RT_tamil
15-டிசம்பர்-2015 கீச்சுகள்
| ஜானகிராமன் @saattooran | ||
இன்று எழுதிய என் எண்ணங்கள். #திருமணம் http://pbs.twimg.com/media/CWJuOmrUEAAyV2p.jpg | ||
| Source · | ||
| ரோபல்காந்த் @roflkanth | ||
கன்னியாகுமரி 💪💪💪💪 முக்கடல் சங்கமம் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் நினைவு மண்டபம் http://pbs.twimg.com/media/CWK6RJnUkAAKVse.jpg | ||
| Source · | ||
| The Princess @rajakumaari | ||
பீப் சாங்குக்கு கிளம்புறவங்கலாம் மழைல மக்கள் செத்துட்ருந்ததை வேடிக்கை பார்த்த அரசாங்கத்தை கேள்வி கேட்க கிளம்பிருந்தா நாடு உருப்பட்ருக்கும் | ||
| Source · | ||
Monday, December 14, 2015
RT_tamil
14-டிசம்பர்-2015 கீச்சுகள்
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
சிம்பு : 1,2,3...22,23. ஜெயிலர்: என்ன? சி : கம்பி எண்றேன் ஜெ: 22 தான் இருக்கு..23ங்க்ற? சி: சாரிபா..அனிரூத்தயும் சேர்த்து எண்ணிட்டேன்.. | ||
| Source · | ||
| தீவிர(வி)வாதி @theeviravaathi | ||
மெல்லிசான ஒரு கோடு கோட்டுக்கு இந்தப்பக்கம் சிம்பு கோட்டுக்கு அந்தப்பக்கம் மாதர் சங்கம். அப்போ அனிருத் எங்கே? அந்த கோடுதான்டா அனிருத். | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
Beep song சூப்பர், கேவலம், வரலாம், வரக்கூடாதுன்னு எது வேணா சொல்லு, ஆனா உன் வீட்டு ஆளுங்க முன்னால பாடிட்டு அப்புறம் தப்பில்லன்னு கூவு ;-) | ||
| Source · | ||
Sunday, December 13, 2015
RT_tamil
13-டிசம்பர்-2015 கீச்சுகள்
| அகராதி @agarathi1 | ||
#சகாயம்4சிஎம் 7305020044 மிஸ்டு கால் குடுங்க | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
என்னதான் அட்டன்ஷன் சீக்கிங்க்காக ரஜினிய இங்க ஓட்டுனாலும் உண்மையிலே இவரோட ஸ்டைல ரசிக்காதவங்க இருக்கவே முடியாது #HBDSuperstarRajinikanth | ||
| Source · | ||
| சௌம்யா :)) @arattaigirl | ||
தமிழ் சினிமா ஒரு புத்தகம் னா ரஜினி அதன் அட்டைப்படம் ☺ | ||
| Source · | ||
Saturday, December 12, 2015
RT_tamil
12-டிசம்பர்-2015 கீச்சுகள்
| Vivek Lyricist @Lyricist_Vivek | ||
தமிழ் மீசை முறுக்கக் காரணமாய் இருந்தவன் ... என் பாரதி.. தமிழ் மண்ணில் தீ விதைத்த நாள் இன்று. http://pbs.twimg.com/media/CV8Tk6nU4AIKdV2.jpg | ||
| Source · | ||
| ♡ இளைய தோழன் ®™ ♡ @DineshRainaa | ||
அவரே Love Anthem போடுவாறாம்... அப்றம் அவரே என்ன ****** லவ் பன்றோம்னு கேட்பாறாம்... என்னங்கடா டேய்... http://pbs.twimg.com/media/CV4WAkOU8AADA9p.jpg | ||
| Source · | ||
| சகா.. @ak_nirmal | ||
மதிமுக என்பது வைகோவால்,சுகர் பேஷண்டுகளை வாக்கிங் கூட்டிசெல்வதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு பொதுநலஇயக்கமே தவிர,அது கட்சி அல்ல என்பதுதான் நிதர்சனம்🚶 | ||
| Source · | ||
Friday, December 11, 2015
RT_tamil
11-டிசம்பர்-2015 கீச்சுகள்
| காம்ரேட் பாலா @SelvarajanBala | ||
சென்னைக்கு ஒரு பிரச்சனைனா மத்த ஊர்க்காரன் சென்னைக்கு உதவ போவான்! மத்த ஊர்க்காரனுக்கு ஒரு பிரச்சனைன்னா.. சென்னைக்காரன்ஆபிஸ்க்கு போய்டுவான்! | ||
| Source · | ||
| ரோபல்காந்த் @roflkanth | ||
