24-நவம்பர்-2016 கீச்சுகள்




வசூலை அள்ளும் 'கடவுள் இருக்கான் குமாரு'... ஆச்சரியத்தில் திரையுலகம்! http://wp.me/p2NtNU-bxq #KadavulIrukaanKumaru… https://twitter.com/i/web/status/801022125435826176
   
கொடி பறக்குதா மோமன்ட் இன் கவலைவேண்டாம் டீசர் ஆல்சோ 😹😹😹😹😹😹😹 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801356066592264193/pu/img/9xBW-nbqtf75jY1U.jpg
   
பல ஆயிரம் விஷயங்களை ஒரு நுண்ணிய புகைப்படம் உணர்த்தி விடும்! என்னை வசீகரித்த புகைப்படம்🙌🙌 http://pbs.twimg.com/media/Cx6-S4QXAAANFZF.jpg
   
   
ஹி ஹி ..நாங்களும் ரவுடி தான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801275299417624576/pu/img/9IyF3hGLJBQBl0Yf.jpg
   
உலகிலேயே தன் பணத்தை பேங்கில் இருந்து எடுக்க மரண அடி வாங்கும் மக்கள்,, பாரத் மாதாகீ ஜே!!!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801231985280765952/pu/img/4IQ2T1KIHgoDExxc.jpg
   
இதுதான் #பனங்குருத்து பஞ்ச காலத்தில் தமிழர்களுக்கு கைகொடுத்த அற்புத சத்துணவு. வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். http://pbs.twimg.com/media/Cx8zAF-UAAA_44X.jpg
   
பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பை மட்டுமே பயன்படுத்தும் சில்லக்குடி அரசுபள்ளி மாணவர்கள் முன் மாதிரிகள்❗ http://pbs.twimg.com/media/Cx6uMS5VEAAo26j.jpg
   
யாரையாவது திட்டின பிறகு, ரொம்ப வருத்தப்பட்டிருப்பாங்களோன்னு நாம கஷ்டப்படுற தருணமெல்லாம், கொஞ்ச நேரம் கடவுளாய் வாழும் நிமிடங்கள் :-)
   
வலிக்காமல் அடிக்க அம்மாவின் பிரம்புக்கு மட்டுமே தெரியும்!
   
த்தா ராஜாடா.... 32 வருஷ ஒயின் அப்படிதான் இருக்கும் guess the song http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801443505520316416/pu/img/7OrARQe_IGtG0CCx.jpg
   
தமிழ்நாடு முதல்வர்: அம்மா அரை இட்லி சாப்பிட்டார்., 😂😂😂 அல்டிமேட் 😂 #JayaFails @ #Demonitization http://pbs.twimg.com/media/Cx9Wz-yUUAA60hE.jpg
   
தள்ளிப்போகாதே வெர்சன் 😹😹 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801355172484091905/pu/img/bBNIx2RfnXvQjPRq.jpg
   
இப்போ புது பணமாற்றம் பிரச்சனையில மக்கள் கஸ்டப்படுறாங்கனு பொங்குறவன்களாம் யாருன்ற? எல்லாம் சென்னைல வெள்ளம் வந்தப்போ… https://twitter.com/i/web/status/801363195361370112
   
சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதிவிட்டு "தட்சிணை போடுங்கோ" என தமிழில் சொன்னார் அந்த கௌரவ பிச்சைக்காரர்!
   
மாணவன்: பேப்பர்ல மார்க் போடும் போது முட்டை போட்டுடாதீங்க சார் ஆசிரியர் : ஏண்டா மாணவன் :ஐயப்ப சாமிக்கு மாலை போட்டிருக்கேன் சார்
   
வருத்தப்படாத சூப்பர் ஹீரோ சங்கம்..😂😂 தட் காய் பூச்சி பாண்டி😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801290813795954688/pu/img/3p4jBhJvHn1Dr767.jpg
   
நயன்தாராவுக்கு தான் கூட்டம் கூடுமா என்றவர்களுக்கு இருபது ரூபாய் டாக்டர் இறுதிசடங்கில் கூடிய கூட்டம் பதிலடி தந்திருக்கு
   
புதுப்பேட்டைல செம சீன்னா இதான் 😹😹😹😹💪💪💪💪💪 த்தா செல்வாடா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/801333140602109952/pu/img/z-zx84kv9o9gJWQl.jpg
   
ராஜேஷ் படம் மாதிரி ஜாலியா போற வாழ்க்கையில ஷங்கர் படம் மாதிரி பிரமாண்டாம் இருக்க ஆசைப்பட்டா பாலா படம் கிளைமெக்ஸ் தான் B Happy wt wat u have;)
   

0 comments:

Post a Comment