
RT_tamil
14-ஏப்ரல்-2015 கீச்சுகள்
வந்தியத்தேவன் @kalasal | ||
எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு பிரதமர், இருக்கிறாரா என்றே தெரியாத ஒரு முதல்வர்.. இதில் நாம் அடுத்தவர்களை குறைசொல்லி என்ன பயன்.. | ||
Source · |
சக்தி @shannagaraj | ||
இவர்தான் மக்களின் முதல்வர் http://pbs.twimg.com/media/CCcuDpIUsAAm_OM.jpg | ||
Source · |
சுபாஷ் @su_boss2 | ||
அய்யா படம் நல்லா இல்லீங்க... நீ எங்க இருந்து வர்ற?? ட்விட்டரு.. ஆங்..செல்லாது செல்லாது..!! http://pbs.twimg.com/media/CCe1zXIUAAA_3_r.jpg | ||
Source · |
Monday, April 13, 2015

RT_tamil
13-ஏப்ரல்-2015 கீச்சுகள்
வந்தியத்தேவன் @kalasal | ||
பெண்களே! , கணவனோ காதலனோ நீங்கள் அவனை எவ்வளவு நம்பினாலும், நெருக்கமாய் இருப்பதை போட்டோவோ, வீடியோவோ எடுக்க தயவுசெய்து அனுமதிக்காதீர்கள்.. | ||
Source · |
✵BaNgSy ZeRo✵ @ivanparthiban | ||
இப்டி கைய பிடிச்சுக்கிட்டா நா எப்டி ட்விட் போட்றதாம்.. #மருமகளதிகாரம் 👼👼😇😇 http://pbs.twimg.com/media/CCWoauYUEAAE-3G.jpg | ||
Source · |
கடவுள் @real_kadavul | ||
நான் எல்லோருக்கும் மேல் இருக்கிறேன், ஆனால் விஷால் எனக்கும் மேலே சுமோவில் பறந்து கொண்டிருக்கிறான்...ஏதோ அவசர வேலை போல. | ||
Source · |
Sunday, April 12, 2015

RT_tamil
12-ஏப்ரல்-2015 கீச்சுகள்
பசி.! @Pa_Siva | ||
தன் சமுகத்தை சேர்ந்த 6 சடலத்துக்கு மட்டும் பிரேத பரிசோதனைக்கு பாமக மனு!# பிணத்துகிட்ட சாதி பார்க்குற இவுங்கதான் ஆட்சியமைக்க ஆசைப்படுறாங்க | ||
Source · |
Ethir Katchi @sudhanks | ||
விஸ்வரூபத்த தடுக்க 35 அமைப்பு, கத்திய தடுக்க 25 அமைப்பு, 20 பேர Encounterல கொண்ணதுக்கு 4 அமைப்பு கூட வரல!! | ||
Source · |
ர.விவேக் @VivekChandran07 | ||
பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு கொண்டுவரும் அழகு இருக்கே !! அட அட அட .. குடிகாரன் தோத்துருவான் #WA | ||
Source · |
Saturday, April 11, 2015

RT_tamil
11-ஏப்ரல்-2015 கீச்சுகள்
Bhuvana @bhuviii_ | ||
"இத நீயா உடைச்ச?"எனக்கேட்டு குழந்தை ஆமாம் என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள் பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய்பேச பழகும்! | ||
Source · |
ரோபல்காந்த் @roflkanth | ||
கடைசில, மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்ன்னு நியூஸ் வரும் போலயே.. | ||
Source · |
சௌம்யா @arattaigirl | ||
பக்குவமெல்லாம் யாருக்காவது அறிவுரை கூறத்தான் உபயோகமாகிறது. நமக்கென வந்தால் கொலை செய்யுமளவு கோபம் வருகிறது :) | ||
Source · |
Friday, April 10, 2015

