2-டிசம்பர்-2016 கீச்சுகள்
இப்படி #dubsmash பண்ற பொண்ணுங்களும் இருக்காங்க :))))) பாராட்ட வார்த்தைகளே இல்லை :) https://video.twimg.com/ext_tw_video/804245499872092161/pu/vid/180x320/qFkKzqoN8PHGcj3C.mp4
   
உவ்வாவ்..எதை பாக்குறதுன்னு தெர்லயே 😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/804151400615710720/pu/vid/256x320/9YKWhz2nptDjUoYY.mp4
   
வாவ் செம்ம ;-) https://video.twimg.com/ext_tw_video/804194723007262721/pu/vid/480x480/x_oCfI7Jaz4Dk0YD.mp4
   
அப்படியே ஒவ்வொருத்தரும் இவ்வளவு கடன்தான் வச்சிருக்கனும் மிச்சத்த கவர்மன்ட் ஏத்துக்கும்னு சொல்லிட்டீங்கன்னா புண்ணியமா போகும் நியாயமாரே!!!
   
நல்ல திறமைசாலிகளை அடையாளம் காண்போம்..வாருங்கள்.. https://video.twimg.com/ext_tw_video/804215925520023552/pu/vid/256x320/dQhRdXqTCLMCYC5N.mp4
   
மக்கள் தேசீயகீதத்தை மதிக்கிறார்கள் என்பதற்கு இது 1சான்று✔️ அதை திரையரங்கில் ஒளிபரப்புவது தேசியகீதத்தை அவமதிப்பதற்… https://twitter.com/i/web/status/804155690109599748
   
மழையால் மக்கள் அனைவரும் தெறித்து ஓடிவிட்ட போதிலும் தேசபக்தர்கள் மட்டும் அசராமல் வரிசையில் நின்று பணம் எடுக்கும் கா… https://twitter.com/i/web/status/804235597816598528
   
பாலிடிக்ஸ் பேசறான் பாலிடிக்ஸ் பரதேசிபசங்க பாலிடிக்ஸ் போடா.... #எம்_ஆர்_ராதா_செம்ம https://video.twimg.com/ext_tw_video/804005043678507008/pu/vid/242x180/TxQVrXg5Rs-QeATX.mp4
   
எல்லையில் ராணுவ வீரர்கள் நிற்கும் போது நீ..... வேணாம் சார், முழு படத்தையும் நின்னுக்கிட்டே பார்த்திடுறேன்
   
தோழர் விஎஸ் ராகவன் மோடியிடம் #DeMonetisation வரம்புகளை பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்த பொழுது https://video.twimg.com/ext_tw_video/804287874623377408/pu/vid/480x360/oBjhZcXzEHhXvt-E.mp4
   
திருவள்ளூர், கசவநல்லாத்தூர் ஏரியில் மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள். 200 லாரிகள் திணறல். மக்கள் போராட்டம்👏 http://pbs.twimg.com/media/Cyj9bfLUcAAzWSn.jpg
   
#டிசம்பர் வந்தா போதும் எவன்டா ஓசில காலண்டர் டைரி கொடுப்பான்னு கைல கட்டபைய தூக்கிட்டு கெளம்பிறானுக தம்பி..😂😂 http://pbs.twimg.com/media/CykULpAXgAETFlC.jpg
   
லாரி ஏத்தி கொல்ல முயன்றும் , உயிரை துச்சமாக மதித்து மணல் திருட்டை தடுத்த மதுரை VAO சாந்தலட்சுமிக்கு ஒரு சல்யூட்!
   
திருமணமான பெண்கள் 500 கிராம் நகை மட்டுமே வைத்திருக்கலாம் - அரசு // அப்டியே எப்ப பல் விளக்கலாம் , குளிக்கலாம்னு சொல்லிட்டா நல்லா இருக்கும் !
   
பஸ்ஸில் போலீஸிடம் அம்பியாகவும்..பெண்களிடம் ரெமோவாகவும்..ஐநூறு ரூபா தர்றவனிடம் அந்நியனாகவும் மாறும் கண்டக்டரே ஆக சிறந்த மல்டிபிள் பெர்ஸனாலிடி
   
அப்படியே சரவணன் மீனாட்சில வர்ற மீனாச்சிக்கு புதுசா இத்தனை புருசன்தான் வரணும்னு ஒரு லிமிட் கொண்டுவாங்க ஆபிசர்ஸ்...
   
நோட் பண்ணுங்க டாடிஸ்.. பொம்பள பிள்ள தான் பொரண்டு பொரண்டு அழுவுது😍 https://video.twimg.com/ext_tw_video/803922232992858112/pu/vid/640x360/H4kkU6yPpjQ7bAPY.mp4
   
உயிர் கொடுத்து நம் உடலை வளர்ப்பவள் தாய் உடல் கொடுத்து ஒரு உயிரையும் கொடுப்பவள் மனைவி [பபி] http://pbs.twimg.com/media/CykcBP-VQAE-FDf.jpg
   
மீட்புக்குழு ரெடிங்றான், படகுகள் ரெடிங்றான், ஸ்கூல் லீவுங்றான் ஆனா நீங்க கேட்ட ஏரிய மட்டும் தூர்வார மாட்டேங்குறான்!! http://pbs.twimg.com/media/CylCWekVEAE4anX.jpg
   
மிட்நைட்ல உன்காதலியின் வாட்ஸ்அப் ஆன்லைன்ல இருந்தும்,அவள்உனக்கு ரிப்ளைபன்னலைன்னா😩கண்டிப்பா அவசித்தப்பாவோடதான் சேட்பன்றான்னு நம்பிட்டுதூங்கு😜😂
   

0 comments:

Post a Comment