13-நவம்பர்-2016 கீச்சுகள்




அடிப்பாவி கொழந்தைக்கு கொஞ்சம் கொடுத்துட்டு திண்ணு 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/797316647367430144/pu/img/kSyuz3F0AjB1AD8Z.jpg
   
கபாலிக்கு கியூல நிக்குறீங்களே இதுக்கும் நின்னா என்னனு கேக்குறவங்களுக்கு....!!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/797295624563494914/pu/img/E_JmhSdlYs0SIMMt.jpg
   
பேங்க் எங்க இருக்கு? இன்னும் ஒரு கிமீ தூரம் போகனும் நடந்து போயிடலாமா? ஆட்டோவுல போகனுமா? ஒன்னுலையும் போக வேனாம். என் பின்னாடி லைன்ல நில்லு
   
சிம்பிள்ளா ஒரு மாடல் ப்ளான்.😊👍 வேலையே இல்ல அதனால வரைஞ்சேன்.☺😌 வடக்கு பார்த்த வாசல். நல்லாயிருக்கா ப்ரெண்ட்ஸ்.😎🙋 http://pbs.twimg.com/media/CxD5YN4UQAATeLl.jpg
   
மருந்துதெளித்த வயலில் இறங்கிய பால் குருவியின் பரிதாபம். பறவைகளைக் கொல்லும் ரசாயனங்கள் நம்மைமட்டும் வாழவைக்குமா என்ன? http://pbs.twimg.com/media/CxCXbo6UoAAf2aa.jpg
   
வேலையில் மும்முரமாகி விடுங்கள்;பயப்பட வெறுக்க கவலைப்பட நேரம் இருக்காது.Get busy;you have no time to hate and regret. http://pbs.twimg.com/media/CxD_0X4UcAQ4xBS.jpg
   
மோடியின் செல்லாத நோட்டுக்கு மக்களின் ஆதரவு நாள் தோறும் பெருகிக் கொண்டே உள்ளது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/797297143031664641/pu/img/pMAwsB7Xbvo0RFUn.jpg
   
பொறாமை குணம் படைத்த நண்பனை விட துரோகி ஒன்றும் கொடியவன் இல்லை...
   
எதை இழந்தோம்னு தெரிஞ்சாக் கூட ஈசியா கடந்து போயிடலாம், எதையோ இழந்த மாதிரி உணரும்போது தான் குழந்தை மாதிரி கதறி அழ தோணுது
   
ஹிட்லர் இந்தியாவ ஆட்சி பண்ணினா கூட இந்த சூழல்ல நாட்ட விட்டு போக மாட்டார். நம்ம முன்சாமி சப்பான்ல நிக்கிற ட்ரைன ஓட்… https://twitter.com/i/web/status/797412538182811648
   
அடேய் நான் பேங்க் ஸ்டாஃபுடா, ஆண்டவா இவனுகளோட தினம் இந்தப்பாடா இருக்கே . @roflmaxx http://pbs.twimg.com/tweet_video_thumb/CxDndEcUAAABYY9.jpg
   
இந்த கதாபாத்திரங்கள் இவர்களுக்கு சரியாக பொருந்தும்😉 http://pbs.twimg.com/media/CxCJmiPWgAAAz0m.jpg
   
ஏடிஎம் வாசல்ல பிச்சையெடுத்துட்டு இருக்காங்கம்மா.. http://pbs.twimg.com/media/CxERSBbUsAE7_sd.jpg
   
பொறியியல் வரை படித்துவிட்டு ஏன் இந்த வேலையை பார்க்கிறாயென கேட்டனர், பன்னிரண்டு வரை படித்ததும் வீணாகி விடக் கூடாதில்லையா என்றேன்.
   
ஏன்யா ஓட்டவாயி நாராயணா எதோ ஹிந்திய வளக்கறேன் தொந்திய வளக்கறேனு சொன்ன, 2000ஓவா நோட்லயே அது தப்புதப்பா இருக்காம்ல!😂😂 http://pbs.twimg.com/media/CxEhyVcUAAAY-OY.jpg
   
பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் இருக்கவேண்டும் ➖இன்றைய அறிவியல் சொல்வதை அன்றைக்கே செயல்படுத்தியவர்கள் நம் விவசாயிகள்👍 http://pbs.twimg.com/media/CxEFLszUoAAGLo5.jpg
   
அடேய்களா 😂😂😂 http://pbs.twimg.com/media/CxD7fi0XAAAs4pt.jpg
   
2000 ரூபாய்லே எழுத்துப்பிழைனு சிரிக்கிறாங்க! பாகிஸ்தான்காரன் பிழையில்லாம அடிப்பானே! அந்தக் கள்ளநோட்டைப் பிடிக்க நம் பிரதமரின் திட்டம்லே இது.
   
கள்ள நோட்டு ஒழியும்னியே அதக்கூட ஏத்துக்கிறேன், ஆனா கருப்பு பணம் மூட்ட மூட்டயா வெளியே வரும்னு உட்டே பாரு ஒரு ரீலூ!😂 http://pbs.twimg.com/media/Cw_kfB4UkAAUNOW.jpg
   
சொன்னீர்களே! ஆட்சிக்கு வந்து, 30 மாசமாச்சு! செய்தீர்களா? http://pbs.twimg.com/media/CxAeJVvXgAADUk6.jpg
   

0 comments:

Post a Comment