RT_tamil
15-நவம்பர்-2014 கீச்சுகள்
| கரடிமுத்து @DisIsVki | ||
பென்சில் சீவுன குப்பைய தண்ணில போட்டு கொதிக்க வச்சா ரப்பராகிடும்னு ஒரு எடுப்பட்ட பய சொன்னத நம்பி முழு பென்சில சீவியே தீர்த்தேன் #BalyaSettai | ||
| Source · | ||
| புதுவை குடிமகன் @iamkudimagan | ||
பாண்டிச்சேரி அதை சுற்றி உள்ள ஊர்களில் http://B.Com படித்த பட்டதாரிகள் வேலை தேடிகொண்டிருந்தால் இருந்தால் என்னை அணுகவும்! | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ரோஹித்தை 264 ரன் அடிக்கவிட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்.! | ||
| Source · | ||
Friday, November 14, 2014
RT_tamil
14-நவம்பர்-2014 கீச்சுகள்
| © பாண்டியன் © @catchpandian1 | ||
சுடுகாடு சுடுகாடு-ன்னு கேவலாமா யாரும் பேசவேண்டாம். அங்கே போறதுக்காக அவனவன் உயிரைக் கொடுத்து செத்துக்கிட்டு இருக்கான். க்கும்...க்கும்... | ||
| Source · | ||
| R.தமிழ் விஜிமானுஶ்ரீ @tamvji | ||
மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்.. | ||
| Source · | ||
| Ramesh @rnil45 | ||
என் படத்தை எப்போதும் முதலில் பாராட்டுபவர் விஜய் தான்-சிபிராஜ் #நீ உருப்படாம போனதுக்கு காரணம் இப்பதான்யா புரியுது | ||
| Source · | ||
Thursday, November 13, 2014
RT_tamil
13-நவம்பர்-2014 கீச்சுகள்
| Aishvarya @Ash121288 | ||
ஆட்டோக்காரர்களுக்கு பக்கம் எல்லாம் தூரம் என்றால், ரியல் எஸ்டேட்காரர்களுக்கு தூரமெல்லாம் பக்கம்! #myoldtweet | ||
| Source · | ||
| Mayiluu @archanabaluit | ||
போதையில் பயணம், பாதையில் மரணம், வீதியில் குடும்பம்...!! | ||
| Source · | ||
| உலகானந்தா @Ulaganandha | ||
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் 'தேஜா வூ' க்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்! | ||
| Source · | ||
Wednesday, November 12, 2014
RT_tamil
12-நவம்பர்-2014 கீச்சுகள்
| டேனியப்பா @minimeens | ||
தளதள-ங்கறது எப்படிப்பா ரெட்டைக் கிளவி ஆகும்... ரெட்டைக் குமரியா இருக்கும்.! #இலக்கணம் | ||
| Source · | ||
| ☺ ☺ ☺ @thimirru | ||
ஷங்கர் சார் , அடுத்த படத்தை விமல்+சூரிய வச்சு எடுங்க.. அப்ப தான் நாங்க 3வருசத்துக்கு இவனுக மூஞ்சிகள பாக்காம நிம்மதியா இருப்போம்.. | ||
| Source · | ||
| Jeba @jebz4 | ||
நல்லவர்கள் எல்லாம் டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார்கள்.. நிஜ வாழ்வில் நல்லவர்களை பார்ப்பதே சிரமமாக இருக்கிறது | ||
| Source · | ||
Tuesday, November 11, 2014
RT_tamil
11-நவம்பர்-2014 கீச்சுகள்
| ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
நம்மாளுங்களுக்கு மனைவி,புள்ளைங்களோட ராசி,நட்சத்திரம் தெரியும் ஆனா ப்ளட் க்ரூப் தெரியாது!#ஆபத்துன்னா அர்ச்சனை தான் முதல்ல பண்ணுவாங்க போல! | ||
