RT_tamil
15-ஜூன்-2014 கீச்சுகள்
| Suresh @Araikurai | ||
3டி படத்துக்கெல்லாம் ஆளுக்கொரு கண்ணாடி குடுக்கறதுக்கு தியேட்டர் ஸ்கீரினுக்கு ஒரு கண்ணாடி மாட்டி விட்டுட்டா செலவு கொறையும்ல #எபோமா | ||
| Source · | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கேட்ட உடனே பிடிச்சுப்போனா அது ராசா.கேட்க கேட்க பிடிச்சா அது ரஹ்மான்.எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தா ஹாரீஸ். | ||
| Source · | ||
| ஆயிரத்தில் ஒருவன் @sriliro | ||
1.ஜுன் 14 சேகுவேரா பிறந்ததினம் 2.சேகுவேரா கொல்ல உதவிய நாடு,இடம் பொலிவியா. 3. ராஜபக்சேவிற்கு அமைதிக்கான விருது வழங்கும் நாடு பொலிவியா. | ||
| Source · | ||
Saturday, June 14, 2014
RT_tamil
14-ஜூன்-2014 கீச்சுகள்
| பாலா @Piliral | ||
ஆயிரம் ஜெனிபர்கள் ஒன்றாக இசைத்தாலும் தானைத் தலைவி ஷகீராவின் "சாமிநாதனே ஏஏஏ ஙொக்கா மக்கா டேய்யேய்" போலாகாது என்பதை பதிவு செய்கிறேன்! | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
காவல் தெய்வங்களெல்லாம் கடவுள்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போல | ||
| Source · | ||
| இடியட் @jeba_idiot | ||
செருப்ப திருடிட்டு போறவன கூட மன்னிக்கலாம் ஆனா செருப்ப மாத்தி போட்டுட்டு போனவன மன்னிக்கவே கூடாது . .:-/ | ||
| Source · | ||
Friday, June 13, 2014
RT_tamil
13-ஜூன்-2014 கீச்சுகள்
| ச ப் பா ணி @manipmp | ||
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை,! மகனுக்கு சொல்லிக் கொடுக்கும் மனைவி, கணவனுக்கு மட்டும் சொல்வதில்லை | ||
| Source · | ||
| Vijay @Actor_Vijay | ||
என்னுடைய ரசிகர்களே எனது பெருமை மேலும் அவர்களையே எனது முதல் கடவுளாக நினைக்கிறேன் - விஜய் | ||
| Source · | ||
| 4sn @4SN | ||
வில்லங்கப் பத்திரம் இணையத்திலேயே உடனடியாக இலவசமாகப் பெறலாம். http://ecview.tnreginet.net/ முன்னர் பணம் கட்டினால் தபாலில் வரும். அருமை. | ||
| Source · | ||
Thursday, June 12, 2014
RT_tamil
12-ஜூன்-2014 கீச்சுகள்
| நாட்டி நாரதர்® @mpgiri | ||
இன்னைலேர்ந்து பாடசாலைக்கு போறான்.எல்லா பெரியப்பா சித்தப்பா மாமா அத்தைங்க வாழ்த்துங்கய்யா http://pbs.twimg.com/media/Bp0Vp_VCUAAJjyz.jpg | ||
| Source · | ||
| கர்ணா @karna_sakthi | ||
இந்தவார விகடன் சொல்வனத்தில் என் கவிதை :) http://pbs.twimg.com/media/Bp3IAYYCUAAOF6m.jpg | ||
| Source · | ||
| காலேஜ் பையன் @im_guru420 | ||
கைக்குழந்தையோடு வந்த பெண்ணுக்கோ, வயதானவர்களுக்கோ பேருந்தில் ஒரு ஆணைத் தவிர ஒரு பெண் எழுந்து உட்கார இருக்கையை கொடுத்து நான் பார்த்ததில்லை.. | ||
| Source · | ||
Wednesday, June 11, 2014
RT_tamil
11-ஜூன்-2014 கீச்சுகள்
| ☆கிரிஷ்͡ ° ͜ʖ ͡ ° @Krish_cute_twts | ||
ஒரு ஆணின் உடலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவன் பிணமாவான், ஒரு பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவள் தாயாவாள்... | ||
| Source · | ||
| கில்லர் @paidkiller | ||
ஓரங்குலம் சேலை உயர்வதால் மின்னும் வாற்கோதுமை வண்ணப் பாதங்கள் அவள் தேகமெங்கும் வியாபித்திருக்கும் பிரம்மாண்டப் பேரெழிலுக்கு மௌனசாட்சியம். | ||
| Source · | ||
| சௌம்யா @arattaigirl | ||
பேய் கனவுலயாவது வருது. கடவுளை அங்க கூட பாத்ததில்லை | ||
| Source · | ||
Tuesday, June 10, 2014
RT_tamil
10-ஜூன்-2014 கீச்சுகள்
| கருத்து கந்தன்© @karuthujay | ||
டிராஃபிக் எளிதாகுமென ஆம்புலன்ஸின் பின் வண்டியை ஓட்டிச்செல்லாதே.ஆம்புலன்ஸில் இருப்பவனுக்காக எமன் வீசும் பாசக்கயிறு தவறி உன் மீதும் விழலாம்! | ||
