3-நவம்பர்-2016 கீச்சுகள்
தொலைஞ்சு போன ஆண்டராய்டு மொபைலை எப்படி ❓ 👉FIND 👉 DATE ERASE 👉LOCK ஷேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👍👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/793674375295827968/pu/img/zQdZsQk11vsFm4r8.jpg
   
மௌனம் சம்மதம்னு மட்டும் அர்த்தம் இல்ல..வாயில நல்லா வருது..சொல்ல வேணாம்னு பார்க்குறேன் என்பதாய் கூட இருக்கலாம்..
   
ட்ரை செய்து பார்க்கனும் :) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/793492298675789825/pu/img/yl_XmfZ2_90VRR9h.jpg
   
தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஏரிகளை தூர்வாரும் கலெக்டர் கதிரவன்👏 7 ஏரிகள் புதுப்பொழிவு👍 http://pbs.twimg.com/media/CwOh4knVYAEp-yh.jpg
   
கொஞ்சம் ஓவராத்தான்டி போறீக..🙄🙄🙄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/793826992911032323/pu/img/z5UyUicK7kbpIoEp.jpg
   
கமலோட குணமே கழட்டி விடுறதுதான்..கழட்டி விடட்டும்..அடுத்த காஸ்ட்யூம் டிசைனர் யாருன்னு அவரே முடிவு பண்ணட்டும்.. http://pbs.twimg.com/media/CwOT1npUAAEFVmL.jpg
   
மரணத்தைபற்றி கவலைப்படாத நம்மில் பலர் பெற்றோர்களின் மரணம் எப்போதென்ற பயமும், தள்ளிப்போகனும் என்ற ஆசையும் மனதில் உண்டு.!
   
கோடிரூபால 3BHK வீடுவாங்கி தனிஅறையில் தூங்குபவன் சோகமாகவும், கூறைவீட்டிலே ஒரேஅறையில் அனைவரும் சேர்ந்து சந்தோஷமாக தூங்கிகொண்டும் இருக்கிறாங்க🙏
   
கோமாளியாக கூட வாழ்ந்துவிடு உன்னால் ஒருவர் சிரித்து மகிழ்கிறார் என்றால்,ஏமாளியாக மட்டும் வாழ்ந்துவிடாதே ஏய்த்து பிழைக்கிறார்களென தெரிந்தும்.
   
ஒழுங்கா இடிக்குறானுகளானு செக் பண்ண வந்த இத்தனை டிபார்ட்மெண்டுல பாதிப்பேர், ஒழுங்கா கட்றானுகளானு பார்க்க வந்திருந்தா...
   
தெறி டைரக்டர் தாணு தான இல்ல ஏ.எம் ரத்னம் யாருனு கூட தெரில கலாய்க்குது http://pbs.twimg.com/media/CwQJYIGWAAAudUu.jpg
   
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை யுத்தம் இதில் ஆசைகள் தான் மனிதனின் வேசம்.. http://pbs.twimg.com/media/CwOBB8bUIAEFzG2.jpg
   
டீச்சர்_உங்க அப்பாக்கு வயசு என்ன? பையன்_ஆறு வயசாச்சு மிஸ் டீச்சர்_ஆறு வயசா என்னடா உளறுற பையன்_நான் பிறந்தப்போ தானே… https://twitter.com/i/web/status/793421655729053696
   
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு வாழ்பவனுக்கு தெரிந்திருக்கும், ஏமாற்றங்கள் எவ்வளவு கொடுமையான வலியை கொடுக்க கூடியது என்று..
   
தான் கஷ்டப்பட்டதை அடிக்கடி சொல்லிக்காட்டி மற்றவர்களை கடுப்பேற்றுவதில் சிலருக்கு பேரானந்தம்.
   
தோழர் கமல் Now நான் இப்பிடி வாய குவிக்கயிலே யாரோ டப்பிங் செஞ்சிட்டாங்க http://pbs.twimg.com/media/CwP8TmkVUAASRf_.jpg
   
அப்பா அம்மா கூட வெளிய போகும்போது பசங்க ஒரு சூப்பர் பிகர் கடந்து போகுறப்ப சைட் அடிக்காத மாதிரி நடிக்கிற நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்.
   
பில்லா..பில்லா..பில்லா !!! http://pbs.twimg.com/media/CwO66kuUkAALYAU.jpg
   
"இளைய தளபதி" கூட கண்டிப்பா இன்னொரு படம் பண்ணுவேன் !! அவரை நான் சார் ன்னு கூப்பிட மாட்டேன் அவர் எப்போதும் எனக்கு அண்ணன் தான் - @Atlee_dir
   
மெளளிவாக்கம் இடிந்த கட்டிடத்துக்கு அப்ரூவல் கொடுத்த CMDA அதிகாரிகளை உள்ளே வெச்சி இடிச்சா.., இறந்த உயிர்களின் ஆத்மா சாந்தியடையும்! ஆமென்!
   

0 comments:

Post a Comment