| Source · | ||
| அறிவு @arivucs | ||
செவ்வாய் என்பது கிரகம்.திங்கள் என்பது கெரகம்! | ||
| Source · | ||
| Senthil Nathan @senthilchn | ||
விளம்பரம் #சின்னதா ஒரு Web Development Company ஆரம்பிச்சிருக்கோம்.யாருக்காவது Website/Mobile Apps தேவை என்றால் ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன | ||
| Source · | ||
Monday, November 10, 2014
RT_tamil
10-நவம்பர்-2014 கீச்சுகள்
| anand k v @anavenkat | ||
#Anegan டங்காமாரிஊதாரி புட்டுக்கினே நீ நாறி ரூட்எடுத்து கோடுபோட்டேன் கோடுமேல ரோட்டப்போட்டேன் ரோட்டுமேல ஆட்டம்போட்டேன் ஆட்டம்போட்டஆளப்போேன் | ||
| Source · | ||
| Kokki Kumaru ;-) @KokkiOfficial | ||
இந்த வடை சுட்டு கொண்டு இருப்பவர் உங்கள் இளையதளபதி விஜய் :D http://pbs.twimg.com/media/B16tzyqCIAEFxxH.jpg | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
எக்ஸ்க்யூஸ்மீ சொல்ல வராம க்ளாஸ்க்கு வெளிய பத்து தடவை சொல்லிப் பாத்து கடைசில வெறுமனே மிஸ் னு மட்டும் கூப்டு உள்ள வந்த கூட்டம் நாங்க:)) | ||
| Source · | ||
Sunday, November 9, 2014
RT_tamil
9-நவம்பர்-2014 கீச்சுகள்
| ℳr.மைல்ஸ் தேவா © @Dev2deva_ | ||
ஒவ்வொரு ரீப்ளய் யும் செம எனக்கு தளபதி ரீப்ளய் வரல ரீப்ளய் பண்ணிருந்தா 10 ல ஒருத்தன் இப்ப ரீப்ளய் பண்ணாத கோடி ரசிகர்களில் ஒருவன்! | ||
| Source · | ||
| Vidya @vidya_05 | ||
photo க்காக தெருவ சுத்தம் பண்ணா கை தட்டி பாராட்டிட்டு தினமும் தெருவ சுத்தம் பண்ற தொழிலாளிய பாத்து முகம் சுளிக்கிறது தான் மனித நேயம்.. | ||
| Source · | ||
| ஜே கே @thannivandi | ||
Import your contacts to enjoy Twitter. அடேய் ஜாக்கு.. அவனுங்க தொல்லை தாங்காமத்தான் இங்க வந்தேன்.. Furniture-அ தொட்ட, மொத டெட் பாடி நீ தான்.. | ||
| Source · | ||
Saturday, November 8, 2014
RT_tamil
8-நவம்பர்-2014 கீச்சுகள்
| வெங்கி ♂ @VenkysTwitts | ||
எப்ப 'அன்பே சிவம்' படம் பார்க்கும்போதும் படுபாவிக இந்த படத்தை போயி பிளாப் பண்ணிடானுகளேனு கோபப்படறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க! #கணக்கெடுப்பு | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
'ப்ளீஸ் க்ளோஸ் த டோர்','செகன்ட் ப்ளோர்' என elevator நம்முடன் பேசும் அளவு கூட பல அபார்ட்மெண்ட்களில் மனிதர்கள் பேசுவதில்லை.! | ||
| Source · | ||
| #ask vijay சேட்டு @SettuSays | ||
பாஸ் நீங்க நடிக்க வரலைனா என்ன ஆயிருப்பிங்க ?டாக்டர் ஆயிருப்பேன் அதான் நடிக்க வரலையே டாக்டர் ஆயிருக்கலாம்ல -))#askvijay | ||
| Source · | ||
Friday, November 7, 2014
RT_tamil
7-நவம்பர்-2014 கீச்சுகள்
| Sai @saichithra | ||