RT_tamil
10-ஏப்ரல்-2015 கீச்சுகள்
MuthuRaj @idiot_jk | ||
தமிழ்நாட்டில் உள்ள ஆந்திர மக்களை தாக்குவோம் - சீமான் # நமக்குனு குரல் கொடுக்க வரானுக பாரு மென்டல் ஆஸ்பிட்டல்ல இருந்து..:-// | ||
Source · |
மஞ்சள் நிலா @Manjall | ||
💨Movie Reviews💨 கொம்பன்: இன்னும்நல்லா எடுத்துருக்கலாம் நண்பேண்டா: எடுக்காமலே இருந்துருக்கலாம் சகாப்தம்: எடுக்கனுமான்னு யோசிச்சிருக்கலாம் | ||
Source · |
Sujiv Thalapathy @SujivanR | ||
கத்தி படத்தை தடுக்கனும்னு 250கட்சிகள் போராடினார்களே இப்ப 20தமிழன திட்டமிட்டு சாகடிச்சிருக்காங்களே அத தட்டி கேக்க ஒரு கட்சி கூடவா இல்ல 😱😲 | ||
Source · |
Thursday, April 9, 2015

RT_tamil
9-ஏப்ரல்-2015 கீச்சுகள்
Rajan Radhamanalan @ZhaVinci | ||
ப்ளாட்பாரத்துல BMW ஏறி பத்து பேர் செத்தா ப்ளாட் பாரம் தூங்குவதற்கானு கேப்பாங்க! ஏன்னா இவங்களுக்கு அங்க தூங்கற நெலம வராதுனு நம்பிக்கை ;-) | ||
Source · |
HBD Dr.பச்சப்புள்ள™ @sivaaa_twits | ||
தயவுசெய்து, இதை RT யோ அல்லது காப்பி பேஸ்ட்டோ செய்து, எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள் யாரேனும் பயனடைந்தால் போதும்!! http://pbs.twimg.com/media/CCDoDqPWIAADA5y.jpg | ||
Source · |
Nivetha @niviie_ | ||
உலகத்துல நமக்காக உண்மையா வாழற இரண்டே பேரு அம்மா அப்பா மட்டும் தான்.. | ||
Source · |
Wednesday, April 8, 2015

RT_tamil
8-ஏப்ரல்-2015 கீச்சுகள்
Naveen Kumar @navi_n | ||
ஒரு வகையில் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். நம்மைச் சுற்றி சகஜமாக உள்ள மத வெறியர்களை அவர் அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறார். | ||
Source · |
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
எவ்வளவு நாத்திகம் பேசினாலும், கோவிலினுள் நாங்கள் செருப்போடு நுழையாதது, கடவுளுக்கான மரியாதை அல்ல; எங்கள் கலாச்சாரம் கற்றுத்தந்த மரியாதை! | ||
Source · |
தமிழரசி @barathi_ | ||
நிறைய டைப் பண்ணிட்டு, அவ்வளவையும் அழிச்சிட்டு ஒரு :) மட்டும் போட்டு முடிச்சிடறது, ட்விட்டர் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் தொடருது! | ||
Source · |
Tuesday, April 7, 2015

RT_tamil
7-ஏப்ரல்-2015 கீச்சுகள்
ஜானகிராமன் @saattooran | ||
கடவுள் இருப்பதை நம்பவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், தேவதைகள் இருப்பதை நம்புங்களேன். http://pbs.twimg.com/media/CB4U9V2UoAI8Dbw.jpg | ||
Source · |
சௌம்யா @arattaigirl | ||
ஒரு கன்னத்தில் 'உம்...' எனத் துவங்கி மறு கன்னத்தில் '...மா' என முடிக்கையில் இடைப்பட்ட 'ம்ம்ம்ம்' கள் இதழுக்கானவை | ||
Source · |
Nimalraj @NimalrajK | ||
#Ajith எனும் வார்த்தையை கேட்டவுடன் வரும் கைதட்டலும், கரகோஷமும் தன் சொந்த உழைப்பில் சாதிக்க துடிக்கும் அனைவரின் ஒட்டுமொத்த நம்பிக்கை. | ||
Source · |
Monday, April 6, 2015

