22-அக்டோபர்-2016 கீச்சுகள்




ஒத்த பூ பின்னால் ஒரு துளி கண்ணீர்.. 😍 அந்த லைட்டிங் 😍😍 தலைவர் + இளையராஜா 😍😍😍 கடைசி வரை பாருங்க புரியும்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/789150040140853248/pu/img/sIl71acQ5uLiavoL.jpg
   
இருந்த தடமே இல்லாமல்போன வாய்க்காலை வெட்டி சீரமைத்த தேப்பெருமாநல்லூர் இளைஞர்கள்👍 வாய்க்காலை மீட்ட வாலிபர்கள்சங்கம்👏 http://pbs.twimg.com/media/CvQz9j5UAAEr0Gt.jpg
   
டேய் நீ மிஸ்கால் தரதுகூட பரவாயில்லைடா! ஆனா திரும்ப போன் பண்ணா என்ன மச்சா போன் பண்ணேன் எடுக்கவே இல்லன்றபாரு அதான்டா தாங்கிக்கமுடியல! #😴😴😆😆😆
   
என் அருமை பட்டிக்காடே.. ஒனக்கு இங்ளீஷ்ல ஒன்னு சொன்னா புரியுமா? ரொம்ப ரசிச்சு பலதடவ பார்த்த ஒரு ரொமான்டிக் சீன்! 😍… https://twitter.com/i/web/status/789160831640449028
   
ரெஸ்ட் எடுப்பதற்கும் சும்மா இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கு அதை புரிஞ்சுக்காம சும்மாதானே இருக்கே இதைச் செய்'னு சொல்றதெல்லாம் செம டார்ச்சர்
   
'நல்லா சம்பாதிச்சேன்' என்பதும் 'நல்லா இரசிச்சு வாழ்ந்தேன்' என்பதும் ஒரே புள்ளியில் இணைவது அபூர்வம்.
   
அகற்றப்பட்ட அரசமரத்தை வேறு இடத்தில் நட்டு அதற்கு மறுஉயிர் ஊட்ட போராடும் பால்பாக்கி கிராமம்👌(சேலம்Dt)இதுவல்லவா நேசம்❗ http://pbs.twimg.com/media/CvNl_0LUEAUB1JU.jpg
   
பொழுது போகாமல் செய்த இன்னொரு கலைச் சேவை :-) என் வீட்டுக்கு முதலில் விருந்தினராக வருபவருக்கு இது கிட்டும் :-) http://pbs.twimg.com/media/CvNODyNVIAEbq9w.jpg
   
சிவகாசி தீ விபத்தில் உதவிய கமல் நற்பணி இயக்க ஆம்புலன்ஸ் இந்த சேவை என்னத்தை விதைத்தது தான் கமலின் பிளாக்பஸ்டர் வெற்… https://twitter.com/i/web/status/789117944764641280
   
அந்த ஒத்த புக்க படிச்சுட்டு தொல்காப்பியர் ரேஞ்சுக்கு சீன் போடுற எல்லா பாத்திரங்களையுமே... https://twitter.com/kryes/status/789110905606995968
   
பொண்ணுகளுக்கு கட்டின எல்லாத்தையும் துவைச்சு எடுத்துரனும்..அது புடவையா இருந்தாலும் சரி..புருஷனா இருந்தாலும் சரி
   
இப்படி ஒரு இடமும் அந்த இடத்தனில் இப்படி ஏர்பிடித்து உழும் வாழ்வும் எனக்கு அமைந்தால் உயிரோடு இருக்கும்போதே சொர்க்கத்… https://twitter.com/i/web/status/789289541089636352
   
#என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கின்றோம் நாம். முக்கியமாக பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க இது ஒரு விழிப்புணர்… https://twitter.com/i/web/status/789321043739549696
   
எதிர்க்க திராணி இருந்தும் அமைதியா இருக்கறதுக்கு பேர்தான் பொறுமை. மத்ததெல்லாம் கையாலாகாத்தனம்தான்.
   
உங்க திருமுகத்த ஒருமுகமா திருப்புங்கோ அய்யாவுக்கு காட்டுங்கோ😂😂😂 http://pbs.twimg.com/media/CvQFGH0W8AA19pp.jpg
   
ஒரே ஒரு நாளை நம்பி 364 நாட்களும் பணியாற்றும் இந்த தொழிலாளிகளை ஏமாற்றிவிடாதீர்கள்.... http://pbs.twimg.com/media/CvQNQYZUEAAGgB6.jpg
   
யுகேஜி படிக்கும் என் பொண்ணு, ஹேண்ட் ரைட்டிங் போட்டியில் முதல் பரிசு. ஆப்பி அல்டாப்பு. :) http://pbs.twimg.com/media/CvTUAz1UIAAWpoh.jpg
   
உன் சட்டையிலுள்ள பாக்கெட்டின் பாரத்தை அதிகப்படுத்த போராடும்போது, அது உன்இதயத்துக்குமட்டும் அதிகபாரம் கொடுக்காமல் சற்றுகவனமாக பார்த்துக்கொள்🙏
   
தன் மகனால் இந்த சமூகத்திற்கு எந்த தீங்கும் நேராமல் ஒரு தாயின் வளர்ப்பு இருக்குமெனில் அதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும்"தாய்மைக்கு"
   
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டு இரண்டு வருடம் கழித்து ஒரு நண்பர் தன் தாயை சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணம்.… https://twitter.com/i/web/status/788784569902260225
   

0 comments:

Post a Comment