23-நவம்பர்-2016 கீச்சுகள்
ங்கொய்யால இது டப்மாஷ் நான் பார்த்ததுலையே ஆகச்சிறந்தது 👌🏽👌🏽👌🏽 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800928465616797697/pu/img/wtHkPq8c4nI8mLIX.jpg
   
இந்தாளு எப்போ பேசுனாலும் தெறச்சி எடுத்துருறாப்ல 👍👏 #TRY👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800967002487717888/pu/img/Cdr2MbJLCXQ6ySiC.jpg
   
   
கொடுமை..கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும்....அந்த பணத்த எடுக்க அடியும் வாங்கணும்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800887041370165248/pu/img/QKnXhMVF6YR9Otht.jpg
   
சோழவரம் ஏரியில் மணல் அள்ளிய 50லாரிகளை சிறைபிடித்து 400லாரிகளை விரட்டிய பொதுமக்கள்👏 இதுதான் மண்ணுக்கான உண்மையான போர்💪 http://pbs.twimg.com/media/Cx19aopUAAAzKT7.jpg
   
இது ஒரு குழந்தை வரைந்தது என்ன ஒரு அறிவு.. அக்குழந்தை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..!!! http://pbs.twimg.com/media/Cx04G_GXAAA78t9.jpg
   
1990ல் தமிழகத்தில் 11லட்சத்து 74ஆயிரம் காங்கேயம் காளைகள் இருந்தன. இன்று 1லட்சத்து 25ஆயிரம் காளைகள் மட்டுமே❗ #தினமணி http://pbs.twimg.com/media/Cxz1EXLVQAAfOZh.jpg
   
தனுஷ் புதிய படத்தில் ஜோடி அமலா பால் ,அம்மா கேரக்டர் கவுதமி # இதெல்லாம் தானா அமையுதா?அமைச்சுக்கறாரா?எல்லாம் டைவர்ஸ் கேசா இருக்கு
   
அத்தனை டூத் பேஸ்ட் விளம்பரங்களும் வேம்பின் அருமையைச் சொல்வதால், இனி எல்லோரும் வேப்பங்குச்சியால் பல் துலக்குவோம்❗ http://pbs.twimg.com/media/Cx1m-auVQAAZmXP.jpg
   
#தாமிரபரணி வழக்கில் கோக் நிறுவனத்துக்கு தடை போட்ட ஐகோர்ட் நீதிபதி #நாகமுத்து மடிகை கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி👏 http://pbs.twimg.com/media/Cx4NtdlUUAALEJI.jpg
   
நாமே விதை சேமித்த வரை ஆரோக்யத்துக்கு குறை இல்லை. விதைகளுக்காக கடைகளில் கையேந்திய பிறகே ரசாயன&மரபணு கேடுகள் எல்லாம்😢😢 http://pbs.twimg.com/media/CxzWSqPVEAAhJAz.jpg
   
கறவ மாடு மூனு காள மாடு ஒன்னு அடிச்சான் லக்கி ப்ரைசு அதிர்ஷ்டகார ஆளு - பாடுகிறார் தனுஷ் http://pbs.twimg.com/media/Cx1WLZXUkAAW_xa.jpg
   
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன் என சொல்லும்படி நினைவில்லை.. இன்னும் எதிர்காலத்திலும் வழியில்லை மறவேனே..😍… https://twitter.com/i/web/status/800698129368526848
   
நீலகிரிDt, மஞ்சுர், அதிகரட்டி கிராம மக்களிடம் விவசாய நுட்பங்களை கற்றறியும் இளைஞர்கள்👏 விவசாயம் செழிக்க நல்ல முயற்சி👍 http://pbs.twimg.com/media/Cx1XHJjUcAAqjv2.jpg
   
செஞ்ச தப்புக்கு நாலு அறை குடுத்தா கூட வாங்கிக்கலாம் போல..ஆனா அறிவுரைன்ற பேர்ல ஆளாளுக்கு பேசுறது தான் தாங்க முடியல..
   
100 Saree Days ஆஹ்ன்.. தொடர்ந்து ஏழு நாளைக்கு ஏழு சட்டைகூட போடமுடியாது என்பவர்கள் மட்டும் RT செய்யவும்
   
வெள்ளைக்காரனுக்கு அடிமைப்பட்டவனை கொள்ளைக்காரனுக்கு அடிமையாக்கியது இந்தியாவின் பரிணாம வளர்ச்சி #சுதந்திரதாகம்
   
மோடியின் முடிவுகளும் பக்தாஸின் ரியாக்சன்களும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800929752596873216/pu/img/BLFlmYG4b8HSHemB.jpg
   
சிலர் மேல கோபமே இருக்காது போய் பேசவும் தோணாது ஆனால் அவங்களும் பேசமாட்டாங்க நாமளும் தேடிப்போக மாட்டோம் அந்த அன்பு மட்டும் நிலையாக இருக்கும்.
   
இந்த மாதிரி சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும், வாழை இலையின் அருமையும், அதன் பயனும்.. http://pbs.twimg.com/media/Cx1Fz_UW8AIvY85.jpg
   

0 comments:

Post a Comment