/i/web/status/788049165372813312
   
பிரதமர் ராம லீலா விழாவில் கலந்து கொள்வதா? - கலைஞர் நாம முதல்வரா இருந்தப்ப ரம்பா கல்யாண விழாவுக்கே போனோம் தலைவரே...
   
மூன்றுவேளை உணவை பகிர்ந்தளிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒருவேளையாவது எங்களுடன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். #வயதானபெற்றோர்கள்.
   
வலியை அனுபவித்துக்கொண்டு இருக்கிறது வனமும் வானமும்..
   
இன்னும் கொத்தனார் மட்டப்பலகையா மட்டுந்தான் யூஸ் பண்ணல போல்ருக்கு.. இப்புடி கழுவி ஊத்திட்டீங்களேடா ஐபோன! 😂😂😂… https://twitter.com/i/web/status/788260336898076672
   

0 comments:

Post a Comment