9-நவம்பர்-2016 கீச்சுகள்




துவண்டு போயிருக்கும் யாரையும் தட்டி எழுப்பி ஓடவைக்கும் வீடியோ.... அரவிந்த் சாமி அருமையாகப் பேசியிருக்கிறார்..… https://twitter.com/i/web/status/795901185764958208
   
கொஞ்ச நேரத்தில குப்புனு வேர்த்திருச்சு.... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795784400214622209/pu/img/1d1EzFYZ5O-9_ndp.jpg
   
நூறு ரூவாடா பாத்து செலவு பண்ணு 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CwwcEOaUsAAUVJz.jpg
   
கடன் வச்சிருக்கவன்லாம் சந்தோசமாவும், கைல காசு வச்சிருக்கவன்லாம் கதறிட்டு இருக்கதையும் இன்னிக்கு தான் பாக்கிறேன் :)))))))
   
முட்டை வாங்ககூட வழியின்றி பால்விற்கும் பளுதூக்கும் சகோதரிகள். நான் பேசினேன். எந்தஉதவியும் கிடைக்கவில்லையாம். ப்ளீஸ்🙏 http://pbs.twimg.com/media/CwtfbJZUcAAt9iE.jpg
   
@dhanushkraja நாங்களே நோட்டுலா மாத்த முடியாம சிரமப்பட்டுட்டு இருக்கோம் உனக்கு என்னயா announcment வேண்டி கிடக்கு http://pbs.twimg.com/media/CwwFUoGUsAEEoE-.jpg
   
கருப்பு பணம் எல்லாம் வெளிவந்து நாடு வல்லரசு ஆயிட்ட மாதிரி சில பேரு உருள்றானுவ..இப்படித்தான்யா ஜியோவுக்கும் உருண்டீங்க..
   
சரியான செக்மேட், எவன் மோடிக்கு இந்த ஐடியாவ கொடுத்தானோ, அவனுக்கெல்லாம் கோயிலே கட்டலாம் :-/
   
பேரவைக்குள் வீல்சேர் போக வழி செய்யப்படும் - சபாநாயகர்.# இனி ஸ்டெரெக்ச்சருக்கே வழி பண்ணாலும் ஆச்சர்யமில்லை.. காலம்தான் எவ்வளவு வலிமையானது.
   
எப்படியும் இதெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அம்பானிக்கும் அதானிக்கும் தெரிஞ்சிருக்கும்!! நாம தான்டே முட்டா பசங்க!!
   
ஆண்டவர்டா! தீர்க்க தரிசிடா! http://pbs.twimg.com/media/CwwIpGUUQAA9e9V.jpg
   
இந்தியா புதிய உலகத்தில் இன்று இரவு 12 மணிக்கு வல்லரசாக அடியெடுத்து வைக்கின்றது. கருப்பு பண ஒழிப்பு முயற்சிக்கு சில சிரமங்களை ஏற்க தயார். 👏👍
   
அப்படியே இந்திய பி.ஈ யும் செல்லாதுன்னு அறிவிச்சுட்டா நல்லா இருக்கும்.
   
பொதுமக்கள் கவனத்திற்கு. திருடர்கள் 500/1000₹ நோட்டுக்களை கீழேபோட்டு கவனத்தை ஈர்த்து உங்களிடமுள்ள 10/20/50/100 ₹யை திருட வாய்ப்புள்ளது.!
   
சிரிச்சு மாளலடா டேய் :-)))) http://pbs.twimg.com/media/CwwTYzTVIAAQkSX.jpg
   
ஷங்கர் படத்துல வரதெல்லாம் ஒன்னொன்னா நடக்குதே முதல்ல கேஜ்ரிவால், இப்போ இது ஷங்கர் = ஜீனியஸ் http://pbs.twimg.com/media/CwwFKzIW8AE__Iz.jpg
   
குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் அவசியம் வாங்கி தரவேண்டியதில்லை. அவசியமானதை ஆசைப்பட்டு கேட்டால் எப்படியாவது வாங்கிதாருங்கள்.!
   
ஹாஸ்பிடல்ல இருந்து ஜெயலலிதா வந்து, எங்கடா 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டெல்லாம்னு கேட்டா என்ன சொல்லுவேன்..!? http://pbs.twimg.com/media/CwwAfBGVQAAQ6y1.jpg
   
இரண்டோ மூணோ 500 ரூபாய் நோட்டு வச்சுருக்கற எனக்கே இப்படி பதறுதே நிஜமா கருப்பு பணம் வச்சுருக்கறவனெல்லாம் ஹார்ட் அட்டாக்ல போயே போயுடுவாங்க 😂😂
   
இன்றுவரை என் ஆகச்சிறந்த புரியா குழப்பம் மாதம் 8000ரூ மட்டுமே சம்பளம் வாங்கும் நண்பன்ஒருவன் மனைவி குழந்தையோடு வாழ்வை ரசித்து வாழ்வதே! செமல!
   

0 comments:

Post a Comment