தமிழ்நாட்டுல தமிழ் தோக்கவே முடியாதுன்னு டயலாக் வரும்போது இயக்குனர் பேரு இங்கிலீஷ்ல வருது... t http://pbs.twimg.com/media/CV3tmXFVAAAtPBv.png | ||
| Source · | ||
| kanda @kandaknd | ||
மழை காரணமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த நமக்கு நாமே திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கோலாகலமாக தொடங்கியது 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CV2utPAUYAA0qgB.jpg | ||
| Source · | ||
Thursday, December 10, 2015
RT_tamil
10-டிசம்பர்-2015 கீச்சுகள்
| இளநி @MrElani | ||
படபடனு வருதா? அடிக்கடி குப்புன்னு வேர்க்குதா? ஒத்தகண்ணு மட்டும் விட்டுவிட்டு துடிக்கிதா? இதல்லாம் எனக்கும் இருக்கு http://pbs.twimg.com/media/CVxaZV9UsAAk8uz.jpg | ||
| Source · | ||
| புனிதன் @simiveera | ||
ஓ அம்மா குக்கர் கொடுத்தாங்களா??? அடேய் குக்கர் இல்லடா ஸ்டிக்கர் ஸ்டிக்கர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!! http://pbs.twimg.com/media/CVuml6lWsAA0MfL.jpg | ||
| Source · | ||
| ஸ்டிக்கர்_தமிழன் @ManuMechstar | ||
என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் - #ரஜினிகாந்த். நீதான் தைரியமான ஆளேச்சே கொண்டாடித்தான் பாரு.. 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CVuDDKXXAAEsKcs.jpg | ||
| Source · | ||
Wednesday, December 9, 2015
RT_tamil
9-டிசம்பர்-2015 கீச்சுகள்
| Don Ashok @thedonashok | ||
அன்புள்ள தமிழக ஊடகங்களுக்கு, அதிமுக அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து (cont) http://tl.gd/n_1so0gke | ||
| Source · | ||
| Ajith Selva @joe_selva1 | ||
அரசு வரி பணத்துல போட்டோ போடலாமா ஸ்டாலின் கேள்வி இது மட்டும் உங்க அப்பன் விட்டு பணமா #பொதுமக்கள் கேள்வி😝😝😝😝😝 http://pbs.twimg.com/media/CVs90zkUkAAYGy2.jpg | ||
| Source · | ||
| அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
சேட்டா நீ நல்லாயிட்டு இருக்கும் பாலக்காட்டில் தன் கல்யாண மொய் பணத்தை சென்னைக்கு அர்ப்பணித்த உள்ளங்கள்..🙏🙏 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/674090052067135488/pu/img/Uxln9CNjxDIkLREW.jpg | ||
| Source · | ||
Tuesday, December 8, 2015
RT_tamil
8-டிசம்பர்-2015 கீச்சுகள்
| AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
டேய் தம்பி நீயெல்லாம் ஆயிரம் "அம்மா"வுக்கு சமம்டா... http://pbs.twimg.com/media/CVjvkHjWUAApQd5.jpg | ||
| Source · | ||
| புதியவன் @Baashhu | ||
உதவிப் பொருட்களை சரியா கொண்டு சேர்க்க நமக்கு உதவும் ஆட்டோ ட்ரைவர்கள். கடுமையா உழைக்கிறாங்க 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CVoLCUXUwAEdBJ6.jpg | ||
| Source · | ||
| இட்லி @RaittuVidu | ||
டாஸ்மாக்க எங்கம்மா சாத்துறானுங்க? நிவாரணம் கொடுக்க போறவனுங்களதான் பிடிச்சு சாத்றானுவ! #CloseTasmacDuringReliefWork http://pbs.twimg.com/media/CVmZxClWUAANuB4.jpg | ||
| Source · | ||
Monday, December 7, 2015
RT_tamil
7-டிசம்பர்-2015 கீச்சுகள்
| செல்வா @cricgenie | ||
