RT_tamil
15-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| இளையகாஞ்சி @ilayakaanchi | ||
முதல் அறையில் அந்த பெரியவர் உதிர்த்த புன்னகை உங்கள் அனைத்து அவமதிப்புக்கு செருப்படி தருவதை உணரவில்லையா கன்னடர்களே..! http://pbs.twimg.com/media/CsOKAB1VMAEuMP2.jpg | ||
| Source · | ||
| பிரபல ட்வீட்டர் @rajahtwitts | ||
தமிழ்நாட்டில் KA வண்டிகளை பார்த்தால் அவர்களை நிறுத்தி ஒருசொம்பு தண்ணீர் கொடுத்து உபசரித்து அனுப்பவும் #இதவிட ஒரு செருப்படி இருக்கவே முடியாது | ||
| Source · | ||
| அஸ்வத்தாமன் சேரன் @jairamguttuvan | ||
ஒற்றை நக்கல் புன்னைகை ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லிவிட்டன அதில்ஒன்று"இந்தக் கிழவன அடிக்கவாடா இத்தன பேரு பொட்டபசங்களா?" http://pbs.twimg.com/media/CsObm13UsAQOJLj.jpg | ||
| Source · | ||
Wednesday, September 14, 2016
RT_tamil
13-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| Vibishan @iamvibishan | ||
கெத்து 💪❤️ கன்னடன் இத பார்த்தா ஒன்னுக்கு போயிருவான். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775179991088627712/pu/img/bwX8v0NupRHNqdBd.jpg | ||
| Source · | ||
| மகிழ்ச்சி @THUYARAM | ||
காவேரி பற்றிய வரலாறு. சரியாக இருந்த ஷேர் பண்ணவும் ✔️ தவறாக இருந்தால் ரிப்ளை பண்ணவும்✍✔️ 👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/775162913837506561/pu/img/LIiH5psvwEN9mxnv.jpg | ||
| Source · | ||
| இருமுகன் சேட்டு @SettuOfficial | ||
பெங்களூர்ல தமிழ் ஆளுங்க பொது இடத்துல தமிழ்ல கூட பேசுங்க கன்னடம் மட்டும் பேசிறாதீங்க நாம தமிழ் ஆளுங்கன்னு ஈசியா கண்டுப்பிடிச்சிருவாய்ங்க | ||
| Source · | ||
Monday, September 12, 2016
RT_tamil
12-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கூட இருக்க நீங்களே எங்களுக்கு தண்ணி தரலனா இலங்கைக்காரன் எப்படிடா மீன் புடிக்க விடுவான்.. போங்கடா.. :-( http://pbs.twimg.com/media/CsC60n1VUAABj3y.jpg | ||
| Source · | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நடிகர்கள் போராடனுமா ஏன்டா சுப்ரீம்கோர்ட்,தமிழக அரசுனு 750ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா எலுமிச்ச பழத்துல ஓடபோகுது? http://pbs.twimg.com/media/CsDG2-EUEAEDivA.jpg | ||
| Source · | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
காஷ்மீர் 60நாளா எரியுது! ஆந்திரா 1மாசமா போராடுது! தமிழகம்&கர்நாடகா அடிச்சிக்குது! எங்கயா அந்த PM? அவர் JIOவிளம்பர சூட்டிங்ல பிஸிங்க! 😋😋😋 | ||
| Source · | ||
Sunday, September 11, 2016
RT_tamil
11-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கால்களில் பிரச்சனை என்றார்கள். இன்று தேசமே அந்த கால்களால் வெற்றிநடை போடுகிறது..! #MariappanThangavelu #Rio2016 http://pbs.twimg.com/media/Cr-H5-AUAAE06gb.jpg | ||
| Source · | ||
| அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
என் படம் இனிமேல் கர்நாடகாவில் திரையிடப்படாது - சிம்பு... # மாப்ள இவன் கர்நாடகாவுக்கு சப்போர்ட்டா பேசறான் மாப்ள... | ||
| Source · | ||
| tamilFacts @tamilFacts | ||