நமக்கு வேண்டியதை செய்தால் நமக்கு கடவுளை பிடித்துப்போகிறது!மற்றவர்களுக்கு வேண்டியதை நாம் செய்தால் கடவுளுக்கு நம்மை பிடித்துப்போகிறது! | ||
| Source · | ||
| உலகானந்தா @Ulaganandha | ||
என்னேரமும் ட்விட்டர்ல இருக்கிறவன் சந்தோஷமா இருக்கான்னு நினைக்காதீங்க.. முக்கால்வாசி பேர் தனிமையில் இருப்பவர்கள்! | ||
| Source · | ||
| உமா க்ருஷ் @umakrishh | ||
என் மௌனங்கள் யாவும் உனக்கான கவன ஈர்ப்புத் தீர்மானங்களே.. வந்து என்னவென்றுதான் கேளேன் பேசமாட்டேன் என்றாவது பேசிவிடுவேன் .. | ||
| Source · | ||
Thursday, November 6, 2014
RT_tamil
6-நவம்பர்-2014 கீச்சுகள்
| உலகானந்தா @Ulaganandha | ||
நண்பர்களின் பெற்றோர்களை அங்கிள்/ஆண்டி என்று அழைக்காமல் அப்பா/அம்மா என்று அழைப்பவர்கள் மட்டும் நேர்மையா RT செய்யுங்க பாக்கலாம்! #கணக்கெடுப்பு | ||
| Source · | ||
| லிங்கா Teaser @2singakutti | ||
நடிகர் விஜய்யின் கத்தி படத்தின் 100Cr வசூல் சாதனை பற்றி குஜராத் செய்திதாளில் வெளிவந்துள்ளது #Kaththihitsfastest100cr http://pbs.twimg.com/media/B1lzD88CcAEmX3o.jpg | ||
| Source · | ||
| கோவில்பட்டிகாரன் @its_Praba | ||
போதை பொருள் கடத்திய, தமிழனுக்கு தூக்கு தண்டனை...! போதை பொருள் விற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு என்ன தண்டனை...?! | ||
| Source · | ||
Wednesday, November 5, 2014
RT_tamil
5-நவம்பர்-2014 கீச்சுகள்
| வெட்டிப்பயல் @iam_kajin | ||
என் தாத்தா தூங்கும்போதே இறந்துபோனார்நல்லசாவு ஆனா அவர்ஓட்டிட்டுபோன கார்ல இருந்த அஞ்சுபேரும் அலறிகிட்டே செத்தாங்க படித்ததும் சிரித்தது | ||
| Source · | ||
| கருணை மலர் @karunaiimalar | ||
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!! | ||
| Source · | ||
| பட்டதாரி @pattuTwits | ||
சத்தியமா நான் ட்விட்டர்க்கு புதுசுங்க ஆனா தளபதிக்குஎவ்வலோ வெறித்தனமான பேன்ஸ்இருக்காங்கன்னு இப்போதா புரியுது Amproud #Kaththihitsfastest100cr | ||
| Source · | ||
Tuesday, November 4, 2014
RT_tamil
4-நவம்பர்-2014 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கேக்கறவன் கேனயனா இருந்தா கே டிவி நியூஸ் சேனல் ல கத்தி 1000 கோடியை தாண்டிடுச்சுனு FLASH NEWS ல சொல்வாங்களாம் | ||
| Source · | ||
| Gokila @gokila_honey | ||
ஆந்திரால ரிலீஸ் பண்ணாமலே 100 கோடி வசூல் பண்ணும் அளவிற்கு மார்க்கெட் இருக்கும் ஒரே தென்னிந்திய நடிகர் விஜய் மட்டுaமே #Kaththihitsfastest100cr | ||
| Source · | ||
| பச்சை @Sethupathii | ||
உணவை வீணாக்குங்கள், ஆனால் அதை வீணாக்காமல் கொடுத்து உதவுங்கள்..உண்ண நிறைய மக்கள் இருக்கிறார்கள்.. #RT அழையுங்கள் 096001 33657 | ||
| Source · | ||
Monday, November 3, 2014
RT_tamil
