4-நவம்பர்-2016 கீச்சுகள்




15 முறை தோல்வி கண்ட 3 வயது குழந்தை... 16 முறை வெற்றி கண்டது..... முயன்றால் முடியாது எதுவும் இல்லை.. Never Give u… https://twitter.com/i/web/status/793964456233619457
   
சீமைகருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு புளி,புங்கை,மருத மரங்களை நட்டு அசத்திஇருக்கிறது கோவில்பட்டி அருகே உள்ள சி.கழுகாசலபுரம் கிராமம்👏
   
இத இப்பத்தான் பார்த்தேன்...உலக கலாய் 😂😂 முக்கியமா கீர்த்திய 😷😂 #remo http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794125919057248256/pu/img/syL99jiUlwn-oaZh.jpg
   
சேர்க்குறதுக்கு பேர் கூட்டம் இல்ல. தானா சேர்றதுக்கு பேருதான் கூட்டம். #MoneySpinnerVedalamisBack http://pbs.twimg.com/media/CwWZ0vIWQAAfTAl.jpg
   
திருமணத்தின்போது முகூர்த்தகாலாக மரம் ஊன்றுவது தமிழர் வழக்கம். என் திருமணத்தில் ஊன்றிய பூவரசு, மரமாகி நிற்கும் அழகு❗ http://pbs.twimg.com/media/CwQlsllVMAAF-gC.jpg
   
யார் யார் நல்லவார்தை சொல்லி இருக்காங்க என்பது முக்கியமல்ல தளபதி சொன்ன வார்த்தை இளைஞர்களிடம் வேதவாக்கா இருப்பது தா… https://twitter.com/i/web/status/794110067859668992
   
25லிருந்து 6அடியாக சுருங்கி பிளாஸ்டிக் கழிவாக ஆவடி, விளியஞ்சியம்பாக்கம் ஏரிகால்வாய்😢 சென்னை மிதக்காமல் என்னசெய்யும்? http://pbs.twimg.com/media/CwTzzhmW8AAOo3q.jpg
   
செஞ்ச தப்புக்காக எல்லாரும் நம்மல திட்டிட்டு இருக்கறப்ப, கூட்டத்துல ஒருதெய்வம் சொல்லும் பாரு அட விடப்பா நாட்ல எவனும் செய்யாததயா செஞ்சிட்டான்😆
   
SAC தன் மகன் விஜயை பெருமையாக பேசியபோது படம் பிடித்தது 😂😂😂👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794119138473963520/pu/img/MdQzD_pMflStfy9L.jpg
   
ஆயிரம் பேர் வந்தாலும் #அஜித் ஆக முடியாது !! தலைகீழா நின்றாலும் #தல ஆக முடியாது !! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/794142312028741632/pu/img/WJ7LGmadezS0N8fC.jpg
   
இந்த சந்துல பைக் போவுமா போகாதானு யோசிக்கிற நேரத்துல ஆட்டோ காரன் சும்மா சர்ர்ருனு சைடு போட்டு போவான் பாருங்க அதான் வாழ்க்கை. #டிசைன்
   
அப்போலோ போல் காதலை மறைத்தாள்.. மவுளிவாக்கம் போல் நொறுங்கிப்போனேன்..
   
பக்கவாதத்தையும் பொருட்படுத்தாமல் பணிசெய்த ஒரு பெண்ணைத்தான், 'மந்தம்' என இணையத்தில் நாம் கிண்டல் செய்திருக்கிறோம்😔😔😔 http://pbs.twimg.com/media/CwURii2XUAANnjD.jpg
   
ஜெ.வை ஆதரித்ததும் தவறு விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு! -வைகோ நல்லா வாயில வருது நீ லாம் பொறந்ததே தவறுயா! -கேப்டன் 😂 http://pbs.twimg.com/media/CwQ9SRmVUAAGoNV.jpg
   
மனிதன் உடம்பிலே விஷத்தை செலுத்தினால் ஒருஉயிரைமட்டும் உடனே கொல்லும், அதையே அவன் காதிலே செலுத்தினால் பலஆயிரம் உயிர்களை நிதானமாக கொன்றுவிடும்!
   
நினைச்ச நேரத்துல ரெஸ்ட் எடுக்கிறதுக்கும், கிடைச்ச நேரத்துல ரெஸ்ட் எடுக்கிறதுக்கும் இடைப்பட்ட காலம்தான் நம்ம மெசூரிட்டி வாழ்க்கை.
   
உருவத்தில் நீ எப்படி இருந்தாலும் உனக்கு பிடித்தமானவரின் உள்ளத்தில் நீ ஒரு குழந்தையாக இரு இந்த உலகமே உன்னை நேசிக்கு… https://twitter.com/i/web/status/793830595168129024
   
இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்.,😊 பனியன்கூட போட்டிருக்க கூடாதா டாக்டர்.,😝 நமக்கு மட்டும் ஏன் இப்படி… https://twitter.com/i/web/status/793737645905981440
   
ஒருத்தரு உங்கள எவ்ளோ கீழ்தனமா நினசிட்டு இருக்காங்கனுதெரியனுமா கொஞ்சநாளு பேசாம விட்டு பாருங்க, தானாவே புரிய வச்சிடுவாங்க புரிஞ்சிகிட்டேன்✋☺
   
இணையம் என்பது நாம் இளைப்பாறும் இடம் தானே தவிர இருப்பிடம் அல்ல ..
   

0 comments:

Post a Comment