13-ஜூன்-2015 கீச்சுகள்

அமெரிக்காவில் தமிழ் இரண்டாம் மொழியாகிறது, பள்ளிகளில் இனி தமிழை இரண்டாம் மொழியாக எடுத்துகொள்ளலாம்.
   
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு கொடுத்த சிறுவன் !!! http://pbs.twimg.com/media/CHSwZvAUcAAU7HJ.jpg
   
டைனமோ வச்ச சைக்கிள் ஓட்டுனதெல்லாம் ஒரு காலம் #பசுமையான நினைவுகள் http://pbs.twimg.com/media/CHTx-P0UYAAYvZ1.jpg
   

12-ஜூன்-2015 கீச்சுகள்

எ.அறிந்தால், வீரம், ஆரம்பம், பில்லா, மங்காத்தா எப்ப பார்த்தாலும் சலிக்கவே சலிக்காதுன்னு நெனக்கிறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
பொய் சொன்னா சாமி கண்ண குத்திரும்னு ஒரு பொய் சொல்லுவாயங்க..எனக்கு இதுதான் வேலையாடா? #WorstChildhoodRumors
   
செவுத்துல அஜித் உருவத்த வரையுறத நிறுத்துங்க மக்கழே, பக்தாள்லாம் புள்ளையார்னு நினைச்சி கும்முட ஆரம்பிச்சிட்டானுங்க 😂😂😂 http://pbs.twimg.com/media/CHIzabXUYAEDU-Y.jpg
   

11-ஜூன்-2015 கீச்சுகள்

மாசு climaxல பேய் சூர்யா dispose ஆகி மேல போய் அவரோட ரெண்டாவது மனைவி, குழந்தையோட மிங்கிள் ஆயிடுவாரு சரி அப்போ முதல் மனைவி எங்க?? டவுட்டு 😂😂
   
கலங்கிய விழிகளுடன் குப்பைத்தொட்டியில் உணவைத் தேடுவது அனாதைக் குழந்தையல்ல, எவரோ ஒருவர் தொலைத்த மனிதாபிமானம்!
   
இராஜதந்திரம் என்பது கையில் கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.
   

10-ஜூன்-2015 கீச்சுகள்

டேக் ட்ரெண்ட்-ன் மாபெரும் சக்திகளான அஜித், விஜய் ரசிகர்களே!ஆக்கப்பூர்வமாய் கீச்சுங்கள் #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்
   
மருந்து கடைகளில் "கட்டை பை" கொடுக்கும் கலாச்சாரம் வந்துவிடக்கூடாது என்பது தான் என் சமீபத்திய பிராத்தனை
   
"மாரி" பட பாட்டெல்லாம் கேட்டா ஒரு "மாரி" காது வலிக்குற மாரியே இருக்கே , வேறயாராவது இதே மாரி பீல் பண்றீங்களா ???? #ViaFB :D
   

9-ஜூன்-2015 கீச்சுகள்

பத்து மணிக்கு படுக்கையை விட்டு எழுந்திரிக்கிறவனை சோம்பேறினு நெனைக்காதீங்க, அவனோட கனவு பெரிசா இருந்திருக்கலாம்!
   
ரஜினி சாதாரணமாத்தான் உட்கார்ந்து பேசிட்டு இருக்காரு..ஆனா பார்கக செம ஸடைலா தெரியுது..#த்தா தலைவர்டா http://pbs.twimg.com/media/CG6Zn0yVIAA2GY0.jpg
   
மாற்று துணி எடுத்து செல்ல வே மோடி இந்தியா வருகிறார். பொதுகூட்டம் ஒன்றில் - துரைமுருகன் /ஒரு 100 RT ட்வீட்ட வேஸ்ட் பண்ணிட்டார் 😂😂
   

8-ஜூன்-2015 கீச்சுகள்

விஜய் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக அணிலை தேசிய விலங்காக அறிவிக்க உள்ளேன்
   
கொலை பசியிலும் உறவினர் வீட்டில் சாப்பிட மறுப்பது! என்றோ ஒரு நாள் பட்ட அவமானமாக கூட இருக்கலாம்.!!
   
விஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரி. அவங்களுக்குத்தேவைன்னா யார் கூட வேணாலும் கூட்டணி வெச்சுக்குவாங்க#சூர்யா,தனுஷ், விக்ரம் FANS பாவம்
   

7-ஜூன்-2015 கீச்சுகள்

மாஸ் படத்துல சூர்யா தான் ஹீரோன்னு நம்பி போனா, உள்ள பிரேம்ஜி #ThatKaduppuMoment
   
200 கோடிக்கு பீட்சா சுடும் இயக்குனர்களே, 20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம # நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை
   
ஒரு நாள் கெளதம்ட்ட வம்பிழுக்க போறானுங்க. . .அந்தாளு கோவத்துல என்னை அறிந்தால் படத்துல அருண் விஜய் தான்டா ஹீரோன்னு சொல்ல போறான். . .
   

6-ஜூன்-2015 கீச்சுகள்

கம்பெனில புதுசா ஜாயின் பண்ணி டீம்ல இன்ட்ரோ பண்ண பெரும்பாலும் இப்படித்தான் கூட்டிட்டு வாராங்க ... மீட் மிஸ்டர் ... http://pbs.twimg.com/media/CGtXhw6UAAARJ6R.jpg
   
விளம்பரங்களுக்கு துனை போவது தவறா தவறில்லையா வெள்ளைகாரன் காசு கொடுத்தால் தட்டில் எதை வைத்தாலும் தினிபீர்களா- புலிகேசி http://pbs.twimg.com/media/CGtL2EiUQAIH-N-.jpg
   
மேகிக்கே இந்த அடினா இந்த எர்வாமெடின்காரன் உசுரோட இருப்பானு நினைக்குற..!
   