82 வயதான எங்கள் ஆச்சி சப்பாத்தி செய்ய உதவுகிறார், 15 வீடுகளில் 4000 சப்பாத்தி தயார் ஆகிறது #ChennaiRains http://pbs.twimg.com/media/CVXTi10UkAAeGiW.jpg | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
கண்ணு கலங்குதுயா..நல்லாயிருக்கனும்யா நீங்கெல்லாம்..#ChennaiRainsHelp http://pbs.twimg.com/ext_tw_video_thumb/673455993200779268/pu/img/1rwoqyoXGNkFntZt.jpg | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
மனசு கஷ்டமாயிருக்கும் போதெல்லாம் இந்த வீடியோ பார்த்தா குபீர்ன்னு சிரிச்சிடுவேன்..😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/673367200535863296/pu/img/ofQR9HmxPEncT_Ar.jpg | ||
| Source · | ||
Sunday, December 6, 2015
RT_tamil
6-டிசம்பர்-2015 கீச்சுகள்
| மறுக்காலத்து கள்ளன் @Vallavan003 | ||
கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore | ||
| Source · | ||
| sathish dhanush @Sathishdhanush3 | ||
வெள்ள நிவாரண நிதிக்கு தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை திருவனந்தபுரம் தவ்ஹீத் Rs. 2,595.00 வழங்கினர் http://pbs.twimg.com/media/CVcswJ0UwAAYZel.jpg | ||
| Source · | ||
| SPM communications @SPMdishtv | ||
இன்று இரவு கடலூர் அனுப்ப தயார் செய்து வருகிறோம். சேலம் மக்களிடம் மேலும் நிவாரண பொருட்களை எதிர்பார்க்கிறோம். http://pbs.twimg.com/media/CVbyGr6U8AEk56i.jpg | ||
| Source · | ||
Saturday, December 5, 2015
RT_tamil
5-டிசம்பர்-2015 கீச்சுகள்
| Amar @iamVariable | ||
கடலூர் மக்களுக்கு உதவ விரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு _/\_ https://medium.com/@iamVariable/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-46b558048a86#.rwasoaffv | ||
| Source · | ||
| செல்வா @cricgenie | ||
82 வயதான எங்கள் ஆச்சி சப்பாத்தி செய்ய உதவுகிறார், 15 வீடுகளில் 4000 சப்பாத்தி தயார் ஆகிறது #ChennaiRains http://pbs.twimg.com/media/CVXTi10UkAAeGiW.jpg | ||
| Source · | ||
| TVA ;-) @Mangathadaww | ||
விஜய் - அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டின் மானத்தை வாங்குகிறார்கள் என்று எழுதிய நடுநிலையாளர்கள் எங்கே?! இன்று நாட்டை காத்தவர்களும் அவர்கள்தான்!!🙇 | ||
| Source · | ||
Friday, December 4, 2015
RT_tamil
4-டிசம்பர்-2015 கீச்சுகள்
| ரொம்ப கெட்டவன் @ikfizi | ||
500சப்பாத்திகள் வாங்கி 5Km மழைவெள்ளத்தில் நடந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவிய திலீபன் மகேந்திரன் http://pbs.twimg.com/media/CVPs9LYWcAAL6bE.jpg | ||
| Source · | ||
| மறுக்காலத்து கள்ளன் @Vallavan003 | ||
கடலூர்க்கு எந்த உதவி பொருள் எடுத்துட்டு போனாலும் ஆளுங்கட்சி சின்னத்தோடதான் ஹெல்ப் பண்ணணும்ன்னு கண்டிஷன் போட்டு புடுங்குறானுக #SaveCuddalore | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
நிருபர்:நிவாரணப்பணிகள் எப்படி மேற்க்கொள்ளப்படுகிறது? அதிகாரி:மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா செல்வி டாக்டர்... நிருபர்:கோத்தா டேய்.. | ||
| Source · | ||
