Raghava Lawrence @offl_Lawrence | ||
ஹய்! மறுபடியும் நான் எனது மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஓடு சேர்ந்து டான்ஸ் ஆடுகிறேன் சிவலிங்கா படத்… https://twitter.com/i/web/status/802838445106163712 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வந்துட்டோம்னு சொல்லு, உங்க CBSE, ICSE, 3 star, 5 star பள்ளிக்கூடங்களுக்கு போட்டியா நாங்களும் வந்துட்டோம்னு சொல்லு http://pbs.twimg.com/media/CyQ8t7xVEAEYYbl.jpg | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
இந்தியாவுல ஒழுங்கா ஒரு அரசு பள்ளி இல்ல, கக்கூஸ் இல்ல, குடிநீர் இல்ல இதுல நெட் பேங்கிங் ஒன்னு தான் கேடு. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நடிக்கவே தெரியாத நாலு பேரும், நடிக்கவே ஆரம்பிக்காத நாலு பேரும் சேர்ந்து ராதாரவிய நடிகர் சங்கத்துல இருந்தே நீக்கிட்டாங்களாம் ;-) | ||
உளவாளி @withkaran | ||
குஷ்ஷக்கா..சட்டையவா புடிச்சீங்க?!நல்லா புடிங்களேன்.. இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே..😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/802780062760071168/pu/vid/318x180/un52XW0OF2rBGESq.mp4 | ||
A A D ;-) @Official_AAD | ||
மீண்டும் மீண்டும் பார்க்கும் தூண்டும் படங்கள் . இரண்டாவது இடத்தில் தளபதியின் கில்லி 😎 http://pbs.twimg.com/media/CyNKiSVXcAAVNHJ.jpg | ||
First Day First Show @fdfscinema | ||
2 நாள் டிக்கெட் கிடைக்காமல் 3 ஆம் நாள் (மே 28) மழையில் நனைந்து போய் பார்த்த படம் 'புதுப்பேட்டை'… https://twitter.com/i/web/status/802785924295725056 | ||
🔥Pâlãñî கிங்🔥VJ @palanikannan04 | ||
உடல் சிலிர்க்க செய்யும் சாகசம், #Must_Watch https://video.twimg.com/ext_tw_video/802710235823689728/pu/vid/180x320/hvkL90Lg5gqnITBF.mp4 | ||
உளவாளி @withkaran | ||
தற்காப்பு முறை ஃபார் கேர்ள்ஸ்..ப்ளீஸ் பாலோ 😹 https://video.twimg.com/ext_tw_video/802698586223824896/pu/vid/240x180/NYCIQMcxIl6Z7PO0.mp4 | ||
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
வங்கிகளில் பணம் எடுக்கும் விண்ணப்பங்களில் SC/ST? BC? MBC? யா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது பணம் எடுப்பதற்கும்? சாதிக்கும் என்ன சம்பந்தம்? | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
ஆகச்சிறந்த பொறுமை என்னனா அம்மா போட்ட தோசைய உடனே காலி பண்ணிட்டு அடுத்து தோசைக்காக தோசை கல்லையே ஏக்கமா பாத்து காத்திருக்கிறதுதான் #சீக்கிரம்மா | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
மன்னார்குடி #நம்மாழ்வார் ஏரியை சீரமைக்கும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பு. மழை நீரைச் சேமிக்க மகத்தான முயற்சி👏 http://pbs.twimg.com/media/CyQ1xw6VIAAQdHi.jpg | ||
புதியவன் @Baashhu | ||
இதுபோல் அயோக்கியத்தனம் செய்யும் ஆண்களை இப்படி தைரியமாக எதிர்கொள்ள பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும் 💪😂 https://video.twimg.com/ext_tw_video/802849137259446272/pu/vid/240x240/ZqLTHRsfwE_ljVd8.mp4 | ||
பரட்டை @iamparattai | ||
மற்றவர்களது உருவத்தையும் ஊனத்தையும் வைத்து பிறரிடம் நகைச்சுவை செய்வது உங்கள் உள்ளம் ஊனமென்று நீங்களே வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.! | ||
ஜெய் @iam_v_jey | ||
நல்லவேளையாய் மனிதர்களுக்கு மட்டுமே எடை இருக்கிறது..மனதிற்கு இல்லை..அப்படி இருந்தால் ஒவ்வொருவரின் மனபாரம் தாங்காமல் பூமி வெடித்திருக்கும் | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
காங்கேயம் காளைகளுக்கான பழையகோட்டை நாட்டு மாட்டுசந்தை. வளர்க்க வழியின்றி காளைகள் அதிகமாக விற்பனையாவதாக தகவல். வேதனை❗ http://pbs.twimg.com/media/CyR912NUcAARa84.jpg | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
இரவுகள் இளையராஜா இசைக்காக படைக்கப்பட்டன. | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
📱#ஐபோன் ரிங்க்டோன்🎵🎶 CREATE பண்ற முறை✔️ ஷேர்🙏ப்ளீஸ் யாருக்காவது உதவும்👇 https://video.twimg.com/ext_tw_video/802793441730117632/pu/vid/540x360/CskrbcdgpzX828bn.mp4 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
உண்மை ஒரு அறுவை சிகிச்சை! பொய் ஒரு வலிநிவாரணி! பக்க விளைவுகள் அதிகம்!! | ||
ஜானு @Janu_BM | ||
பிரபாகரன் அயல்நாட்டில் பிறந்திருந்தால்இந்தியா கொண்டாடுயிருக்கும்.காஸ்ட்ரோ தமிழனாயிருந்திருந்தால் தூக்கிப்போட்டு மிதித்திருக்கும் #நிதர்சனம் | ||
0 comments:
Post a Comment