20-நவம்பர்-2016 கீச்சுகள்
   
புதிய இந்தியா பிறந்ததை பற்றி ஒரு ரஜினி ரசிகனின் வாழ்த்து 🙉🙉🙉 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799944381042016260/pu/img/VDblmMoV3L4m64MD.jpg
   
புது 500ரூ நோட்டு - இல்லீங்க ATMல 100ரூ - இல்லீங்க 2000ரூ ATMல - இல்லீங்க அப்போ என்ன ம**க்கு 500 1000 செல்லாதுன்னு… https://twitter.com/i/web/status/799967215126622208
   
இந்த ஒரு படம் போதும், நின்னு பேசும். #HappyMensDay 😍😎 http://pbs.twimg.com/media/CxmOdCJWIAAcvu5.jpg
   
20ரூபா டாக்டர் என்று கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அழைக்கப்படும் டாக்டருக்கு அவர் கிளினிக் முன் எளியவர்களின் அஞ்சலி. http://pbs.twimg.com/media/CxmP3G3UUAEbOFQ.jpg
   
Poll அ வச்சுட்டு Account அ Protect பண்ணும் #முட்டாப்புன்னகைஅஜித்Fans
   
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே👊 எந்த தொட்டவும் என்ன துளைக்காதே💪 #T_EDIT👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799831284285603840/pu/img/Mz1CIltqTGEbza11.jpg
   
மாட்டைக் கொன்னு கறியை வெளிநாட்டுக்கு அனுப்ப சகிப்புத்தன்மை இருக்கு? என் மாட்டோடு ஒரு நாள் விளையாட எனக்கு அனுமதி இல்… https://twitter.com/i/web/status/799847063420801024
   
முகமறியாது, முகவரி தெரியாது ஆனாலும் தினம் நட்புடன் சங்கமிக்கும் என் அன்பு இணையத்தோழன்கள் அனைவருக்கும். அன்பார்ந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்
   
வெட்கமே இல்லாதவர்கள் #முட்டாப்புன்னகைஅஜித்Fans
   
வெட்டிவேர் வாசம் வெடலை புள்ள நேசம்னு பாடுறோம்ல, இதுதான் #வேட்டிவேர் மகத்துவ,மருத்துவ பயிர் இளைய தலைமுறை பார்வைக்கு👇 http://pbs.twimg.com/media/CxkGM8ZUoAEh19I.jpg
   
இறுதிவரை மனிதாபிமானமிக்க "மனிதனாக" வாழ்ந்து மறைந்திருக்கிறார் இந்த 20ரூபாய் டாக்டர் 🙏 இறுதி வணக்கம்🙏 http://pbs.twimg.com/media/CxoAZ-5VEAAPQOB.jpg
   
அவசரமா இட்லி வேணும்னு கேட்டதால அவியிறதுக்குள்ள எடுத்துட்டு வந்துட்டேன்..😂 http://pbs.twimg.com/media/CxnxhCOUQAAQ6Lg.jpg
   
கிளம்பலையாம்..ரூம் தான் மாறுறாங்களாம்....# மம்மி & ரெட்டி நவ்:-))))) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799910469649637376/pu/img/RQEIOJ0-QJ7LWGsf.jpg
   
'இன்னிக்கும் நைட்டும் சப்பாத்தியா'ன்னு கேட்டா, உடனே அம்மா கூட 'எல்லையில் ராணுவ வீரர்கள் தினமும் சப்பாத்தி...'ன்னு ஆரம்பிக்கிறாங்க :-/
   
லால்பேட்டை பள்ளிவாசல் அருகே சீமை கருவேலம் உள்ளிட்ட ஆக்ரமிப்புகளை அகற்றி, 5 ஏக்கர் நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடவு👏 http://pbs.twimg.com/media/Cxng_jxUsAAANTp.jpg
   
500 ரூபாய் பேசுகிறது😕😕 உண்மையிலே அதுக்கு வாய் இருந்திருந்தா இப்படித்தான் குமுறிருக்கும் போல.✔️ #PART2 DOWN👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799798913519808512/pu/img/pkrjGKYz_-rPQkDP.jpg
   
#தூதுவளை இலையோடு கல்யாணமுருங்கை இலை சேர்த்து செய்யப்பட்ட தோசை. சளி, இருமல் தீர்க்கும் தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு❗ http://pbs.twimg.com/media/CxmBeQAUQAA85cV.jpg
   
கழிவறையில் கூட தனது குடும்பத்தின் பிரச்சனைகளுக்கான தீர்வை சிந்திப்பவன் ஆண்.. அதனால் தான் Men's Dayம், Toilet Dayம் ஒரே நாளில் வருகிறது..
   
மனைவிக்கு பிடிக்கும்,, மகனுக்கு பிடிக்கும்,, மகளுக்கு பிடிக்கும்,, என வாழும் அப்பாவிற்கு மறந்தே விடுகிறது..! தனக்கு… https://twitter.com/i/web/status/799594620703252480
   

0 comments:

Post a Comment