25-நவம்பர்-2016 கீச்சுகள்
கடைசில அந்த ஒரிஜினாலிட்டி வெக்கம் 😍😍😍😍😍 👉 கோயம்புத்தூரு கோயம்புத்தூரு தான் 💪💪💪💪💪💪😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801755867565748224/pu/img/xjElRORu7Tu05a2q.jpg
   
எது செஞ்சாலும் சரினு சொல்றவன விட எது செஞ்சா சரியா இருக்கும்னு சொல்றவன நம்புங்க..அவன் நமக்கு எதிரா பேசுறமாதிரி இருந்தாலும் சரியாதான் பேசுவான்
   
அடேய்...அந்த ஆஸ்கார் அவார்ட தூக்கி இவன் கையில மொதல்ல குடுங்கடா.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801453377183948800/pu/img/K3fWSxPjr6b1IKQT.jpg
   
தனுஷோட அடுத்த படத்துல சைந்தவிக்கு 3 பாட்டாச்சும் பாட வாய்ப்புக் கிடைக்கலாம் 🙄
   
வெண்மைக்கு உதாரணமாக சொல்லப்படும் #தும்பைபூ இதுதான். அதிக தேன் சுரந்து பூச்சிகளை ஈர்க்கும். இளைய தலைமுறை பார்வைக்கு👇 http://pbs.twimg.com/media/CyBRLpDUQAAgDDc.jpg
   
இந்திய பொருளாதாரத்தை ரூபாய் நோட்டு விவகாரம் படுகுழியில் தள்ளும். -மன்மோகன்சிங் இங்க பாரேன் 10 வருசமா கோமால இருந்த… https://twitter.com/i/web/status/801767708048007168
   
ஏங்க..பார்லிமெண்ட்ல பேசறதுனா மட்டுந்தாங்க எனக்கு பயம்.. மத்தபடி வெளிநாடு, கட்சி மீட்டிங்லலாம் தைரியமா பேசுவேங்க..😂😂 http://pbs.twimg.com/media/CyAgp0qXAAAukm-.jpg
   
ஒரே ஒரு #கீழாநெல்லி செடியின் விதைகள் பரவி பலநூறு செடிகளாக மாறுவதை நிரூபித்து காட்டிய உதயமார்த்தாண்டபுரம் அரசுபள்ளி👏 http://pbs.twimg.com/media/Cx_8t8WUkAAQt8m.jpg
   
ரசாயன உரத்தால் மண்ணின் வெப்பநிலை உயருகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்த #உதயமார்த்தாண்டபுரம் அரசு பள்ளி மாணவர்கள்👏👍 http://pbs.twimg.com/media/CyB5spkVQAI1eJG.jpg
   
சைந்தவி பத்தரம் 😂 http://pbs.twimg.com/media/CyCkWYQXcAAQgIL.jpg
   
2300 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புற்றிருந்த #திருப்பூர் #நொய்யல் கரை நாகரீகம்! மண்ணுக்குள் புதையுண்ட தமிழர்களின் அற்… https://twitter.com/i/web/status/801793039731752961
   
கல்யாணம் ஆணவன் கல்யாணம் ஆகாதவனையும்..! கல்யாணம் ஆகாதவன் கல்யாணம் ஆணவனையும்..! ஒருவிதமான ஏக்கத்தோடவேதான் பார்த்துக்கிட்டே இருப்பானுங்க🙊 😩😬😜
   
வேணாம் தெய்வமே என் கடவுளே 😹 http://pbs.twimg.com/media/CyCCxcTUAAAkE3a.jpg
   
ரூபாய் நோட்டு அறிவிப்பு சட்ட ரீதியாக முட்டாள் தனமானது- மன்மோகன்சிங் #வசீ, சிட்டிக்கு கோவம் வருது பாரேன்!!
   
   
நான் காசு குடுத்து வாங்கியிருக்கேன் என்னவேனா செய்வேன்னு சொல்லுபவர்களால்! தன்னை வரதட்சனை கொடுத்து வாங்கிய மனைவி அடித்தால் மட்டும் ஏற்பதில்லை.
   
கைப்பேசி வைத்திருப்பதில் ஒரு வசதி! நமக்கு பிடிக்காதவரை கடக்கும் போது சட்டென குனிந்து அதைப் பார்த்துக்கொள்ளலாம்!!!
   
திமுக - அதிமுக ஒன்னா சேர்ந்தாலே ஒன்னு கள்ளகாதல் மேட்டரா இருக்குது.. இல்ல கள்ள பணம் மேட்டரா இருக்குது..
   
நேத்து மடிப்பு இங்க இந்துச்சு,இன்னிக்கு 3 இஞ்ச் கீழ. மவளே அடக்கி வாசி - டுட்டர் கேர்ள்ஸ் #100sareedays http://pbs.twimg.com/media/CyAkyZOUcAEDcGb.jpg
   
சின்ன விஷயமா இருந்தாலும் பிடிச்ச விஷயத்த விட்டுக் கொடுக்க மனசுக்கு யானை பலம் வேணும்..
   

0 comments:

Post a Comment