தங்கம் வென்ற தமிழர்! தலைநிமிர்ந்த இந்தியா!! #Paralympics வரலாற்றில் இந்தியா பெறும் மூன்றாவது #Gold!! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/774479805068685312/pu/img/MfkGDejFgTqTkGdF.jpg | ||
| Source · | ||
Saturday, September 10, 2016
RT_tamil
10-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| Jayshri @Agizo_Jay | ||
கர்நாடகா பாஜகவுக்கும்..தமிழக பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை-பொன் ராதாகிரூட்டிணன். அவன் கருப்பா பயங்கரமா இருப்பான் நான்பயங்கர கருப்பா இருப்பேன் | ||
| Source · | ||
| மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
இந்தி தெரியாதவன் இந்தியாவில் இருக்க கூடாது. -சுப்.சாமி இதுக்குதான்யா நாங்க அப்பவே தமிழ்நாடுனு பேர்வச்சோம் என் டொமோட்டோ. #தனிநாடு_தமிழ்நாடு | ||
| Source · | ||
| கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
அரசில்வாதிக்கு அரசியல்! மீடியாவுக்கு வியாபாரம்! வடநாட்டானுக்கு பொழுதுபோக்கு! நமக்கு போராட்டம்! விவசாயிக்கு வாழ்க்கை! #RipKarnatakabanth | ||
| Source · | ||
Friday, September 9, 2016
RT_tamil
9-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அதிக பீஸ் வாங்குற ஸ்கூல் நல்லாயிருக்கும், செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், பெரிய ஆஸ்பத்திரில உயிரை காப்பாத்திடுவாங்க, ஐபோன்... | ||
| Source · | ||
| Mr.Sir'castic @VjRiaz | ||
பெங்களூருல நாமளும் கொஞ்சகாலம் குப்ப கொட்டினதால..இந்த நிலம புரியுது 😁 #just4fun #CauveryIssue http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773888141849657344/pu/img/jR3D4hfXTQpCS0cI.jpg | ||
| Source · | ||
| Sylvester @StalloneVJ | ||
விஜயை போல் எளிமையானவர் யாரும் இல்லை அதோடு ஒரே டேக்கில் நடித்துவிடும் அளவிற்கு திறமையானவர்-திவ்யாதனபால் #Bairavaa http://pbs.twimg.com/media/CrwuVGnUsAEN1sV.jpg | ||
| Source · | ||
Thursday, September 8, 2016
RT_tamil
8-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| மகிழ்ச்சி @THUYARAM | ||
பேஸ்புக் வீடியோ எப்படி டவுன்லோட் பண்ணலாம்❓ எந்த சாப்ட்வேரும் தேவை இல்லை✔️ ஷேர் ப்ளீஸ்🙏யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773366546538323970/pu/img/cWuHuEuLtOIAzWIx.jpg | ||
| Source · | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
பிரசன்னாவுக்கு திருவிழா காண்ட்ராக்டு குடுத்துட்டு தனுஷ் கிளம்பியபோது http://pbs.twimg.com/media/Cruws1WWAAErpSw.jpg | ||
| Source · | ||
| நித்யா @nithya_shre | ||
அடுத்ததா நம்ம நவநீதன் காவேரி கரை இருக்கு கரை மேல பூ இருக்கு என்ற MGR பாடலை பாடி காவிரி பிரச்சனையை தீர்த்து வைப்பார் http://pbs.twimg.com/media/CrsS6oyUsAAV1qO.jpg | ||
| Source · | ||
Wednesday, September 7, 2016
RT_tamil
7-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
கடவுளுக்கு மொட்டை போடும் மனிதர்கள் மத்தியில் புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தாரைவார்த்த குட்டித்தேவதை சௌஜன்யா http://pbs.twimg.com/media/CrmS9ujVUAEVkdj.jpg | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
ஆப்ரிக்காவில் விற்பனையாகும் 'Amma Bag' இந்திய மதிப்பில் ₹135க்கு விற்பனை 😂 சந்திசிரிக்கும் இலவச திட்டம் #JayaFails http://pbs.twimg.com/media/Crp_GtTVIAAbCIr.jpg | ||
