19-நவம்பர்-2016 கீச்சுகள்
ஐசியு ல பூரண உடல்நலத்தோடு பேஷன்ட் இருப்பதை கேள்விபட்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்கும்
   
சின்ன வயசில "இரும்புக் கை"/ "முகமூடி வீரர்" மாயாவி வாசித்தவர்கள் RT பண்ணவும் http://pbs.twimg.com/media/CxhE4E1UsAE9Yq9.jpg
   
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் என் நண்பன் அம்மாவிற்கு O+ ரத்தம் உடனடி தேவை. 18/11/16 8.16 Am Kannan: 7867079085 முடிந்த அளவு பகிருங்கள்.
   
காது கேளா சிறு குழந்தை உலகில் தன் அம்மாவின் குரலை முதலில் கேட்ட அந்த நிமிடத்தின்..😍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798948310115446784/pu/img/ljRdbE2kDRcxuQcb.jpg
   
த்ரிஷா ஃபேன்ஸ்லாம் நயன்தாராவ கலாய்க்காதிங்கடா.. நயன்தாராவுக்கு கோவில் கட்ட கூட ஆளு இருக்கு.. அங்க த்ரிஷாவ கட்டவே ஆள் இல்ல..
   
வவுறு பசிக்குது. இராணுவ வீரர்கள்லாம் சாப்ட்டாச்சான்னு யாருனா கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்!!
   
500 ரூபாயும் அடிக்காம போதுமான அளவு 100 ரூபாயும்இல்லாம ஏடிஎம்ல 2000ம் வைக்க முடியாக உங்கள இந்த திட்டத்த அறிவிக்க சொ… https://twitter.com/i/web/status/799602978919329792
   
இந்தியா ஒரு பெரும் பொருளாதார பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் வீரியம் புரியாமல் நாம் அமைதி காக்கிறோம்!https://senkodi.wordpress.com/2016/11/17/500-1000-2/
   
மீன்காரி. பூக்காரி.. - உங்க இந்தியா :( மீன்காரம்மா. பூக்காரம்மா - எங்க இந்தியா ! :) #BlackMoneyDebate… https://twitter.com/i/web/status/799557529026105345
   
தட் ரூபாய்க்கு நாலு கண்ணாடி😜 http://pbs.twimg.com/media/Cxg2BirWEAA_Kko.jpg
   
1000👈👉500 நோட்டுகள் பற்றிய அனைத்து சந்தேகத்துக்கு விடை✔️ எண்டிங் செம்ம😂😂 #ரோபல்ஸ்👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/799536896418390016/pu/img/dNfUHinpoDNv-Mag.jpg
   
மீன்காரி..பூக்காரி உங்க இந்தியா மீனகாரம்மா..பூக்காரம்மா எங்க இந்தியா. இவ்ளோ தெளிவா பேசறார். டவுசர்களுக்கு புரியாது https://m.facebook.com/story.php?story_fbid=704445159706413&id=100004228055411&refid=52
   
அப்டியே இருடா மொரச்சிகிறேன் 😠 சாரிடி பொண்டாட்டி😘😘 அய்யோ கவுத்திட்டான் 😝😝 #கனவுகாதல் http://pbs.twimg.com/media/CxdcP5bXEAA4LHS.jpg
   
யாரோ கேட்டார்கள்,"நீங்கள் பெரியமகான்,தரையில் ஏன் அமர்ந்துள்ளீர்கள்?" புத்தர் சொன்னார்,"தரையில் அமர்பவன் ஒருபோதும் தவறி "விழமாட்டான்"என்று
   
உங்கள் பாராட்டுக்கள் என்னை எப்படி வளர்த்தெடுத்திருக்கிறது பாருங்கள். பின்னணி இசையோடு துணிச்சலாக.. என் வானிலே!… https://twitter.com/i/web/status/799604329447505921
   
இதுதான் இந்த வருட அறுவடை. நெல்லே இல்லாத பயிரை காட்டும் செல்லம்பட்டி விவசாயி. பிறகு சாகாமல் என்ன செய்வது? 📷குணசீலன் http://pbs.twimg.com/media/CxhO65rUUAAGPEj.jpg
   
மாடி வீட்டில் மட்டுமல்ல கூரை வீட்டிலும் கீரை வளர்க்கலாம். ராஜபாளையம், அத்திகுளம் பால்சாமியை பாராட்டுவோம்👏 #விகடன் http://pbs.twimg.com/media/CxirEcdVIAA2rPr.jpg
   
மோடி கருப்புபணத்தை ஒழிச்சிடுவாரு கோயிந்தா நீ வீடு ப்ளாட் காரெல்லாம் 100% ஒயிட்ல வாங்குனியா கோயிந்தா ஹிஹி இஞ்சி டீ… https://twitter.com/i/web/status/799454743105966080
   
2017 மார்சிற்கு பிறகு இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் - #மோடி #ஆமாமா அதுக்குள்ளயே செத்துருவம்யா!
   
மொத்த வாழ்க்கைக்குமான படிப்பினையை தரக்கூடிய மரணத்தையும்,எந்தஒரு சிறு மனத்தாங்கலுமின்றி கடந்துவிட பழகிவிட்டோம் என்பது இந்த தலைமுறைக்கான சாபம்
   

0 comments:

Post a Comment