இரா.சரவணன் @erasaravanan | ||
எழுதப் படிக்க தெரியாத எங்களை பேங்க் வாசல்ல நிக்க வெச்சீங்களே... நீங்க, ரெண்டு நாள் வயக்காட்டுல வந்து நிக்கிறீங்களா? http://pbs.twimg.com/media/CxwckUKUsAAxYxy.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வாட்ஸ்சாப்ல பேமஸாக்கிட்டு இருக்கும் 'இந்தியா 2030'வோட முழு வீடியோ, சமீபத்துல இப்படி சிரிச்சதே இல்லடா சாமி ;-)) https://www.youtube.com/watch?v=Xl0b2LGf9jM | ||
KRS | கரச @kryes | ||
Twitlonger! தமிழ் இலக்கண வாத்தி லீலை= https://goo.gl/F2yAeV Gentleman போல் வலம்வந்து பிஞ்சுக் குழந்தைகளுக்கு, ந… https://twitter.com/i/web/status/800677428066533376 | ||
🔥Pâlãñî கிங்🔥VJ @palanikannan04 | ||
அடுத்தவனை அசிங்கப்படுத்த நினைத்தால், நம்மை எவனோ ஒருத்தன் தானகவே அசிங்கப்படுத்துவான் என்பதற்கு சிறந்த எ.கா..👇👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800504935607582725/pu/img/TGyhDRaVnA-j3c_H.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க 47000 ATM"கள் தயார். -RBI அப்படியே கையோட அந்த #out_of_order போர்டயும் ரெடி பண்ணிடுங்க யுவரானர். | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
விஜய் மல்லையா மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுபோன தொழில்முனைவர் - ஜெயமோகன். அப்போ நாங்கல்லாம் ..வெற்றியடைந்த பிச்சைக்காரர்களாடா ? | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
செம்ம கெத்து காமிச்சிருச்சு😎 எண்டிங் போஸ் லைக் எ பாஸ்💪 #Superb 👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800547567574597632/pu/img/gLrCZ4Yq1e18097k.jpg | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
அப்பாவின் அன்பு கண்டிப்பானது கணவரின் அன்பு புரிதலானது சகோதரரின் அன்பு உரிமையானது நட்பில் அன்பு தாய்மையானது மொத்ததில் ஆண்களின் அன்பு அழகானது😍 | ||
உளவாளி @withkaran | ||
சித்தப்பு..அந்த அழகிகளை ஆடச்சொல்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800706242544947201/pu/img/rTLe5Rs9jBEoy9Xg.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
2022க்குள் அனைவருக்கும் வீடு-மோடி! புதுசா கட்டி தருவீகளா இல்ல 4,5வீடு வச்சிருக்றவங்கட்டேந்து புடிங்கி தருவீகளா ஐயா? http://pbs.twimg.com/media/Cxw4byMUsAA8B0W.jpg | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
இந்த காலத்துக்கு தேவையான✔️ எல்லாத்தையும் #MRR அந்த காலத்துலயே பேசிட்டாப்ல👍👌 #ராதா_சர்ஜிகள்_ஸ்ட்ரைக்👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800564735309713408/pu/img/dfJ91siqhnezY4Li.jpg | ||
வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
2.O பட டிக்கெட்டுகள் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த விலைக்குமேல் ரூ1 கூட கூடுதலாககொடுக்காதீர்! கறுப்பு பணத்தை ஊக்குவிக்காதீர்! - ரஜினி | ||
SKP Karuna @skpkaruna | ||
இப்ப வந்த 2000 ரூபா நோட்டு சின்னக் குழந்தையா இருந்தபோது எடுத்த படம். http://pbs.twimg.com/media/CxyI3g8UoAA_KR-.jpg | ||
Aasif @Aasifniyaz | ||
தோழர் திவ்யா-வின் கக்கூஸ் ஆவணப் படத்தின் Trailer. https://m.youtube.com/watch?v=1eEL9eS238I&feature=youtu.be | ||
சுபாஷ் @su_boss2 | ||
@vikatan விகடன் குழுமத்தை | ||
அஸ்வத்தாமன் சேரன் @jairamguttuvan | ||
வங்கியில லட்சக்கணக்கில பணம் வச்சிருக்கிறவன் கொடிக்கணக்கில் பணம் வச்சிருக்கிறவன் நிலமை இன்னைக்கு இதுதான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/800649127331667969/pu/img/k5OZFWpZqUFlFoNP.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பேசாம மூடிக்கிட்டு, நோட்ட அடிக்கிற காண்ட்ராக்ட பாகிஸ்தான்காரங்கிட்டையே கொடுத்திருக்கலாம், மிஸ்டேக் இல்லாம அடிப்பான் http://pbs.twimg.com/media/CxtvBspVQAIUiwL.jpg | ||
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi | ||
மருத்துவத்தை சேவையாகச் செய்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு நிகழ்காலச் சான்று. # கோவை 20 ரூபாய் மருத்துவரின்… https://twitter.com/i/web/status/800477883068092416 | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
அன்பின் அழகில் நித்தம் உருகிறேன் நீயில்லா இரவில் தனிமையில் மருகிறேன் நாமில்லா உலகம் இருளாய் உணர்கிறேன் நமக்கான நாளெ… https://twitter.com/i/web/status/800516110927810560 | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
'என்னால் இதை செய்ய முடியாது' என்று உண்மையாய் ஒப்புக்கொள்பவரை கோழையாகவே பார்க்கிறது நம் சமூகம்!! | ||
0 comments:
Post a Comment