21-நவம்பர்-2016 கீச்சுகள்




சிம்புவுக்கு "தள்ளி போகாதே" சாங் வச்ச மாதிரி தனுஷுக்கு "தள்ளிட்டு போகாதே"ன்னு ஒரு சாங் வைக்கனும்..
   
ஊத்திட்டேன்..வேஸ்டாயிரும்..இந்த ஒரு தோசை மட்டும் சாப்பிட்டிருப்பா- அம்மா தோசை போதும்னா சொல்லிருங்க.ஊத்துனா வேஸ்டாயிரும் - மனைவி
   
தப்பா பேசாதேடா அம்பி, எல்லையில ராணுவ வீரர்கள்... நம்மாத்துல எத்தனை பேரு ராணுவத்துல இருக்காங்க மாமா? அபிஷ்டு, எங்களுக்கு வடக்குல சூலம்டா
   
ரொம்ப நாள் தேடுன வீடியோ இவுக கூட ஒரு தடவ பேசணும் 👍👍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800033583041646592/pu/img/9jyFh0ZWi8NvV10_.jpg
   
நாட்டுக்காக கதறி அழுதார் மோடி -பக்தாஸ் மோடி கதறி அழுத பொழுது 😹😹😹😹 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800230923144871936/pu/img/Bc6jjYrQ3l4HAvz2.jpg
   
பொள்ளாச்சி சாலையில் பிடுங்கப்பட்டு ரத்தினம்கல்லூரியில் மறுநடவு செய்யப்பட்ட மரம் அருமையாக துளிர் விட்டிருக்கும் அழகு👏 http://pbs.twimg.com/media/CxpKbEQVIAEOHGs.jpg
   
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது😂😂 மோடியை வச்சி செஞ்சுருக்கான்யா😂😂😂 http://pbs.twimg.com/media/Cxsj34LW8AAt4u8.jpg
   
சைக்கிளுக்கு ஏற்றபடி உடலை மாற்றியது அன்று... உடலுக்கு ஏற்றபடி சைக்கிளை மாற்றுவது இன்று... http://pbs.twimg.com/media/CxpIy84VEAAyBC2.jpg
   
இன்று மாலை நடைபெறும் 2.0 பர்ஸ்ட்லுக் வெளியிட்டிற்காக மும்பை சென்ற சிட்டி,ரசிகர்களுடன் :) #2Point0 #2Point0Firstlook http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800204698422624257/pu/img/GEfd6BRdMlnZJPcT.jpg
   
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாளே மயக்காதே😍😘 அடிக்காதே அடிக்காதே அழகாளே அடிக்காதே😘😍 My Small Editt Dedicated to sm… https://twitter.com/i/web/status/799790149328629760
   
50நாட்களாக ஐசியுவில் டாக்டர்களுக்கு சிக்கிச்சையளித்துவிட்டு , வெளியே வந்தார் அம்மானு சொல்லச்சொன்னாலும் தந்திடிவிக்காரன் அப்டியே சொல்வான்
   
அரசு பேருந்தில் படித்தேன்! நினைத்தேன் அரசு அலுவலகத்தில் இருந்தால் இன்னும் பொருத்தமானதாக இருக்கும் என்று. #கைகளை_நீட்டாதீர்கள்
   
ரூபாய் நோட்டையே சரியா அடிக்காத இவங்களா நாட்ட சரிபண்ணி திருத்த போறாங்கனு சொல்லி சலிப்புடன் ATMவாசல் லைனில் சற்று மு… https://twitter.com/i/web/status/800018595677802497
   
குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுங்கள். அதுதான் இந்த அற்புதமான பூமியைக் காப்பாற்றும்❗ #ஆலிஸ்வாக்கர் http://pbs.twimg.com/media/CxrMGEiUQAI04EN.jpg
   
இந்த புகைபடம் மனதை அப்படியே ஏதோ பண்ணுகீறது...சொல்ல முடியாத ஏக்கம்... புகைபடம் அருமை😍 http://pbs.twimg.com/media/Cxq7ixFXEAApD3M.jpg
   
குழந்தைகள சிரிக்க வைக்க கோமாளி ஆகலாம் தப்பில்ல😊
   
ஹோட்டல்ல சாப்டு முடிச்சதும் சர்வர் டிப்ஸ் கேட்டாரு.. வெந்தயம் போட்டு ஆட்டினால் இட்லி மிருதுவாக இருக்கும்னு டிப்ஸ் கொடுத்தேன் முறைக்குறார்😎
   
ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் இனி சட்டைப் பாக்கெட்டில் பணம் வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்பதால்.... http://pbs.twimg.com/media/CxsJGs-UUAAMXMO.jpg
   
செருப்படி to யாருக்கோ இல்ல நமக்கே தான்!! :(( http://pbs.twimg.com/media/CxrbiICUoAEkBRm.jpg
   
எப்படியும் வாழலாம்! ஆனா, இப்படித்தான் சாகணும். 🙏 http://pbs.twimg.com/media/CxsVLVlW8AARf40.jpg
   

0 comments:

Post a Comment