15-ஜனவரி-2015 கீச்சுகள்

தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
   
நாம் எள்,வெல்லத்தை பகிர்ந்து கொள்கிறோம். நாம் எள்போல,பிரமாண்டமான படைப்பில் முக்கியமில்லாத தன்மையை உணரும்போது வாழ்க்கை இனிப்பாகும் #பொங்கல்
   
வரலாற்றில் இன்று : குழந்தை ரஜினியை ஸ்ரீவித்யா, சால்வையில் சுற்றி ட்ரெய்னில் ஏத்தி விட்ட நாள் இன்று
   

14-ஜனவரி-2015 கீச்சுகள்

பூ வாடாம இருக்க தண்ணி ஊத்துங்கனு இந்தம்மாட்ட சொல்லிருப்பாங்க போல.! http://pbs.twimg.com/media/B7K3ZE-CEAAkhJv.jpg
   
fish டேங்க தள்ளி விட்டதும் விஜய் தான்,காபில விஷத்த கலந்து செந்தில கொல்ல பாத்ததும் விஜய் தான் #போங்கடா டேய் !
   
நீங்கள் சொல்வது போல் உங்கள் பட தோல்விக்கு விஜய் ,விஜய் ரசிகிர்களும் தான் காரணம் என்றால் எங்கள் பாதத்தை முத்தமிட்டு சென்று வெற்றி பெறுங்கள்
   

13-ஜனவரி-2015 கீச்சுகள்

"விளம்பரமில்லா கதாநாயகன்" நடிகனுங்களின் பல கோடிகள் இவர் கால் தூசுக்கு சமம்.. http://pbs.twimg.com/media/B7GvyfLCAAAsJr-.jpg
   
லிங்கா ஃபளாப் ஆனதுக்கு விஜய் தான் காரணமாம்... அடேய் இடைவேளைல மெல்லிசான கோடு டீஸர போட்டு படத்த ஃபளாப் ஆக்கிட்டு பழிய விஜய் மேல போடுறீங்களா. 😂
   
அவசியம் இல்லாதவரிடம் உண்மைகளை சொல்லாதீர்கள்.அக்கறை உள்ளவர்களிடம் பொய்களைச்சொல்லாதீர்கள் பின்னொருநாளில் அதுவே உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும்!
   

12-ஜனவரி-2015 கீச்சுகள்

நண்பன் ஒருவன் தொழில் செய்தால் அவன் விற்கும் பொருள் 100ரூபாய் என்றால் 95ரூபாய்க்கு எதிர்பார்.அதை விட்டு இலவசமாக எதிர்பார்க்கதே.
   
ஆண்களுக்கு அழகில்லாத மனைவிகள் அமையலாம். அழகில்லாத மகள்கள் அமைவதில்லை..
   
இந்த சோட்டாபீம் படிக்கிற மாதிரி ஹோம் வொர்க் செய்யற மாதிரி ரெண்டு எபிசொட் எடுங்கப்பா..பய புத்தகத்த வெச்சிட்டு உட்கார மாட்டேங்குறான்
   

11-ஜனவரி-2015 கீச்சுகள்

லிங்கா பிரச்சினையில் சீமானுக்கு என்னவேலை? - நிருபர்கள் # வீட்டுல வெட்டியா இருந்தேன்,இங்கவந்தா பேப்பர்ல போட்டோவரும்ன்னு சொன்னானுவ.. அதான்-//
   
பெண் குழந்தைகளை குப்பை தொட்டியில் வீசி ஏறியும் குரங்குகளே சற்று ஓய்வெடுங்கள் பாதுக்காக்க தாயாக அவள் வந்துவிட்டாள்.... http://pbs.twimg.com/media/B64w1jFCYAAVeKc.jpg
   
டேய் குடிகாரப்பயலே என பொத்தாம்பொதுவாக கூவினால் பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு! :-(
   

10-ஜனவரி-2015 கீச்சுகள்

2011 - கலைஞர் தோல்வி. 2014 - சோனியா தோல்வி 2015 - ராஜபக்சே தோல்வி #தமிழினதுரோகிகள்
   
டாக்டர்கிட்டேயும் வக்கீல்கிட்டேயும் ஷங்கர்கிட்டேயும் சொல்லக்கூடாத ஒரு வார்த்தை."எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல".
   
