10-நவம்பர்-2016 கீச்சுகள்
சாப்பட்றதுக்கு இலவச அரிசி, அம்மா உணவகம் இருக்கு.. நெட்டுக்கு ஜியோ சிம் இருக்கு.. இதுக்கு மேல தமிழனுக்கு எதுக்கு 500… https://twitter.com/i/web/status/796156474342932480
   
அடுத்து என்ன... யார் இந்த அஜித் குமார்? டோனால்ட் டிரம்ப் ஆச்சரியம்... அதானே...
   
3 நாட்கள் முன்பு வங்கியில் 30000க்கு சேஞ்ஜ் வாங்கிய இரா.சரவணன் இந்தியாவின் புது பணக்காரராக அறிவிக்கப்படுகிறார்🙋 http://pbs.twimg.com/media/CwywhAXUAAARfBp.jpg
   
யாரு நம்ம ட்ரம்பா? குணச்சித்திரமாவும் நடிப்பாரு நகைச்சுவயாவும் நடிப்பாரு.. நல்ல மனுசன்ணே.. http://pbs.twimg.com/media/CwyViXfUAAAm7Fu.jpg
   
நல்லா தரமாத்தான் பேசுனாப்ல✔️👏👏 கடைசில எல்லாருக்கும் ஐடியா கொடுத்துட்டாப்ல😂😂😂 #பத்தவச்சிட்டியே_பரட்டை😂👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/796257413095682049/pu/img/3w7IPHif0HXFI3TN.jpg
   
வெள்ள சட்டைல 500ரூவா தெரியிர மாதிரி வச்சிட்டு போனதுக்கு செல்லாத நோட்ட வச்சிருக்கியாடானு கேட்டு அசிங்கப்படுத்துறானு… https://twitter.com/i/web/status/796162193842720769
   
புது 2000 நோட்ல GPS இருங்குங்குறதவிட அது பூமிக்கடில 120 மீ ஆழத்துல இருந்தாலும் சிக்னல் கொடுக்கும்னு விட்டீங்களேடா ஒ… https://twitter.com/i/web/status/796273616111345664
   
500ரூ நோட்டலாம் என்ன பண்றதுன்னு என்ட்ட வந்து கேக்குறான்.. தனுஷ்ட்ட கொண்டு போய் கொடு.. பிரிச்சு ரெண்டு 250ஆ தருவான்..
   
இனி திராட்சை போல் தேங்காய் பறிக்கலாம். நன்கு விளையும் குள்ளரக தென்னையை உருவாக்கிய பல்லடம் விவசாயி உமாபதி-9715371717 http://pbs.twimg.com/media/Cw0oD1hVIAEi1qN.jpg
   
பணம் வெறும் காகிதமே என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது!!!
   
நேற்று மோடி-க்கு அப்றம், ரொம்ப பிரபலமா பேசப்பட்ட ஆளு இவர்தான்..👇👇👇👇 http://pbs.twimg.com/media/CwyCATpWIAAKpss.jpg
   
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் முதல் முறையாக நுழையும் 2 தமிழர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் அவர்களுக்கு… https://twitter.com/i/web/status/796274169734262784
   
Meanwhile NRI's Now இன்று தொட்டு மூன்றாம் பகல் சோழ தேசம் நோக்கி பயனிக்கிறோம் #USElection2016 http://pbs.twimg.com/media/CwzSKIbUUAAXPBc.jpg
   
நானும் ரெண்டு நாளா பார்க்கிறேன்! சும்மா கிளின்ட்டன் ட்ரம்ப் ன்னு ஓரே சத்தம்!! என்னை பத்தி ஒருத்தணும் பேசலே! இப்ப பே… https://twitter.com/i/web/status/796064465720578048
   
மோடிக்கு பாடம் நடத்திய பிச்சைகாரன் படம் வரும் ஞாயிறு மாலை சன்டீவியில் 😝 #Pichaikkaran #IndiaFightsCorruption #suntv http://pbs.twimg.com/amplify_video_thumb/795928992800903168/img/A4ZvONYjXFYssFuo.jpg
   
சூப்பர்ஸ்டார் நடித்த சிவாஜி லயே கறுப்பு பண ஒழிப்பு பற்றி ஆலோசனை வழங்கி ஷங்கர்👏 #BlackMoney #Sivaji @shankarshanmugh http://pbs.twimg.com/media/CwwQkV2UAAAgQOA.jpg
   
அடபாவிங்களா இப்போ தான கஷ்டபட்டு 500ரூபாய்கு சில்ர மாத்துனேன் அதுக்குள்ள ஹெல்மெட் போடலனு வாங்கிட்டு போய்டாங்களே உ… https://twitter.com/i/web/status/796253489466851328
   
ஸ்டாலின் : டாடி 1000 ரூபாய்க்கு சில்லரை இருக்கா? தலைவர் : ரெண்டு 500 ரூபாய் இருக்கு தரட்டுமா? ஸ்டாலின் : 😷😷😷 http://pbs.twimg.com/media/CwywM64UUAAu5GC.jpg
   
நாயே நாயே டீ குடிக்க 5ரூபா இருக்கா அப்றம் என்ன நாயே 500ரூவா தடை பண்ணிட்டாங்க 1000ரூபா பண்ணிட்டாங்கன்னு கூவுற... http://pbs.twimg.com/media/CwybY0yXcAIHd0c.jpg
   
எதிர்த்தா நம்மட்ட கருப்பு பணம் இருக்குன்னு நினைச்சுக்குவான்னு ஒவ்வொரு பெரிய தலைங்களும் அழுதுகிட்டே சூப்பர் முடிவுன்னு வாழ்த்துதுங்க😂
   

0 comments:

Post a Comment