8-நவம்பர்-2016 கீச்சுகள்




தென்னையை பாதிக்கும் எலி, அணில்களை மருந்துவைத்து கொல்லாமல், தற்காப்பாக சில்வர்தகடு சுற்றியுள்ள திருப்பூர் விவசாயிகள்👏 http://pbs.twimg.com/media/Cwoi5piUsAAj2h9.jpg
   
சிங்கம் 3லையும் அனுஷ்காவ கல்யாணம் பண்ணாம சூர்யா ஏமாத்துனா, நேரா கேஸை சொல்வதெல்லாம் உண்மைக்கு எடுத்துட்டு போக வேண்டியது தான்
   
தம்பி ஹரி மொல்லப்பா.. காது குய்யின்னுதுல😂😄😅 #S3teaser http://pbs.twimg.com/media/CwqgAtiWEAAuGOn.jpg
   
ஆத்தூர், வசிஷ்ட நதியில் #சீமைவேலம் மரங்களை அகற்றும் பசுமை போராளிகள்👍 உங்கள் செல்பி இப்படிப்பட்டதாக இருக்கட்டும்😍 http://pbs.twimg.com/media/CwoRdNlUcAAIN8z.jpg
   
ரசிகர்களை மதிக்க தெரிந்த ஒரே நடிகர் நமது அண்ணன் #விஜய் மட்டுமே RT & Share Frnds 😊🖒 http://pbs.twimg.com/media/CwplNw7WEAADzTp.jpg
   
நாடி நரம்பெல்லாம் கமலிசம் ஊறின ஒருத்தனாலதான் இத செய்ய முடியும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795534384522792960/pu/img/EcwS_bIXpaDO2MF2.jpg
   
உண்மையாவே ரொம்ப அழகான வீடியோ... எல்லா பிள்ளைங்களுக்கும் இப்பிடி சொல்லிக்குடுத்தா போதும் 😇😇 #blackish #Original http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795321007624097792/pu/img/bWeoob0eauB3zHFB.jpg
   
ஏஞ்சல் டிவிகென்று தனியாக செயற்கைகோள் இருக்காம்.. அதை ஆவி தடுக்குதாம்.. அதை ஓட்ட பிராத்தனையாம்... #AngelTVபாறைகள்... http://pbs.twimg.com/media/CwpzhaDVQAE5-IZ.jpg
   
அவனுக்கு வலிக்க கூடாது என்று மீசையை இழந்த சேனாபதி-இன்னைக்கு அவனை இழக்க தயாராகிட்டான் - Aandavar 😎👌👏👏💪💪… https://twitter.com/i/web/status/795521593820618752
   
யார்யா நீங்கலாம் ))) எங்கென்று வரீங்க 😆😆😆 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795636448238018560/pu/img/wxlr2F9msOPzpXCF.jpg
   
நீ தப்பிக்கிறதுக்கு லஞ்சத்த பணமா கொடுத்த பொருளா கொடுத்த இப்போ பாசமா நீ களை இல்ல விஷச்செடி #HappyBirthdayKamalHaasan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795516861794447364/pu/img/ZlrfTDcUCCvpZgt9.jpg
   
இது போன்ற ஏதேனும் குறியீடுகள் உங்கள் வீட்டு வெளிபுற சுவர்களில் இருந்தால் உடனே அழித்துவிடுங்கள் இது திருடர்களின் சங்… https://twitter.com/i/web/status/795507572040089600
   
திரை மூலம் பகுத்தறிவு ஊட்டி எங்களை பக்குவப்படுத்திய பாகுபாலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! #HBDKAMALகமல்कमलകമൽಕಮಲ್కమల్
   
ஒரு பங்களா சைஸ்ல இருக்கா🏃 http://pbs.twimg.com/media/Cwovo61WEAAAHUZ.jpg
   
மேட்ச் ஆயிருக்கானு பார்த்து தீர்ப்பு சொல்லுங்க ப்ரண்ட்ச் 🙊🙊 #THALA👇 #T_EDIT 👈 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795486423545737216/pu/img/dXHZZ-xAjqojmlyq.jpg
   
தல தளபதிலாம் டீசர்ல பாட்டு பாடுறாங்க எனக்கொரு பாட்டு சொல்லுப்பான்னு சிவக்குமார்ட கேட்டிருப்பார் போல 'ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து..
   
ரஜினிக்கு இடத்திற்கு ஆயிரம் பேரு ஆசைப்படலாம் ஆனால் கமல் என்ற இடத்தை நெருங்க கூட ஒருவரும் இல்லை #HappyBirthdayKamalHaasan
   
பாண்டியனா கொக்கா.. கொக்கா..👌👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/795487039227457537/pu/img/0ZAyfC1WVsKJwLYz.jpg
   
பணத்த தண்ணியா செலவு பண்ற பொம்பளையும்..பணத்த தண்ணிக்கு செலவு பண்ற ஆம்பிளையும்..வெளிய போனா வீட்டுக்கு வரும் போது 'பேலன்ஸ்' இல்லாமதான் வருவாங்க
   
எங்களை பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்-தமிழிசை! இவ்ளோ கிட்டக்க மூஞ்சிய காட்டினா அப்றம் என்ன பண்ணுவாப்லயாம்😂 #Insprd http://pbs.twimg.com/media/Cwls4MrVQAAoHTT.jpg
   

0 comments:

Post a Comment