18-நவம்பர்-2016 கீச்சுகள்




க்யூவில் நிற்காமல், விரலில் மை வைக்காமல் பணம் பெறும் புதிய முறையை பிரதமர் மோடி அறிமுகம் செய்தபோது... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799177524647366656/pu/img/BaH6ywRt9nktcqQW.jpg
   
BE/MBA முடித்து சென்னையில் நாட்டு மாடு வளர்க்கும் ஆச்சர்ய மார்த்தாண்டன். வருடம் 12லட்சம் சம்பாதிக்கிறார். 9841411170 http://pbs.twimg.com/media/CxcLt6oVIAAnFlP.jpg
   
எத்தன வருசமா இங்க பிச்சை எடுக்குறிங்க..?!? பிச்சையா..?!?! ரெண்டு நாளைக்கு முன்னாடி ATM'ல பணம் எடுக்க வந்தவன் சார்.… https://twitter.com/i/web/status/799203242580262913
   
பேங்க் பின்பக்கம் நடக்குற இந்த கொடுமைய பாருங்க மோடிஜி இதுதான் உங்க டக்கா...?😁😁😁 #SurgicalStrikeonBlackMoney http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799129326109294592/pu/img/2NEtCv7139aK3gvU.jpg
   
அன்போடு பழகி பார் பாசம் புரியும் !! எதிர்த்து பார் எங்களது வீரம் தெரியும் 😎 #தளபதிரசிகர்கள் http://pbs.twimg.com/media/Cxb37TnUkAAANC-.jpg
   
கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர்சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன... பாவம் - நல்லநோட்டுகள்தான் அலைகின்றன… https://twitter.com/i/web/status/799193169724252160
   
நீ எவ்ளோ? 1L கல்விக்கடன் மரியாதையா 3மாசத்ல கட்டு உன்து? விவசாய கடன்2L ஒழுங்கா 1மாசத்ல கட்டு நீங்க? 1000கோடி.. சரிசரி தள்ளுபடி,போங்க!
   
ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் என்னோட டுவிட்😇 தேங்கஸ் விகடன் 🙏 http://pbs.twimg.com/media/CxdKOy8UsAATjAt.jpg
   
தேவை இருந்தால் மட்டுமே பணம் எடுக்கவும்- ரிசர்வ் பேங்க்! பின்ன டைம்பாஸ் கா பணம் எடுக்றோம், போங்கடாங், எதாச்சும் நல்லா வாயில வந்துட போகுது!
   
டாஸ்மாக்ல மை வைக்கணும் மை அழியும் வரை அவர்களுக்கு சரக்கு இல்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்.
   
-என்னடா மானஸ்தன்னு சொன்ன சட்டையில்லாம செல்பி அனுப்பிருக்க? -உள்ள ஒரே புழுக்கம் -சரி போ போ 😂😂😂 http://pbs.twimg.com/media/CxcoCJSXgAA75WP.jpg
   
தட் வாட்ஸ்அப் சர்ப்ரைஸ்கள் 😹😹😹😹😹 http://pbs.twimg.com/media/CxbT34EUkAAE5F6.jpg
   
@vikatan டேய் பத்திரிகை தான் நடத்துரியா இல்ல மாமா வேலை பாக்குறியா மச்சினிய பொண்டாட்டினு போடுற வெட்கமா இல்ல எடிட்டர்… https://twitter.com/i/web/status/799086289513385984
   
பொண்ணு ஐடின்னு நம்பி தானடா டிஎம்ல பேசுறேன். கூட பழகுன நீங்களே பேக் ஐடி வச்சு SS போட்டா வேற எங்கடா போய் பேசுவேன் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CxaIolZUAAE5TW0.jpg
   
Nagesh! the complete actor ~ நம்மளாட்டம் ஆளல்லாம் அழ வெக்கறதுனா சாமானியமில்ல பாத்துக்கிடுங்க 🙏🏽 https://www.youtube.com/watch?v=CSkPfNcG8SI
   
அதிக விலை கொடுத்து வாங்கும் கல்வி சம்பாதிக்க உதவும் வாழ்வதற்கு உதவாது. #நிதர்சனம்
   
டிராக்டர் வாங்குன விவசாயி கடனை திருப்பி கொடுக்கலனு அடிச்ச சில்லறை வங்கிகளின் தற்போதைய அறிவிப்பை பாருங்க #முரண்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799105372120293376/pu/img/OcwSMDa4eAtuOwDF.jpg
   
அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தது நானாக இருந்தாலும்! அன்பாக பாசம் இதுதான் என புரியவைத்தது நீதானடி! என் அன்பே!💞💞💞… https://twitter.com/i/web/status/798871448068571136
   
அவனவன் பணத்தை எடுத்து செலவு பண்ண அடுத்தவன்ட பிச்சை எடுக்கற மாதிரி நிக்க வைக்கறாங்க. ஆப் கீ பார் அயோக்ய சர்க்கார்
   
நம்மள நினைச்சி நாமளே சிரிக்கற அளவுக்குதான் இருக்குது,, நம்ம லட்சணம்.. http://pbs.twimg.com/media/CxY069LWQAIaC5X.jpg
   

0 comments:

Post a Comment