| Source · | ||
| அனிதா ♡ @anithatalks | ||
#Users: இனிமே நெட் பேக் எவ்வளவுனு கேட்டா என்ன சொல்லுவ..!? #Airtel: உங்களால எவ்வோள முடியுமோ கொடுங்கனு சொல்லுவேன்😂 http://pbs.twimg.com/media/Crp17WaUEAEk5g2.jpg | ||
| Source · | ||
Tuesday, September 6, 2016
RT_tamil
6-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| Bairavaa @BairavaaFilm | ||
அனைவருக்கும் #விநாயகர்சதுர்த்திவாழ்த்துகள்! - #பைரவா http://pbs.twimg.com/media/CrkeAmbVMAAVD-E.jpg | ||
| Source · | ||
| Bakkiyaraj kannan @Bakkiyaraj_k | ||
எல்லோருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்😊😊 http://pbs.twimg.com/media/CrkldP3UsAAid1F.jpg | ||
| Source · | ||
| வேதாளம் சேட்டு @SettuOfficial | ||
முடி வெட்ட வந்தா பேசியல் பண்ணிக்கிறிங்களான்னு கேட்கிறான் சரி எவ்வளவுடான்னு கேட்டா 1800ஆம் 😂😂நான் போட்டோஷாப்பே பண்ணிக்கிறேன் டா | ||
| Source · | ||
Monday, September 5, 2016
RT_tamil
5-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| Vivek Lyricist @Lyricist_Vivek | ||
வெத்துவெட்டியா கத்துக்குட்டியா ஊரசுத்துறான் தன்னால என்னமந்திரம் போட்டுவக்கிறான் ஊரும்சுத்துதிவன் பின்னால MeesaBeauty http://pbs.twimg.com/media/Crg4leIVIAIhYSp.jpg | ||
| Source · | ||
| CHAPLIN @its_ferose | ||
போக்கிரி - பேக்கரி புலி - புளி பைரவா - Buy ரவா அஜீத் பேன்ஸ் கலாய்க்கும் திறன்...😂😂 | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு நீண்ட ஆராய்ச்சிக்கு பின், தமிழ் பாடல்கள் நல்ல qualityயில் டவுன்லோட் செய்ய http://masstamilan.com தான் சிறந்தது என்பதை கண்டறிந்துள்ளேன். | ||
| Source · | ||
Sunday, September 4, 2016
RT_tamil
4-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| நித்யா @nithya_shre | ||
சிறுவாணி குறுக்கே அணை கட்ட துவங்கியது கேரளா - இது பழசு. அந்த அணை கட்ட கல், ஜல்லி, மணல் போன்றவை தமிழகத்தில் இருந்தே செல்கிறது - இது புதுசு. | ||
| Source · | ||
| காளி :-) @RajiniPKR | ||
தலைவர் தான் நடிக்க வந்ததை பற்றி நகைச்சுவையாக பேசியது.. 😊😃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771776089865674752/pu/img/hrfD2ITrybhTpvbQ.jpg | ||
| Source · | ||
| Mich Surya @mich_offl | ||
சுயநலமான உலகில் சமூக பணியை முழுநேர வேலையாக செய்யும் உன்னை பிற நடிகரிடம் ஒப்பிடுவது அவர்களுக்கே பெருமை http://pbs.twimg.com/media/CrWuw0bVUAArYmi.jpg | ||
| Source · | ||
Saturday, September 3, 2016
RT_tamil
3-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| Life Hacks @TheGoogleFactz | ||
| Source · | ||
| குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
அது தொன்னூறுகளின் இறுதி. எங்கோ (cont) http://tl.gd/nmrdfs | ||
| Source · | ||
| அட்டகத்தி 🔪 @jovanrichard | ||
நீ கடவுள் எழுதி வைத்து மண்ணில் விழுந்த ஒரு கவிதையடா.. Best climax song ever #HBDYuvan http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770940628968411138/pu/img/55h6auF76sRtdHk_.jpg | ||
| Source · | ||
Friday, September 2, 2016
