30-நவம்பர்-2016 கீச்சுகள்
பழைய கான்செர்ட் தான் பட் செம்ம 👌🏼👌🏼 அவரு பாடுனா டோன்ல இப்போ ரீமீக்ஸ் பண்ணுணாலும் பிச்சிக்கும்👍🏼 #இளையராஜா🎻🎸🎺🎷 #20… https://twitter.com/i/web/status/803429122483568640
   
Bankல மட்டுமே Ac வச்சிருந்தவங்களுக்கு டீ கடையிலும், டீ கடையில மட்டுமே Ac வச்சிருந்தவங்களுக்கு பேங்லயும் Acஓபன் செய்யத பெருமை மோடியையே சேரும்
   
என்ன ஒரு நகைச்சுவை திறன்! -75 ஆண்டுகளுக்கு முன் வந்த படம்-அழியா புகழ் பெற்ற கலைவாணர்- என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் https://video.twimg.com/ext_tw_video/803525351066439680/pu/vid/640x360/CMiyypT28NjmmeFF.mp4
   
பெத்தவனைப் பாடாய் படுத்தி பைக் வாங்கி ஹெல்மெட் இன்றி சாகசம் புரிந்து செத்துப் போகும் பாவிகள் மீது எனக்கு ஒரு அனுதாபமும் இல்லை. மரணம் நல்லது.
   
எப்படி திருடறானுங்க பாருங்க மக்களே,, உஷாரா இருந்துக்கோங்க.. https://video.twimg.com/ext_tw_video/803407788995133440/pu/vid/326x180/57jsEcJyWBaKT3ls.mp4
   
நாட்டுமாடுகளின் சிறுநீரில் உள்ள தங்க மூலக்கூறுகள் கலப்பின மாடுகளில் இல்லை. ஜூனாகத் பல்கலை கண்டுபிடிப்பு #விகடன் http://pbs.twimg.com/media/Cyb6XwAVIAALm6q.jpg
   
தாலிக்கு தங்கம்.. அடிச்சாங்க லஞ்சம்!? சந்தை விலையைவிட 111 கோடி அதிக விலைக்கு தங்கம் வாங்கி மெகா ஊழல் 😱😱 RTI அம்பலம்… https://twitter.com/i/web/status/803485696656715777
   
கடவுள் தூண்லயும் இருப்பார் துரும்புலயும் இருப்பார். ஆனா, சுண்டல் கோயில்ல மட்டுந்தான் குடுப்பாங்கே
   
நமக்கு பிடிச்சவங்க நம்ம கூட பேசாம விட்டாலும் அவங்க Online ல இருக்காங்காளானு அடிக்கடி Check பண்ணிட்டு தான் இருப்போம்… https://twitter.com/i/web/status/803186016873918465
   
' மோடி கெத்தா கணக்கு கேட்டுட்டாபல..சந்தேகப்பட முடியாது'ன்னு சொன்னவங்கல்லாம் வரிசையில வாங்க..... http://pbs.twimg.com/media/CybRvSEWEAA6chk.jpg
   
அவங்களே உடம்ப காட்சிப் பொருளா காட்டுவாங்களாம் அப்புறம் அவங்களே பெண்கள் என்ன காட்சி பொருளானு திட்டுவாங்களாம் http://pbs.twimg.com/media/CyZibkcWQAEjVrB.jpg
   
காஸ்ட்ரோவைப் போல் நானும் மக்களுக்காக பல போராட்ட சுமைகளை சுமந்தவன் - கலைஞர் என் குடும்பம் இரண்டாம் உலகப்போரில் அழி… https://twitter.com/i/web/status/803571709454356480
   
சத்தமே இல்லமா ஜெய்ச்சிட்டு வாராரு விஜய் அன்டனி.. பொய் விளம்பரம் இல்லை, டீசர், First லுக் இல்லை நியமான வெற்றி… https://twitter.com/i/web/status/803482890952527872
   
12000 ஆயிரம் லஞ்சம் கொடுத்தா தான் வீட்டு வரி நிர்ணயம் பண்ணுவாங்களாம்! நாங்க வரி கட்டலைனா உங்களுக்கு சம்பளமே வராது!… https://twitter.com/i/web/status/803465129828327425
   
ரூபாய் நோட்டு பிரச்சினையில் ஜெயா., அறிக்கை விடாதது ஏன்?:ஸ்டாலின் ம்ம்.. மூச்சு விடுறதே கஷ்டம் இதுல அறிக்கை வேறையா?😂 http://pbs.twimg.com/media/Cyaw71mXcAAQwGH.jpg
   
பிரேசில் விமான விபத்தில் இறந்தவர்கள் நட்சத்திர வீரர்களா என்று தேடி இல்லையென்று நிம்மதி அடைகிறார்கள். யார் செத்தாலும் உசுரு உசுருதான்டா #RIP
   
Cashless India கொண்டு வருவதை விட Casteless India கொண்டு வருவதே இன்றியமையாதது.
   
பேருந்து நிலையங்களில் நம்மை பிச்சைக்காரர்கள் நெருங்கும் சமயத்தில் நாம் செல்ஃபோனில் அதிகம் ஒளிந்து கொள்கிறோம்.
   
பரிட்சை ஹால்ல எழுதிட்டு இருக்கும்போது யாருவந்தாலும் பயப்படாம எழுதறவங்க ரெண்டே பேரு ஒருத்தன் நல்லா படிச்சவன் இன்னொருத்தன் எதுமே படிக்காதவன்😂😂
   
இலக்கணம் மீறிய அழகான தமிழ் கவிதையை சொல்லவா இல்லை உன் அழகான கண்சிமிட்டலை சொல்லவா இரண்டுமே ஒன்று தானே தமிழ்அரசியே… https://twitter.com/i/web/status/803421783625826305
   

0 comments:

Post a Comment