Thursday, December 3, 2015
RT_tamil
3-டிசம்பர்-2015 கீச்சுகள்
| வெங்கி @VenkysTwitts | ||
மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் நண்பர்களே.. கவனிக்க... #fb #chennairainhelp http://pbs.twimg.com/media/CVMfjcmU8AAuMbO.jpg | ||
| Source · | ||
| அராத்தான ஆளு @Mad_Offl | ||
திரும்பி பாருங்கள் கடலூரிலும் மக்கள் தான் வசிக்கிறார்கள் பகிரவும் மீட்பு பணி எண்கள்:9445086406 9445086407,9445086408 #CuddaloreRainHelps | ||
| Source · | ||
| *RT விரும்பி* @Manmathan033 | ||
இன்று இரவு நாங்க ரெண்டு டீமா பிரிந்து சென்னை,கடலூர் செல்ல தீர்மானித்துள்ளோம் 5000 பார்சன் உணவுடன்.👍🏼 #CuddaloreRainsHelp #ChennaiRainsHelp | ||
| Source · | ||
Wednesday, December 2, 2015
RT_tamil
2-டிசம்பர்-2015 கீச்சுகள்
| SKP Karuna @skpkaruna | ||
பாலவாக்கம் அருகில் உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை கணவரை (Dr) 9840017184, 044 24490073 அழைக்கவும். காத்திருக்கின்றனர். | ||
| Source · | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சார்.ஒரே ஷாட் ல 40 செகண்ட் நான் தொடர்ந்து டான்ஸ் ஆடி இருக்கேன். இதென்னா பிரமாதம்?,ஒரே ஷாட்ல ஒரு மணி நேரம் நான் நடப்பேன்.உங்களால முடியுமா? | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சாப்பிடாத மகளிடம் 'எத்தனை குழந்தைங்க சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க தெரியுமா' என்றேன், அப்ப அவங்கக்கிட்ட கொடுங்கன்னு சொல்றா # நியாயந்தான் | ||
| Source · | ||
Tuesday, December 1, 2015
RT_tamil
1-டிசம்பர்-2015 கீச்சுகள்
| Ajithkumar Actor @thalatweets | ||
சோஷியல் மீடியாவில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்? | ||
| Source · | ||
| அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
ஹாஹாஹாஹா அடேய் அந்தாள வேலையவிட்டு ரிசைன் பண்ண வைக்காம விடமாட்டானுக போல இருக்கு... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/671187899145170944/pu/img/1EC3XJbwz1gWGc-u.jpg | ||
| Source · | ||
| தெறி♣мя gяєєи♣ @MrMarmaYogi | ||
நயன்தாரா சமந்தா போல இவர்கள் அழகாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவர்களின் மனஉறுதிக்கும் தைரியத்திற்கும் ஈடு இணையே இல்லை http://pbs.twimg.com/media/CVCrQ9xVAAAPLGn.jpg | ||
| Source · | ||
Monday, November 30, 2015
RT_tamil
30-நவம்பர்-2015 கீச்சுகள்
| A.R.Rahman @arrahman | ||
நாட்கள் நகர்ந்தது நேரம் வந்துவிட்டது பொங்கலை அடுத்து சென்னை, கோவையில் ஒரு தமிழ் இசை திருவிழா #ARRLive2016 #NoiseAndGrains #AKR Events inc | ||
| Source · | ||
| திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
சோஷியல் மீடியாவில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்? | ||
| Source · | ||
| சௌமியா @sowmya_16 | ||
எடை பார்க்க இயந்திரத்தின் மீது ஏறினேன், இரண்டு மடங்காக காட்டியது, வியந்தேன், பிறகு புரிந்தது உன் நினைவுகளையும் சேர்ந்து சுமப்பதால்.... | ||
| Source · | ||
Sunday, November 29, 2015
Subscribe to:
Posts (Atom)
