17-நவம்பர்-2016 கீச்சுகள்




128 கோடி பேரில், 16 பேர் மட்டுமே இறந்துள்ளனர் - SV.சேகர் 128 கோடி பேர்களில் ஒரே ஒரு ஸ்வாதி இறந்ததற்கு ஏன்டா குதிச்சீங்க?
   
ஆதார் கார்டு, கேமராவுல பதிவு, இப்ப விரல்ல மை, இவனுங்க அடுத்து 'ஒரு தடவைக்கு மேல 4500/- மாத்துறவன் ரத்தம் கக்கி சாவான்னு' சொல்வாங்க போல
   
நம்ம ஆளுக கற்பனை க்கு ஈடு இனையே இல்லை! http://pbs.twimg.com/media/CxW7tDuUoAAK7eo.jpg
   
ட்விட்டர் வாசிகளே.... அருமையான👌அப்டேட் வந்துருக்கு✔️ ஷேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👍 #RT FOR OTHERS👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798735570944094210/pu/img/2GtQW7qDcL3Z0HUR.jpg
   
இன்று 1000,500ஐ வைத்துகொண்டு 2000காக ஓடுவதுபோல், நாளை 2000ஐ வைத்துக்கொண்டு சோற்றுக்காக ஓடுவோம். தஞ்சையின் வறண்டவயல்❗ http://pbs.twimg.com/media/CxWzZ5VUAAArnU7.jpg
   
ஒருத்தர் 20 லட்சத்த வைச்சுட்டு அலட்டிக்காம இருக்கார், ஏன்ணே பயமாயில்லையான்னு கேட்டதுக்கு இது இந்தியா தம்பி எதாவது ஒரு வழி கிடைக்கும்ன்றார்.
   
எடிஎம் களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அது எடிஎம் ல பணத்தை வச்சுட்டு சொல்லணும்.எப்ப… https://twitter.com/i/web/status/798725339082096640
   
TASMAC வாசலில் நின்ற கூட்டத்தை.., பக்கத்துல பேங்க வாசலில் நிப்பாட்டிய பெருமை.., சாட்சாத் மோ(ச)டியையே சாரும்! http://pbs.twimg.com/media/CxXtEpuUkAAwOnE.jpg
   
காருக்குள்ள உக்காந்து ஸ்டில் எடுத்துருக்கலாமே..? - எடுத்துருக்கலாம் தான்.. ஆனா சாவி கார் ஓனர்ட்டல இருக்கு.. 😂 http://pbs.twimg.com/media/CxXWwC_VIAA-m4J.jpg
   
காளைகள் கொடுமைப்படுத்த படுவதை அனுமதிக்கவே முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தபோது எடுத்த படம்... http://pbs.twimg.com/media/CxY00UgUUAAAin6.jpg
   
அடிபட்டு கிடக்குறவனுக்கு செய்யுற பெரிய உதவி என்னனா..அப்பவே சொன்னேன் கேட்டியானு அட்வைஸ் பண்ணாம இருக்கிறது தான்..
   
டிஜிட்டல் இந்தியா.! http://pbs.twimg.com/media/CxXNYEsUoAAdWye.jpg
   
இந்த வரிசைலயும் பாருங்க, எவனோ ஒருத்தன் இலைய வெச்சி இடம் புடிச்சிருக்கான்,, எங்கிருந்துடா வர்றீங்க நீங்கள்லாம்.. http://pbs.twimg.com/media/CxWrJwgXcAA1Sul.jpg
   
நல்லவேள நிலா இன்னும் கிட்ட வரல.. இல்லைனா "சென்னையிலிருந்து மிக அருகாமையிலுள்ள நிலா நகர்"ன்னு ப்ளாட் போட்ருப்பாய்ங்க..
   
நீ உன்னோட பொன்னான நேரத்தை வெட்டியாக செலவு செய்து கொண்டிருந்தால், உன்எதிரிகூட உன்னை எளிதில் முந்திச் சென்றுவிடுவான்!
   
ஸ்டிரைட்டா... ராயல் என்பீல்டு தான் ஓட்டுமாம்... 😘#தியா #Myclickz #RoyalEnfield http://pbs.twimg.com/media/CxTjOMWXAAIraAN.jpg
   
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மரக்கன்றும் துணிப்பையும் வழங்கிய சின்னமணி - நந்தினி தம்பதியை எல்லோரும் வாழ்த்தலாம்👏👏👏 http://pbs.twimg.com/media/CxWgtzJVIAA_k5k.jpg
   
காளைகளை கொடுமை செய்வதாக சொல்லி தமிழக ஜல்லிக்கட்டு சீராய்வு மனுவை தள்ளுபடி பண்ணிய சுப்ரீம்கோர்ட் ஜட்ஜய்யா பார்வைக்கு👇 http://pbs.twimg.com/media/CxZiWU5UoAMV-Bt.jpg
   
விவசாயி தற்கொலை. அதிர்ச்சியில் இன்னொரு விவசாயியும் சாவு. 100ஏக்கர் நிலம் தானம்கொடுத்த விவசாய குடும்பத்தின் பரிதாபம்❗ http://pbs.twimg.com/media/CxXYAD_VQAE-lZ-.jpg
   
http://satheeshchennai.blogspot.in/2016/11/blog-post_14.html தற்போதைய #DeMonetisation பற்றி ஓர் தெளிவான அலசல் கட்டுரை நன்கு புரியும் #MustRead
   

0 comments:

Post a Comment