சட்டத்தை வளைக்கலாம் மக்களை வளைக்க முடியாது - இலங்கை தேர்தல். சட்டத்தை வளைக்க முடியாது மக்களை வளைக்கலாம் - இந்திய தேர்தல்
   

9-ஜனவரி-2015 கீச்சுகள்

நிலத்தில் வேலை செய்பவனை கேவலமாகவும் கணினியில் வேலை செய்பவனை கௌரவமாக நினைபவர்களுக்கு தெரிவதில்லை அரசியை டவுண்லோட் பன்ன முடியாது என!!! #ப.பி
   
ஏன் மீத்தேன் வரக்கூடாதுனே சொல்லுறியே நீ தஞ்சாவூரா நன்பர் கேட்டார்!! இல்ல சார் பசிச்சா டெய்லி சோறு தான் சாப்பிடுறேனு சொன்னேன்
   
எங்கோயிருந்து அன்பு செய்து ஆகப்போவதென்ன? திட்டிக்கொண்டேனும் கிட்டவேயிரு
   

8-ஜனவரி-2015 கீச்சுகள்

அஜித் - சினிமா'வை வியாபாரமாகவும், ரசிகர்களை கடவுளாகவும் பார்ப்பவர் .. விஜய் - சினிமா'வை கடவுளாகவும்,ரசிகர்களை வியாபாரமாகவும் பார்ப்பவர்
   
உண்மையான கிளீன் இந்தியா இவங்க கைகளில் தான் இருக்கு.. கிளின் பண்ண தெரியும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க தெரியாது.. http://pbs.twimg.com/media/B6u-Wl2CcAEwMyn.jpg
   
வுடுறா...வுடுறா... மாடுனா தொழுவத்தில கட்றதும், மார்கெட் போன நடிகை தொழிலதிபர கட்றதும் சகஜம் தானே... #திரிஷா திருமணம்.
   

7-ஜனவரி-2015 கீச்சுகள்

ரசிகர் சண்டையின் போது 'திருந்துங்கடா'னு சொன்னவன்லாம் இப்ப இதுல ட்வீட் போட்டு கிழிச்சுட்டீங்களா? #StopMethaneProjectAndSaveTNdelta
   
புடவைக்கு நீயாநானா நடத்துபவர்கள்,தஞ்சை பாலைவனமாகும் போது லைவ் புரோகிராம் செய்வார்களோ#StopMethaneProjectAndSaveTNdelta http://pbs.twimg.com/media/B6qgdB-CQAAT6i3.jpg
   
(((("காணவில்லை")))) வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இந்தக் குட்டி பாப்பாவைக் காணவில்லை அனைவருக்கும் பகிருங்கள் http://pbs.twimg.com/media/B6osiHRCAAAtqee.jpg
   

6-ஜனவரி-2015 கீச்சுகள்

தெரிஞ்சவங்கள கூப்டு சண்ட மூட்டி விட்டா ஜீ தமிழ் (சொல்.உண்மை)!! தெரியாதவங்கள கூப்டு சண்ட மூட்டி விட்டா விஜய் டிவி (நீயா.நானா)!! 😒 😒
   
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மீண்டும் சதமடித்து அசத்திய சேவாக்!#குழாயடில உருண்டு என்ன பிரயோஜனம் கோயில் வாசல்லல்ல உருளனும்.
   
டைட்டில் சொல்லி ஒரு மணி நேரமாச்சு இன்னும் ட்ரெண்டு ஆகல, என்னை அறிந்தால் டைட்டில் சொல்லி பத்து நிமிசத்துல World trend
   

5-ஜனவரி-2015 கீச்சுகள்

SaveTiger என புலிகளை காத்தது போதும், SaveFromTiger என புலியிடமிருந்து மக்களை காக்க மத்தியரசு ஆவண செய்ய வேண்டும்
   
இந்தப் படமெல்லாம் எப்படி ஓடுச்சி என்று நினைத்துப்பார்க்க ரஜினி படங்கள்... இந்தப் படமெல்லாம் ஏன் ஓடலன்னு கேள்விகேட்க கமல் படங்கள்...
   