3-நவம்பர்-2014 கீச்சுகள்
| சுபாஷ் @su_boss2 | ||
கமலஹாசன் ஒரு யுகபுருஷன் -பாலசந்தர்.#ஏற்கனவே அவரு யாரோட புருசன்னு தெரியாம இருக்கு..இதுல இவரு வேற குழப்பிக்கிட்டு.!! | ||
| Source · | ||
| சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
ஒருவர் மீது நிரந்தரமாய்க் கோபத்தில் இருந்து விட முடிவதில்லை என்பது தான் மனித இனத்தின் பலமும் பலவீனமும். | ||
| Source · | ||
| ரோபல்காந்த் @roflkanth | ||
மங்காத்தால விஜய் நடிச்சிருந்தா... தட் பைக் சீன் http://pbs.twimg.com/media/B1cuUsaCcAA3Kz8.jpg | ||
| Source · | ||
Sunday, November 2, 2014
RT_tamil
2-நவம்பர்-2014 கீச்சுகள்
| சுபாஷ் @su_boss2 | ||
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான்.அவனை விட்ருங்க.ஸ்டேட் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன்கிட்ட வந்து இருபதுஇருபதா புடுங்குங்க | ||
| Source · | ||
| ராஸ்கோலு @RazKoLu | ||
நஷ்டத்துல போகுதுன்னு பால் வெலய ஏத்துனீங்க சரி, கொள்ள லாபத்துல போற பீர் விலைய ஏன்டா ஏத்துறீங்க. என்னதான்டா உங்க கொள்கை. | ||
| Source · | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
3 தலைமுறை பார்த்தும் இன்னும் அப்டேட்டா ,ஸ்டைலிஷ் மெயின்ட்டெயின் பண்றாரே அதான் ரஜினியின் வெற்றி ரகசியம் | ||
| Source · | ||
Saturday, November 1, 2014
RT_tamil
1-நவம்பர்-2014 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அமர்க்களமும் அட்டகாசமும் சேர்ந்து மங்காத்தா விளையாடுற மாதிரி வீரமான ஸ்டில், அடடடடா வரலாறு ஆரம்பமே.. http://pbs.twimg.com/media/B1Qo13cCEAAF0d4.jpg | ||
| Source · | ||
| பப்ளூ @Mrbublooo | ||
ஒரே இடுத்துல எடுத்தாதான் திருட்டு... நாலு அஞ்சு இடுத்துல சேந்தாப்ல எடுத்தா அதுக்கு பேரு சேம்ப்பில் | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில்.... தல போல வருமா? http://pbs.twimg.com/media/B1QledRCAAAx369.jpg | ||
| Source · | ||
Friday, October 31, 2014
RT_tamil
31-அக்டோபர்-2014 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விஜய் = துப்பாக்கி ல மிலிட்ரி கெட்டப் ல கூட இந்த கெத்து காட்ட முடியலையே.உங்களால மட்டும் எப்டி? அஜித் = கெத்து என் சொத்து | ||
| Source · | ||
| உலகானந்தா @Ulaganandha | ||
உங்கள் தட்டில் இருக்கும் மீன் மட்டும் சாகவில்லை.. அதை பிடிப்பவனும் தினமும் செத்து மடிகிறான்! :// #saveinnocentfisherman | ||
| Source · | ||
| குழந்தை Talks @maanniiiiiii | ||
அஜீத் ரசிகனுக்கு விஜய் ரசிகையும் விஜய் ரசிகனுக்கு அஜித் ரசிகையும் துனைவியா வரணும் :) சாகட்டும் பக்கிக. கொலையா கொல்லுதுங்க :( முடியலடா | ||
| Source · | ||
Thursday, October 30, 2014
Subscribe to:
Posts (Atom)