RT_tamil
2-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| இளநி @MrElani | ||
எல்லாரும் வந்து வாழ்த்தி சிறப்பிக்கணும் ☺ கடைசில எனக்கும் மெமி போட வச்சிடுச்சே இந்த கல்யாணம் ?! ☺ http://pbs.twimg.com/media/CrOy2-HUEAAv3HB.jpg | ||
| Source · | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கஸ்டமர் கேர் கால்க்கு காசு கேக்குற ஏர்டெல் களவானி எங்க? எந்த நம்பருக்கும் இலவசம்ங்ற சின்ராசு அம்பானி எங்க? http://pbs.twimg.com/media/CrQs1hqXEAEPxB-.jpg | ||
| Source · | ||
| நல்ல பையன்™✌ @Na_NallaPaiyen | ||
ஜியோ நெட்டு ஸ்பீடா இருக்கோ இல்லையோ... எனக்கு இந்த ஏர்டெல் காரன் நாசமா போனா சரி... http://pbs.twimg.com/media/CrQLrq9UkAAEaK2.jpg | ||
| Source · | ||
Thursday, September 1, 2016
RT_tamil
1-செப்டம்பர்-2016 கீச்சுகள்
| கந்தா @kandaknd | ||
பரவாயில்லை டான்ஸ் ஸ்டெப்பு பூரா மேட்ச் ஆகுது 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770815550998011904/pu/img/znSG5AZLWAksWmbf.jpg | ||
| Source · | ||
| Rajan Radhamanalan @ZhaGoD | ||
2000-08 டைம்ல ஹையர் செகண்டரி, காலேஜ்லாம் போன செட்டுக்குதான் அதோட அருமை தெரியும். யுவன் = RX 100 #HBDYuvan ❤️ | ||
| Source · | ||
| சௌம்யா :)) @arattaigirl | ||
உன்னுடன் கடந்த காலத்தை இறந்த காலம் என்பதில் உடன்பாடில்லை எனக்கு . அது வாழ்ந்த காலம். | ||
| Source · | ||
Wednesday, August 31, 2016
RT_tamil
31-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
| கந்தா @kandaknd | ||
இவனுங்க காமெடிக்கு வீடியோ மீம் பண்ணுரதே தனி சந்தோஷம் தான் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770558408822972416/pu/img/bYNZ4h6-c14xJtk7.jpg | ||
| Source · | ||
| இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi | ||
ஸ்டாலினைப் போட்டு பொளக்கும் #சீமான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770447351957762048/pu/img/ejYcPygvGVHrB-tA.jpg | ||
| Source · | ||
| கே.கண்ணன் kknagar @tamkannan | ||
சம்பாதித்து கோவில் உண்டியலில் போடுவதை விட, புண்ணியம் இது 👇 இந்த மனநிறைவு நூறு கோவில்கள் போனாலும் கிடைக்காது. http://pbs.twimg.com/media/CrE-vGdWIAAwV1c.jpg | ||
| Source · | ||
Tuesday, August 30, 2016
RT_tamil
30-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
| கந்தா @kandaknd | ||
பிரேமம் மலரே சாங் ரீமேக்குகள் அன்டு பிரேமம் பேன்ஸ் ரியாக்சன்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770111686242029568/pu/img/G82WJTQCyUoNorpF.jpg | ||
| Source · | ||
| ஊருக்கே வில்லன் @ItzVillan | ||
நீங்க நிர்வாணமா சுத்துனா தொட்டு கும்பிட அவன் என்ன குஜராத்தியா,மராட்டியா இல்லை ராஜஸ்த்தானியா சிங்குடா பஞ்சாபி💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769976168950923268/pu/img/kVatKuaMRwkb7efx.jpg | ||
| Source · | ||
| THE VIPER™🚭 @TheViper_offl | ||
நம்ம ப்ரேமம் மலர் பேன்ஸுக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனைய குடுத்துட்டாங்க 😭😭😭👇 http://pbs.twimg.com/media/CrBsyUVUAAELsxt.jpg | ||
| Source · | ||
Monday, August 29, 2016
Subscribe to:
Posts (Atom)