| Source · | ||
| BabyPriya @urs_priya | ||
இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள்!! | ||
| Source · | ||
| மீனம்மா @meenammakayal | ||
தீவிர புணர்ச்சிக்கு பின் நிர்வாணமாய் கிடப்பவளை வெட்கப்படவைத்தால் அவன் பெயரும் அதற்கு பெயரும் ஆண்மை | ||
| Source · | ||
Monday, June 9, 2014
RT_tamil
9-ஜூன்-2014 கீச்சுகள்
| சௌம்யா @arattaigirl | ||
'நீ எனக்கு வேண்டும்' என்பது காமம். 'நானிருக்கிறேன் உனக்காக' என்பது காதல். | ||
| Source · | ||
| மீனம்மா @meenammakayal | ||
உறங்கும் குழந்தையை பார்த்துகொண்டிருப்பதை விடவா தியானம் அமைதியை தந்துவிடபோகிறது | ||
| Source · | ||
| Sri @Sricalifornia | ||
யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பது ட்விட்டரின் ஈர்ப்பு. யாரையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது அதன் சுதந்திரம். | ||
| Source · | ||
Sunday, June 8, 2014
RT_tamil
8-ஜூன்-2014 கீச்சுகள்
| நாயோன் @writernaayon | ||
தாவரங்கள் என்று பெயர் வைத்தோம். நன்மைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன! | ||
| Source · | ||
| டேனியப்பா @minimeens | ||
லச்சுமியும் சரஸ்வதியும் ஸ்கூல்லதா ஒண்ணு சேருவாங்க போல.! #எம்புட்டு ஃபீஸு | ||
| Source · | ||
| சுட்டபழம் @suttapazham | ||
தியேட்டர்ல பாப்கார்ன் வாங்கிட்டு வரும்போது அதுல ரெண்ட எடுத்து வாயில போடாம வர்ரவனுக்கு பேர்தான்டா புத்தன் :)) | ||
| Source · | ||
Saturday, June 7, 2014
RT_tamil
7-ஜூன்-2014 கீச்சுகள்
| நீதி அரசன் ✿ @FrancisPichaiah | ||
"இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா" "அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் ... டிஎன்ஏ டெஸ்ட் இல்ல" | ||
| Source · | ||
| புரட்சி கனல் @IamKanal | ||
இப்ப புரியுதா.. ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை, இயக்கத்த விட விஜய் முக்கியம்ன்னு.. #இளையதளபதிடா #துப்பாக்கிடா | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் - ராமதாஸ் # அப்புறம் 8ல வகுத்து 9 கூட்டினா, நம்ம வீட்டு டோர் நம்பர் வரும், சூப்பர் விளையாட்டுணே | ||
| Source · | ||
Friday, June 6, 2014
RT_tamil
6-ஜூன்-2014 கீச்சுகள்
| ♥மதில்♂MALE♂பூனை♥ @ponram123 | ||
"கோவிந்தம்மாள்" நேதாஜியின் ஜான்சிராணி படையில்1946 களில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர்.#பார்க்க மார்ச் நேதாஜி மலரில் http://pbs.twimg.com/media/BpVyMlHIMAA2Gdf.jpg | ||
| Source · | ||
| புதியவன் @puthi_yavan | ||
பெண்களுக்கு தன்னை குறை சொல்லும்போது வர்ற கோபத்தை விட, இன்னொரு பெண்ணை நிறைவா சொல்லும்போது தான் அதிக கோபம் வருது | ||
| Source · | ||
| Naveen Kumar @navi_n | ||
போதும் என்பதற்கு அர்த்தம் போதும் தான் என தாய்க்குப் புரிவதே இல்லை | ||
| Source · | ||
Thursday, June 5, 2014
RT_tamil
5-ஜூன்-2014 கீச்சுகள்
| தமிழரசி @barathi_ | ||
ஒரு புன்னகையாகவோ,பிடித்த சமையலாகவோ, missed callஆகவோ ஏன், TV remoteஆகவோ கூட மன்னிப்பு கேட்கப் படலாம் ;) | ||
| Source · | ||
| இடும்பாவனம் கார்த்தி @idumbaikarti | ||
ஏழைப்பெண்ணின் அரை நிர்வாணப்படத்தைப் ட்விட்டரில் போட்ட விகடனின் தொலைபேசி எண் 044-66028226 # கண்டனத்தை பதிவு செயயுங்கள்!!! | ||
| Source · | ||
| கவி @kavipulla | ||
நீ அறியமாட்டாய். உன் பெயர் கொடுக்கும் சலனத்தை மறைப்பது எத்தனை பெரிய சவால் என்று. | ||
| Source · | ||
Wednesday, June 4, 2014