RT_tamil
6-ஏப்ரல்-2015 கீச்சுகள்
snega chellam @SnegaChellam | ||
பெரும் கோவத்திலும் ஒரு பெண்ணிடம் கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல் பேசுவதில் உள்ளது ஆண்மை | ||
Source · |
Wolverine @Parithi_ | ||
மதம் மாறுவதெல்லாம் பெருமை இல்லை ஒரு சாக்கடைலேந்து இன்னொரு சாக்கடைக்கு தாவுறதுதான் அது. மதம் விட்டு மனிதனாய் மாறுவதுதான் பாராட்டுதலுக்குரியது | ||
Source · |
சுபாஷ் @su_boss2 | ||
உலகத்துலயே எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்க தெரிந்த ரெண்டே பேரு 1.சோட்டா பீமும் அவன் பிரண்ட்ஸ்ம் 2.நாதஸ்வரம் கோபியும் அவன் ஒயிப்பும்..#FB | ||
Source · |
Sunday, April 5, 2015

RT_tamil
5-ஏப்ரல்-2015 கீச்சுகள்
naveen kumar @naveenemam | ||
தம்மா தூண்டு பேட்டரிக்கே பிளஸ், மைனஸ் இருக்கும் போது.. மனுசங்க கிட்ட இருக்காதா என்ன..!!??" | ||
Source · |
கலைலலிதா @KalaiLalitha | ||
வட்டத்தைப் பார்த்து சதுரம் திட்டியது அட மூலையில்லாதவனே என்று! | ||
Source · |
ஜெனிஃபர் .Paul @jeniferak2 | ||
விஜய் அவார்ட்ஸ்ல தனுஷ்,சி.கா,விஜய் கெல்லாம் கண்டிப்பா அவார்ட் இருக்கும் ஆனா ஒருத்தர் பேருக்கு மட்டும்தான் அங்க விசில் பறக்கும் #தலடா Gethu | ||
Source · |
Saturday, April 4, 2015

RT_tamil
4-ஏப்ரல்-2015 கீச்சுகள்
நண்பன்♡SAN♡ @sanraj2416 | ||
ப்ளாட்ஃபார்ம்ல நின்னாதான் கட்டணம் 10 ரூபாயாம். அப்படியே கீழ உட்கார்ந்துட்டா கேட்க மாட்டாங்களாம் பிச்சைக்காரன் சொன்னான். | ||
Source · |
ரைட்டர் தல @kathir_AK | ||
அஜித் போன்ற நல்ல வழிக்காட்டியை தலைவனாக ஏற்று கொள்வதே உன் மனம் சரியான வழியில் தான் செல்கிறது என்பதை காட்டும்... | ||
Source · |
உளவாளி @withkaran | ||
அசைவம் சாப்பிடுற நாங்க எவ்வளவு பெருந்தன்மையா சைவமும் சாப்பிடுறோம்?!!அந்த பெருந்தன்மை சைவம் சாப்பிடுற உங்ககிட்ட கொஞ்சங்கூட இல்லயே!!! | ||
Source · |
Friday, April 3, 2015

RT_tamil
3-ஏப்ரல்-2015 கீச்சுகள்
ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani | ||
மற்றவர்கள் ட்விட் பிடித்திருந்தால் கூச்சமில்லாமல் ஆர்டி பண்ணுங்கள்.அவர் ட்விட்டரில் வளர்ந்து பெரிய ஆளாகி ஒரு ஆணியையும் பிடுங்ப்போவதில்லை. | ||
Source · |
கடவுள் @real_kadavul | ||
பிச்சைகாரனுக்கு பெரிய பெரிய நோட்டா பிச்சை போடாதீஙப்பா.அதை பார்க்கும் ஏழை விவசாயி "உன்னைய நம்புனதுக்கு பிச்சை எடுக்கலாம்னு" என்னைய திட்டுறார் | ||
Source · |
Naveen Kumar @navi_n | ||
சினிமாவால் ஒரு சமூகத்தை மாற்றவோ சீர்குலைக்கவோ முடியுமெனில் முதலில் சரி செய்யப்பட வேண்டியது சமூகமே. | ||
Source · |
Thursday, April 2, 2015