5-ஜூன்-2015 கீச்சுகள்

அதிக நேர்மையான ஆண்கள் பெண்களிடம் தங்கள் காதலை நேர்மையாக விளக்கி சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் பிராடுகளோ அழகாக பேசி மயக்கி விடுகிறார்கள்
   
இடியாப்பத்தின்' வாழ்வு தன்னை 'நூடுல்ஸ்' கவ்வும். மீண்டும் 'இடியாப்பமே' வெல்லும்
   
டாஸ்மாக் நேரத்த குறைச்சா குடிக்கிறவங்க குறைவாங்கன்னு நம்பறது, ஸ்கூல் நேரத்தா அதிகரிச்சா, படிக்கிறவங்க அதிகமாயிடுவாங்கன்னு நம்புற மாதிரி
   

4-ஜூன்-2015 கீச்சுகள்

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்-கோர்ட் #,அப்போ மது விற்கும் அரசு வெடிகுண்டு மையம்?
   
குடும்பத்தை உருவாக்கச்சொன்னால் ஒரு சிறு நகரத்தையே உருவாக்கியவரே #HBDkalaingar
   
இந்தியாவின் கடைசிமாநிலமாக தமிழகம் இருக்கிறது -அன்புமணி #இப்போது அண்ணன் அவர்கள் மேப்பை தலைகீழாக திருப்பி,முதல்மாநிலமாக மாற்றிக்காட்டுவார்
   

3-ஜூன்-2015 கீச்சுகள்

என்னை மறந்துவிட்டார்கள்அஜித்ரசிகர்கள் வெங்கட்பிரபு உருக்கம் # எதை மறக்கக்கூடாதோ அதை நீங்கதான் மறந்துட்டீங்க ,தூக்கிவிட்டவரை தாக்கிவிட்டுட்டு
   
ARM,வெங்கட் பிரபு இருவரும் திறமைசாலிகள்தான்.ஆனா ஸ்டார் வேல்யூ கிடைக்க காரணமா இருந்த ஸ்டார் யார்?் திரும்பிப்பார்த்தா "வரலாறு "" புரியும்
   
ரேடியோவை கண்டுபிடிச்சது மார்கோனி ஆனா அதுல பாட்டு கேக்க வச்சது நம்ம இசைஞானி.. -குக்கூ #என்றென்றும்ராஜா
   

2-ஜூன்-2015 கீச்சுகள்

இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியிலிருந்து அழிப்பதற்கு ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைபடுகிறது:-((
   
பெரும் மகிழ்ச்சி ..உங்கள் வாழ்த்துகளுடன்!!!
   
இந்தியாவின் கடைசி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு -அன்புமணி # இப்ப தான் மேப்பையே எடுத்து பார்க்கறாரு போல...
   

1-ஜூன்-2015 கீச்சுகள்

ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை!
   
இன்று 12.00 pm மணிக்கு புதிய தலைமுறையில் எனது குறும்படம் பரிசுவென்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது! Pl do watch it.. #Max RT pl
   
எதிர்பார்க்கல இல்ல? நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல இல்ல? ஆமாங்க்ணா, திருந்தி வருவீங்கன்னு பார்த்தா மறுபடி அஞ்சானாதான் வந்தீக
   

31-மே-2015 கீச்சுகள்

"மாஸ்"னு டைட்டில் வச்சதுக்கே இந்த அடி,3மாசத்துல "புலி" வருது #நானாவுது சைக்கில்ல லைட் இல்லாம வந்தேன் பின்னாடி ஒருத்தன் சைக்கிலே இல்லாம வரான்
   
சூர்யா மாற்றான் எடுத்து இரட்டையர்கதைய ஒழிச்சாரு அஞ்சான் எடுத்து டான் கதைகளை ஒழிச்சாரு இப்போ மாசு எடுத்து பேய்படங்களை ஒழித்தார் #லெஜன்டுடா
   
SUNMUSIC interview நீங்க பண்ண படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது வெங்கட்பிரபு : மாஸ் மங்காத்தானு தான் சொல்வார்னு நம்பிருந்த ஆமைகள் வருத்தம்
   

30-மே-2015 கீச்சுகள்

கவர் வாங்கிட்டு ரிவ்யூ பண்றவங்க பேச்சைக்கேட்டு படத்துக்குபோவதும் ராதிகா பேச்சைக்கேட்டு சென்னை அமிர்தா ல சேர்வதும் 1,
   
தூரத்துல தெரியிதே என்ன நாடு? இந்தியா சார் அங்க போகனும்,விசா ரெடி பண்ணுங்க http://pbs.twimg.com/media/CGKS_E2UIAAEC0V.jpg
   
இப்ப வெங்கட்ட திட்றதால அஜித் ரசிகர்கள் மானஸ்தன்கள் மட்டும் நினைச்சிடாதீங்க தோழர்களே இப்டி தான் கௌதம் who is Thalaனு கேட்டப்ப திட்னானுங்க ...
   

29-மே-2015 கீச்சுகள்

கரும்பு நட்டேன் விற்கவில்லை, கம்பு நட்டேன் விற்கவில்லை, நெல் நட்டேன் விற்கவில்லை. கடைசியில் கல் நட்டேன் விற்றுவிட்டது -விவசாயி👳
   
காய்விடுவதையும்,பழம்விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்! நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.
   
இப்பொழுதும் நம்மிடையே காமராசர்கள் இருக்கிறார்கள்!ஆனால் நாம் தான் அவர்களை ஒரு கவுன்சிலராகக் கூட ஆக்குவதில்லை!