Bairavaa @BairavaaFilm | ||
#பட்டையக்கெளப்பு நீதி கேட்டு – தம்பி நீயே நில்லு தப்பாதப்பா விஜயன் வில்லு http://pbs.twimg.com/media/CwZNojaXEAAfeJZ.jpg | ||
சில்லற இல்லபா💞 @Sathik_143 | ||
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வீடியோ 😍😍❣️❣️ அவசியம் பாருங்க 👌🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794243487432634368/pu/img/SmfBNqSoLU9nLTlf.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
பனையை அழிப்பது கருவேலமே என்பதற்கு சாட்சியான என் புகைப்படம்❗ ஈரத்தை உறிஞ்சி 3 பனை மரங்களை மொட்டையாக்கிய கருவேலம்காடு❗ http://pbs.twimg.com/media/CwY6HgkUcAAF5UB.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
150 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்கிவரும் உழுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமம்👏 (தொடர்பு: 9786891110) http://pbs.twimg.com/media/Cwa-sfdUUAEAwSc.jpg | ||
ஃபீனிக்ஸ் तिरू @fanatic_twit | ||
@dhanushkraja நீங்க இனிமேல் படம் நடிக்கமாட்டிங்க அதானே | ||
JKK @iamkarthikeyank | ||
வைகோ--- மக்கள் நல கூட்டணி. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794455538713051137/pu/img/v3ZlwlkQZLJTygXR.jpg | ||
நாசர் @krangroup | ||
கேபிள்காரன்ட்ட ஜெயா டிவி தெரியலையேனு கேட்டா அதான் தந்திடிவி தெரியுதுல அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க சார்னு சொல்லிட்டு போறான்.. அடேய் 😂😂😂 | ||
💓 சதீஷ்_நண்பன் 💓 @sathish_vss | ||
சில நேரம் நாம் புதிய பந்தை தேடி போனால் பழைய பந்து கிடைக்கும்.. யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கின்றது.. 🙋🙋🙋🙋 C… https://twitter.com/i/web/status/794346913839648768 | ||
அப்பாவி... @Piramachari | ||
வைகோ--- மக்கள் நல கூட்டணி. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794219509699776512/pu/img/f9fheIxLypVa1Z8J.jpg | ||
புனிதன் @simiveera | ||
திருமணம் செய்ய இன்னும் வயது வரவில்லை - நடிகை அஞ்சலி நீ தான் தைரியமான ஆளாச்சே கல்யாணத்த பண்ணிதான் பாறேன்😎😎😎 http://pbs.twimg.com/media/CwXJLGyWQAAv1aR.jpg | ||
தீவிர(வி)வாதி @theeviravaathi | ||
"Made for each other" என்பதன் விளக்கம்... "அந்த நாய... இந்த நாயை தவிர வேற எந்த நாயாலயும் சமாளிக்க முடியாது" என்பதுதான்...! | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
9000கோடி கடன வாங்கிட்டே சந்தோசமா வாழ்றான்க, ஆனா இந்த ஏர்டெல் கம்பேனிகாரன்ட ஒரு 30ஓவா கடன வாங்கிட்டு நிம்மதியா ஒரு போன்கூட பண்ணமுடியல #ச்சைக் | ||
Aиυ ℘ЯⅰყA @itz_anupriya | ||
சிலர் மேல வருத்தமோ, கோபமோ இருக்காது.. ஆனா, அவங்களும் பேசமாட்டாங்க, நாமளும் தேடிப்போக மாட்டோம்.. அந்த அன்பு மட்டும் இருக்கும். # என்ன டிசைனோ | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இதயம் எல்லோருக்கும் தான் துடிக்கிறது ஆனால் சிலருக்கு தான் இரக்கம் பிறக்கிறது | ||
வெளிச்சம்™ @prakashalto | ||
இயற்கையின் முழு வீச்சையும், பேரழகையும் அணுஅணுவாய் அனுபவித்து, புத்துணர்வு பெற்று வரவேண்டுமெனில் ஒருமுறை கொலுக்குமலை… https://twitter.com/i/web/status/794157138088230912 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஆபாச இணையத் தளங்களை பார்ப்பதில் இந்திய பெண்கள் முதலிடம் - ஆய்வில் தகவல் # பூரா பேரும் நம்ம பயலுக தான் . பேக் ஐடில போய் பார்த்திருப்பாக | ||
⚘கோபிகா ॐ⚘ @Sweetie_Girl__ | ||
ஒரு டீச்சருக்கு ஒரு சப்ஜெக்ட்டாம் நான் மட்டும் ஒத்தையா எல்லா சப்ஜெக்ட்டையும் படிக்கணுமாம் என்ன நியாயம் இது.,😒🙇 http://pbs.twimg.com/media/CwP0F3KUkAAzfHJ.jpg | ||
®🅰Ⓜツ🅰 @Ramyatwip | ||
தோல்வி கண்டு துவளாதே! தோற்றால் முயல தயங்காதே! முயற்சியே வெற்றி மறவாதே! 👇😍😍😍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794375392517758976/pu/img/J5ylEs34UvpClsuN.jpg | ||
ஜெய் @iam_v_jey | ||
பிரச்சனைகள முடிக்குற வரை வேடிக்கை பார்த்துட்டு..முடிச்ச பின்னாடி..கோட்டை அழி..மறுபடியும் மொதல்ல இருந்து என்று என்ட்ரி ஆகிறவர் தான் கடவுள் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
அம்மாவில் உயிரும் மெய்யும் உயிர் மெய்யும் குழந்தையின் முதல் நாவில் பிறக்கும் அம்மா | ||
0 comments:
Post a Comment