RT_tamil
1-ஏப்ரல்-2015 கீச்சுகள்
மழையின் காதலன் @Im_bharathi | ||
பெரியவங்க வந்து பிச்சை கேட்டா அசிங்கமா பாக்காம டீ வாங்கி குடிக்கவாச்சும் காசு குடுங்கடா,உழைச்சுசாப்டுனு சொல்லாத.அவங்க பையனும் அதான் பண்ணான் | ||
Source · |
⇝அதாரு அருண்⇜ @AArunrangiem | ||
அன்று சாதியைக் காரணம் காட்டித் தள்ளி நின்று சாமி கும்பிடச்சொன்ன சமூகம், இன்று காசைக்காரணம் காட்டித் தள்ளி நின்று சாமி கும்பிடச்சொல்கிறது. | ||
Source · |
மோடுமுட்டி @gurussiva | ||
குடியரசாகி 63 வருசங்களில் இந்தியாவின் உண்மையான "குடி அரசு"எங்க தமிழ்நாடு தான் போதையில் வீழ்வது நாமாக இருந்தாலும்,வாழ்வது அரசாக இருக்கட்டும் | ||
Source · |
Tuesday, March 31, 2015

RT_tamil
31-மார்ச்-2015 கீச்சுகள்
கடவுள் @real_kadavul | ||
பலர் இறந்த ஒரு பெரிய விபத்தில் தப்பித்த ஒருவன் சொல்கிறான் "கடவுள்தான் என்ன காப்பாத்துனாரு".ஆமா செத்தவன் பூராம் என்ககு வேண்டாதவ்ன பாரு... | ||
Source · |
கில்லர் @paidkiller | ||
பள்ளிக்குழந்தைகள் இருக்கும் வாகனமும், கலர் கோழிக்குஞ்சுகள் இருக்கும் கூண்டும் ஒன்றே! #கீச்மூச் கிய்யா முய்யா 😄😄😄 | ||
Source · |
ஜானகிராமன் @saattooran | ||
பெற்றோர்களுக்கு நான் எழுதிய கடிதம். சமீபத்தில் படித்த ஆங்கில கவிதையின் பாதிப்பு. படித்துத்தான் பாருங்களேன். http://pbs.twimg.com/media/CBRy0YWVAAETPHW.jpg | ||
Source · |
Monday, March 30, 2015

RT_tamil
30-மார்ச்-2015 கீச்சுகள்
Keetha Sj @KeethaSj | ||
அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி தர்றத விட ... விவசாயம் பண்ண சொல்லி குடுங்க ! ஸ்கோர விட சோறு முக்கியம் ! | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அஞ்சு தடவை கப் ஜெயிக்கிறது பெருசில்லடா, ஒரு தடவையாவது இப்படி ஆறு அடிச்சு ஜெயிச்சிருக்கனும் http://pbs.twimg.com/media/CBQnNoqUsAA8xJv.jpg | ||
Source · |
Jeba @jebz4 | ||
ராஜகுமாரி அக்காவுக்கு எங்களது பதில்! Read: http://tl.gd/n_1slfna4 | ||
Source · |
Sunday, March 29, 2015

RT_tamil
29-மார்ச்-2015 கீச்சுகள்
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ரமாதேவி! சமீப காலமாக ஊடகத்தில் இப்பெயரை கேள்விபட்டிருப்பீர்கள். நான் கூட முன்பே இவரை (cont) http://tl.gd/nj7hde http://pbs.twimg.com/media/CBLcjLEUkAAgRQ1.jpg | ||
Source · |
ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani | ||
தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள யாரை வேண்டுமானாலும் கெட்டவராக்கும் காலமிது. | ||
Source · |
கருத்து கந்தன்© @karuthujay | ||
"நான் ரொம்ப பிஸி" "எப்படி சொல்றீங்க" "என் மொபைல்லேந்து என் நம்பருக்கே கால் பண்ணேன், பிஸின்னு வந்துச்சு" #IamRombaBusy | ||
Source · |
Saturday, March 28, 2015
Subscribe to:
Posts (Atom)