கந்தா @kandaknd | ||
மோடிஜி கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முறையை மக்களுக்கு விளக்கி கட்டிய பொழுது #மஹான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798075050930774016/pu/img/9IUp79IIWKeqT0lS.jpg | ||
ராஜயோகி ;;--)) @Rajayogiahgtwa1 | ||
முதலையை பிடிக்கிறேன்னு ஒரு முட்டாள் குளத்திலிருந்த நீரை எல்லாம் வெளியேற்றினான் அதற்குள் முதலைக கரை ஏறி தப்பித்தன இறந்தது சிறிய மீன்கள்தான்! | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நேற்றுவரை இலவசங்களை வாங்க வரிசையில் நிறுத்திய தமிழக அரசியல்வாதிகளை விட இன்று பணத்தை மாற்ற வரிசையில் நிறுத்திய மோடி பெரிய குற்றவாளியல்ல.. | ||
ரொம்ப கெட்டவன் @ikfizi | ||
எல்லா அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்கே டா. .😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/797853335898333184/pu/img/jNAaFts-M54TjeZ5.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
நாம் இழந்தது பதநீர், கருப்பட்டி மட்டும் அல்ல➖ வீட்டு உபயோகத்துக்கும் நலனுக்கும் உதவிய இவ்வளவு பனை பொருட்களையும்தான்❗ http://pbs.twimg.com/media/CxO_LK2UoAASIwS.jpg | ||
🐅🐅வீரத்தமிழன்🐅🐅 @Vino4962 | ||
அடையாளத்தை இழந்துவிட்டால் சொந்த நாட்டிலே நாம் அகதிகள்தான் - ஹிப்ஹாப் தமிழா #save_for_jallikattu💪💪💪 @hiphoptamizha http://pbs.twimg.com/media/CxKXyqaWIAAqBLh.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
ரசாயன மருந்துகளால் செழித்திருக்கும் கீரை. பூச்சி புழுவற்ற இத்தகைய கீரைகளை புறக்கணியுங்கள். பளபளப்பு கீரை நேரடி விஷம் http://pbs.twimg.com/media/CxMi4IrUUAAs-5o.jpg | ||
டீ @teakkadai | ||
சில வருசம் கழிச்சு நல்ல படம்னு மக்கள் உணர்ந்தா அது கமல் படம். சில மாசம் கழிச்சு நஷ்டம்னு பேச்சு வந்தா அது ரஜினி படம். | ||
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை #15YrsOfShahjahan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798188542031757312/pu/img/urdDyYeG3Y9e3aqC.jpg | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
ஆளையே கண்ல காட்டாம இப்பிடி அறிக்கைய காட்டியே 50 வருசம் கூட இவனுகள பச்சக்குதிர தாண்டலாம்ன்றதுதான் அடிமைகளோட சிறப்பு 😐 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
மனதில் குழப்பங்கள் நிறைந்து விட்டாலே யாருடைய வார்த்தைகளையும் ஏற்க மறுக்கிறது இந்த பாழாய் போன மனது...! | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
இதே நிலமை இன்னும் ரெண்டு மாசத்துக்கு நீடிச்சாலும் ஜனங்களுக்கு சொரணைலாம் வராது! அதான் நம்ம நாட்டோட ஸ்பெசாலிட்டி 😐 | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
வந்தாப்ல🏃🏃 கிழி கிழினு கிழிச்சாப்ல✔️👍 வணக்கம் சொல்ட்டாப்ல🙏 #UNRATED_ARTIST🚫 #ஆஸம் 👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798012271557484545/pu/img/0L0GlGo5Fdaba31m.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
1000ரூபாய் கொடுத்து 5 நிமிடத்தில் கடவுளை பார்த்தவனையும், 5 மணிநேரம் கழித்து ATMஐ பார்க்க வைத்த பெருமை மோடியையே சேரும். #மோடி_சர்க்கார் | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
#கங்கைகொண்டசோழன் #இராஜேந்திரசோழன் வட இந்தியாவில் #கங்கை வரை போர்தொடுத்து வெற்றி பெற்றதற்கான ஒரே ஆதாரமான #திருலோக்கி… https://twitter.com/i/web/status/798172005182881792 | ||
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் #15YrsOfShahjahan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798190160768880640/pu/img/72rTTDxrT6X7wZlf.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
நம்ம "நோட்ட" மாத்தவே இவ்ளோ கஷ்டப்படுறோமே! மொத்த "நாட்டவே" மாத்த நம்ம பெருந்தலைவர்கள் "பாவம்" எவ்ளோ கஷ்ட்டப்படுவாங்க தெரியுமா?😬😜 #இதச்சொன்னா | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
மெக்சிகோ காரனுகள தான் வெளிய அனுப்பப்போறாரு டிரம்பு... இண்டியன்சு சைனீஸ எல்லாம் உள்ள கூப்புட்டு லம்ப்ப்பா குடுப்பாரு… https://twitter.com/i/web/status/797843481213272068 | ||
உளவாளி @withkaran | ||
இந்தியால மக்கள் படுற கஷ்டத்த பாக்கும்போது ஒவ்வொரு என்ஆர்ஐயோட ரியாக்ஷன் 😫 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/739439993718902784/pu/img/9emiUXWWmkLm4sxo.jpg | ||
Vijay Fan Belgium @VijayFanBelgium | ||
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் #15YrsOfShahjahan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/798189261333925888/pu/img/VMbLesmaMzrlAixm.jpg | ||
0 comments:
Post a Comment