RT_tamil
4-ஜூன்-2014 கீச்சுகள்
| கவிதைக்காரன் @spnraj19 | ||
காலையில் கோபமாக பேசிய மகன் மாலை தொலைபேசியில் அழைத்து வேறு எதையோ பேசும் சாக்கில் கேட்கும் மானசீக மன்னிப்பை அப்பாக்கள் அறிந்தே இருக்கிறார்கள் | ||
| Source · | ||
| ஜானகிராமன் @saattooran | ||
உன்னை கரம் பிடித்தே வாழ்வில் பாதையின் தடமறிந்தேன். என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.. http://pbs.twimg.com/media/BpLDQmRIQAAf2iK.jpg | ||
| Source · | ||
| விகடன் @vikatan | ||
ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாராமான, தரமான குடிநீர் 1 லிட்டர் 10 காசுக்கு விற்கபடுகிறது ..! http://pbs.twimg.com/media/BpL0MXFCYAAo1qJ.jpg | ||
| Source · | ||
Tuesday, June 3, 2014
RT_tamil
3-ஜூன்-2014 கீச்சுகள்
| கணேசன் @Railganesan | ||
தன் கருத்துக்கு மாற்றுக்கருத்தோ , விமர்சனமோ வரக்கூடாது என நினைப்பவர்கள் டைரியில் எழுதுங்கள் ! ட்வீட்டரில் எழுதாதீர்கள் # பொதுவா சொன்னேன் | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சரக்குல எவ்வளவு தண்ணி ஊத்தனும்னு பெண்ணும், சாதம் வைக்க எவ்வளவு தண்ணி ஊத்தனும்னு ஆணும் தெரிஞ்சுக்கிற நாள் தான் இந்தியா வல்லரசாகும் நாள் | ||
| Source · | ||
| சொரூபா @sorubaravi | ||
கொன்றுபோட்டாயிற்று என்காதலை நீயும் உன்காதலை நானும்.. புரிந்துதான் பிரிந்தோம் என்பதால் சாபங்கள் ஏதுமில்லை. (cont) http://tl.gd/n_1s207u8 | ||
| Source · | ||
Monday, June 2, 2014
RT_tamil
2-ஜூன்-2014 கீச்சுகள்
| கிறுக்கன் @itzNimma | ||
செம்ம ரோபில்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)))))) சான்ஸே இல்ல்ல ஹஹஹஹ்ஹஹஹ்ஹ http://t.co/CeQG1dMtH1 | ||
| Source · | ||
| - ட்விட்டர் @thimirru | ||
நல்ல வேளை, கோக் டின் விளம்பரத்துக்கு தீபிகா வரல.. விலைய அடீல எழுதி வெச்சிருக்கானுக... | ||
| Source · | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
என் சாவு என் அன்னையின் அருகிலே நிகழ விருப்பம், எப்படியும் எனை சாக விடாமல் கடைசி வரை போராடுவாள் என்பது நிச்சயம் | ||
| Source · | ||
Sunday, June 1, 2014
RT_tamil
1-ஜூன்-2014 கீச்சுகள்
| பாரதி @BharathiBigB | ||
தமிழரா பிறந்துட்டு எனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்றதும் எனக்கு என் அப்பன் பேரு தெரியாதுன்னு சொல்றதும் ஒன்னு தான்… | ||
| Source · | ||
| ராஸ்கோலு @RazKoLu | ||
இன்விடேஷன்ல மாப்பிள்ள பேர் இருக்கோ இல்லயோ தன் பேர் இருக்கான்னு பாக்றவன் சொந்தக்காரன், பத்திரிகையே வைக்கலன்னாலும் முதல் ஆளா வர்றவன் நண்பன் | ||
| Source · | ||
| இளநி வியாபாரி @GoundarReturns | ||
பேச்சிலர் ரூமுக்கெல்லாம் காவல் தெய்வம் வாசல்ல கெடக்குற சாக்சுதான். | ||
| Source · | ||
Saturday, May 31, 2014
RT_tamil
31-மே-2014 கீச்சுகள்
| ஜப்பான் ரகு® @japan_raghu | ||
Only in #Japan தெரியாமல் உங்கள் சைக்கில் பெல்லை சேதப்படுத்திவிட்டேன் என்று மன்னிப்பும் ஆயிரம் யென் பணமும்! http://t.co/mYlWitBx6s | ||
| Source · | ||
| முத்தலிப் @ammuthalib | ||
பரிசல் பைக் - நடந்தது என்ன... "ஏட்டைய்யா அந்த பைக்காரர வர சொல்லுங்க". "வணக்கங்க" "வணக்கம். நீங்க?" "நான் (cont) http://t.co/0UwKkyEtVR | ||
| Source · | ||
| ஜப்பான் ரகு® @japan_raghu | ||
சப்பானும் நேர்மையும்: என்னுடைய ஏழு வருட சப்பான் வாழ்க்கையில் , எனக்கு இங்கு மிகவும் பிடித்த விசயம் (cont) http://t.co/h3D0517r2Y | ||
| Source · | ||
Friday, May 30, 2014
Subscribe to:
Posts (Atom)
