1-டிசம்பர்-2016 கீச்சுகள்




வைரல் வீடியோவாம், தகப்பன்களே 😫😫😫 https://video.twimg.com/ext_tw_video/803908039342428160/pu/vid/640x360/Fq5ShUY6ZF7evz2x.mp4
   
நல்லாத்தான் பேசுறாப்ல✔️ அப்புறோம் ஏன் தோற்றாருனு தெரியல🤔🤔 https://video.twimg.com/ext_tw_video/803825697554841600/pu/vid/270x180/vQK7KtP_zbBhmhGn.mp4
   
செலிபிரேஷன் ஆஃப் லைஃப் 😍😍😍😍😍😍 #AO https://video.twimg.com/ext_tw_video/803619522498412544/pu/vid/640x360/s1MYoo4yUSXA4BuK.mp4
   
அடப்பாவிகளா ?? இவ்ளோ நாளா இந்த வித்தை தெரியாம போச்சே !!! https://video.twimg.com/ext_tw_video/803768885551960064/pu/vid/176x320/Vce8E9OD6NXV47q0.mp4
   
அப்பு தேசிய கீதம் போடுறதுலாம் சரிதான் முடிஞ்ச உடனே முட்டாய் கேட்டு பிரச்சனை பன்னுவானே அப்ப என்னப்பு பன்னுவாங்க 😒😂 http://pbs.twimg.com/media/CygKPvKW8AAd_vP.jpg
   
அழிஞ்சில், துவரை செடி, மூங்கில், கோரை மூலமாக செய்யப்படும் பாரம்பரிய குதிர் 2 வருடங்களுக்கு தானியங்களை பாதுகாக்கும்💪👏 http://pbs.twimg.com/media/Cyc_Uo3VQAAWdi2.jpg
   
சர்ப்ரைஸா நடுநடுவாலேகூட போடலாம்! தியேட்டருக்கு வரும் ஜோடிகளோட அட்டகாசம் அதிகமாயிருச்சு. எழுப்பி நிறுத்தி சோதிச்சாப்லே ஆயிரும். 👍
   
பதவியேற்பு விழாவுல ஜெயலலிதாவால இரண்டு நிமிடம் நிக்க முடியாதுனு தேசிய கீதத்தை பாதியோட நிப்பாட்டுனதுக்கு மூடிட்டு இருந்த பயலுக தானே நீங்க 😂😂
   
தியேட்டர்ல தேசிய கீதம் போடுறது கூட மேட்டரில்ல, அதுக்கு ராஜா சார் மியூசிக் போட்டிருக்கலாம்னு ஒரு குரூப் கிளம்புமே, அதை நினைச்சாதான் :-/
   
2020குள் தகுதிவாய்ந்த 3Kமாணவர்க்கு இலவச உயர்கல்வி -சூர்யா! இந்தாள குள்ளனென நக்கலடிக்கும் மூதிகளெல்லாம் குனிந்த வாக்குல ஆபிஸ்ரூம்கு வாங்கடா!
   
துளசி,வேப்பிலை,கற்றாழை பயன்படுத்தி பெண்களின் கர்ப்பபை நோய்களை தீர்க்கும் நாப்கின்களை தயாரித்து விற்கும் திருச்சி மு… https://twitter.com/i/web/status/803917718093238273
   
சினிமா தியேட்டரில் தேசிய கீதம் போடனுங்கிறதுக்கு அடுத்து, இனி போனில் ஹலோக்கு பதிலா பாரத் மாதா கீ ஜேன்னு தான் ஆரம்பிக்கனும்னு சொல்வாங்க
   
இன்று 66 ம் வயதை முடித்து கொண்டு 67 ல் அடி எடுத்து வைக்கிறேன் என்ற நல்ல செய்தியோடு என்னை பின்தோடரும் நட்ப்புக்கள் அ… https://twitter.com/i/web/status/803779978311573504
   
இறுதி சடங்கு பணத்திற்காக மனைவியின் உடலுடன் வங்கி வாசலில் காத்திருந்த முதியவர். -செய்தி இன்னும் என்னென்ன கொடுமையெல்… https://twitter.com/i/web/status/803959402327773184
   
ஆண்டுக்கு13லட்சம்டன் ரசாயனஉரம் 400கோடி பூச்சிகொல்லி பயன்படுத்திய க்யூபா 100% உயிர்உரத்துக்கு மாறிவளமானது. இன்னும் ரசாயனத்தையே நம்பும் நாம்😢
   
இந்த உலகத்துலயே மிகச்சிறந்த இணை பிரியாத ஜோடின்னா அது செறுப்பு ஜோடி மட்டும் தான் அதுவும் நாய் தூக்கிட்டு போகாத வரைக்கும் தான்
   
பிச்சைகாரனின் வெற்றி,சைத்தானை எந்த மந்திரவாதியாலும் அடக்கமுடியாத அளவிற்கு பலமாக்கியுள்ளது💪👏😁 SAITHAN SCARE BEGUN http://pbs.twimg.com/media/Cyg7T0MWQAA_XNi.jpg
   
எல்லா பெண்களையும் ஒரே தராசில் நிற்க வைப்பது தான் ஆண்கள் செய்யும் முதல் தவறு !
   
தமிழ் ராக்கர்ஸ் ரசிகன்டா 💪 http://pbs.twimg.com/media/CyfpYYtUAAACh20.jpg
   
22 நாளில் மக்களிடம் புழக்கத்திலிருந்த 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. Corporate வராக்கடன்கள் வசூலாச்சா?… https://twitter.com/i/web/status/803670854802477056
   

0 comments:

Post a Comment