சரி, சனியன் சடைபின்னிடுச்சு. இனி ஸ்கூல் மிஸ் 'Which is our national animal'ன்னு கேட்டா, இவீங்க விஜய் அண்ணா போட்டோவுல காட்டுவாய்ங்க
   

4-ஜனவரி-2015 கீச்சுகள்

விஜயா இருந்ததால ஓடிட்டாரு ! அஜித்தாருந்தா தொப்பைய வச்சிகிட்டு ஓடுறதுக்குள்ள புடிச்சி ஊம குத்தா நாலு குத்து குத்தி படுக்க போட்டுருப்பானுங்க
   
இந்த டேக்கு என்ன அர்த்தம்னு கூகுள் கேட்டா இப்டி சொல்லுது ->> பயந்த பெண் தன்மை கொண்ட சிறுவன் - ஏன்யா இப்படி #VijayTimidSissySlaveOfTamilnadu
   
ரகசியம் வெளிவந்தது : ஸ்கூலுக்கு லேட்டாச்சுன்னு தான் அந்த ஓட்டம் ஓடுனாராம் #Oneyearofvillupuramrun
   

3-ஜனவரி-2015 கீச்சுகள்

ஒரு போதும் மோத மாட்டாய் என்னை அறிந்தால்! - மேனன் & அஜித் ஒரு போதும் மோத மாட்டாய் என் 'ஐ' அறிந்தால்! - ஷங்கர் & விக்ரம்
   
என் வாழ்க்கையின் மறுபாதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #சைந்தவி #HappyBirthdaySaindhavi http://pbs.twimg.com/media/B6XZY4kCIAAbhXj.jpg
   
1 ரன் பார்த்திருப்ப, 4 ரன் பார்த்திருப்ப, ஏன் தோனியோட 6 ரன் கூட பார்த்திருப்ப, விழுப்புரம் ரன் பார்த்திருக்கியா? ஓடுனா 120km ஸ்பீடுடா
   

2-ஜனவரி-2015 கீச்சுகள்

கண்ணா படம் தள்ளி போய் தான் பாத்திருப்ப.. பொங்கலே தள்ளி போய் பாத்திருக்கியா .. இந்த வருஷம் பார்ப்ப 😎 #YennaiArindhaal
   
இந்த நேரத்தில் தோட்டா அண்ணன் சொன்னதை நினைவுக்கூற விரும்பிகிறேன் #பொங்கலுக்குன்னு சொன்னேன் எந்த பொங்கலுக்குனு சொன்னனா http://pbs.twimg.com/media/B6PU7NxCYAERdsY.jpg
   
இவனுங்க எப்பவுமே, நீங்க SSLC பெயில், நாங்க 7வது பாஸும்பாங்க..டேய் உங்க படத்த ஊரே தள்ளி வச்சுதுடா, எங்க படத்த நாங்க தான் தள்ளி வச்சோம்
   

1-ஜனவரி-2015 கீச்சுகள்

என்னை அறிந்தால் ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணவும் !கணக்கெடுப்பு
   
என்னை அறிந்தால் ஹிட் ஆகும்ன்னு நினைக்கிறவங்க இந்த ட்விட்ட RT பண்ணவும் ! #கணக்கெடுப்பு #Party2015WithYennaiArindhaal
   
நெல்சன் மண்டேலா 27 வருசம் ஜெய்ல அடி உதை சித்ரவதையெல்லாம் தாங்கிட்டு இருந்திருக்காரு,வெளியே வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்காரு.
   

31-டிசம்பர்-2014 கீச்சுகள்

இந்திய அணிக்கு successful team என்கிற'டேமை கட்டிக்கொடுத்துட்டு, வீட்டு பின்பக்கம் பொங்கல் கிண்டுற ராஜா லிங்கேஸ்வரன்' மொமன்ட் # தோனி
   
தோணி ஆதரவாளர்கள் RT பண்ணுங்க ஹேட்டர்ஸ் Fav பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
அஜித் ரசிகைகளாய் இருக்கும் பெண்களை பார்த்தாலே அபரிமிதமான ஒரு மரியாதை ஏற்படுகிறது.....