RT_tamil
3-ஜூலை-2016 கீச்சுகள்
| உளவாளி @withkaran | ||
இதுலாம் ஒரு மூஞ்சியா லவ்லாம் பண்ணமாட்டேன்னு திட்டுன பொண்ண நாங்க அதிகபட்சமா பழிவாங்குனது சைக்கிள் டயர்ல காத்த புடுங்கி விட்டதுதான். | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஸ்வாதியோட பர்சனல் போட்டோஸ் போடக்கூடாதுன்னு சொன்னவனெல்லாம் இப்ப ராம்குமார் குடும்ப போட்டோவ போட்டுக்கிட்டு இருக்கானுங்க | ||
| Source · | ||
| Rajan Radhamanalan @ZhaGoD | ||
கொலையாளி வழக்கமாக சாப்பிடும் மெஸ் மாஸ்டரிடம் புதியதலைமுறை நிருபர் கேள்விக்கணைகள்! "ராம் குமார் என்ன விரும்பி சாப்புடுவார்?" டேய்ய்ய்ய்😂 | ||
| Source · | ||
Saturday, July 2, 2016
RT_tamil
2-ஜூலை-2016 கீச்சுகள்
| Actor Rajendran @Actor_Rajendran | ||
கடமையை செய்வதில் #தெறி பெண்களை கவர்வதில் #காதலுக்குமரியாதை எதிரிகளை அழிப்பதில் #தூப்பாக்கி விவசாய மக்களை காப்பதில் #கத்தி Good Evening ✋ | ||
| Source · | ||
| ɧɛιιơ мє @HELLOME787 | ||
ஒரு நாளைக்கு அரைமணி நேரம் மட்டுமே ஒளிபரப்பு என்றபோது செய்திகள் பறிமாறப்பட்டன,நாள் முழுவதும் ஒளிபரப்பு என்றபின் செய்திகள் உருவாக்கப்படுகின்றன | ||
| Source · | ||
| Actor Rajendran @Actor_Rajendran | ||
மோத நெனச்சா தீவிரவாதி! பாசம் வாச்சா காந்தியவாதி! வெளியில் உள்ளது ஆயிரம் சாதி! நான் நாங்கள் இளையதளபதின் சாதி! இதுதான் எங்கள் நிதி! Gudnyt | ||
| Source · | ||
Friday, July 1, 2016
RT_tamil
1-ஜூலை-2016 கீச்சுகள்
| சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
ஏக்கத்தை முகத்தில் மட்டும்தான் வெளிப்படுத்த முடியுமா??? என்ன ஒரு அருமையான புகைப்படம்! http://pbs.twimg.com/media/CmMlGc5UsAACHyw.jpg | ||
| Source · | ||
| Kamaljii @kamaljii | ||
Tribute 2 #SWATHI நம்ம நாட்ல ஏன் தெரியுமா சார் பொண்ணுங்க முன்னாடி போக முடில? பின்னாடி எவன் வரான்ற பயத்துலதான் சார். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748460961334427648/pu/img/3_99RVIqei_vV8Rd.jpg | ||
| Source · | ||
| மகிழ்ச்சி @THUYARAM | ||
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் காலய்க்கிற வெறி உள்ள ஒருத்தரால தான் இப்படி கலாய்க்க முடியும்...😂 🌎#நாயகன்டா💪🏼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748330414037688321/pu/img/dt_LKG8F9i6DNmnx.jpg | ||
| Source · | ||
Thursday, June 30, 2016
RT_tamil
30-ஜூன்-2016 கீச்சுகள்
| Actor Rajendran @Actor_Rajendran | ||
மாணவன் விஜய் ரசிகனாக இருந்தால்,ஆசிரியருக்கு பாதி சுமை குறைகிரது..ஆம் ஒழுக்கம், நேர்மை, அடக்கம், ஆகியவற்றை அவனுக்கு கற்று கொடுக்க தேவையில்லை. | ||
| Source · | ||
| Actor Rajendran @Actor_Rajendran | ||
எனக்கு தேவையில்லை புதிய கீதை. ஏனென்றால், நான் செல்வது இளையதளபதின் பாதை... Good Night: ) http://pbs.twimg.com/media/CmIhcn3UYAAipiX.jpg | ||
| Source · | ||
| வேலை & அரசியல் தகவல் @gokula15sai | ||
ஜெ மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்தில் சென்னை-ல் மட்டும் 16 கொலைகள் ஆனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக ஜெயலலிதா | ||
| Source · | ||
Wednesday, June 29, 2016
RT_tamil
29-ஜூன்-2016 கீச்சுகள்
| Actor Rajendran @Actor_Rajendran | ||
Good Morning !! சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் (அன்று) இளையதளபதி யாருனு கேட்டா பிறந்த குழந்தை கூட சொல்லும் (இன்று) | ||
| Source · | ||
| Actor Rajendran @Actor_Rajendran | ||
ஒரு படம் ஹிட் ஆனதும் இன்றய நடிகர்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை! எந்த சூழ்நிலையிலும் இயல்பாக இருக்கும் விஜய்யை பாராட்டாமல் இருக்க முடியவில்லை! | ||
| Source · | ||
| Pavithran MSD @Pavithran0403 | ||
இந்த பெண்ணை காணவில்லை பெயர் கிருத்திகா வயது 18 தயவு செய்து இந்த பெண்ணை கண்டால் உடணடியா தொடர்புக்கு 9600327734 #RT http://pbs.twimg.com/media/CmBs6vNWMAAeL2U.jpg | ||
| Source · | ||
Tuesday, June 28, 2016
RT_tamil
28-ஜூன்-2016 கீச்சுகள்
| டீ @teakkadai | ||
கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு பெருமளவில் இறக்குமதி ஆகிறது . கடந்த சில ஆண்டுகளாகவே (cont) http://tl.gd/n_1sor8l5 | ||
| Source · | ||
| Mydeen @rnydeen | ||
2nd சரணம் 😍😍 குரலுக்கு ஒரு உருவம் கொடுத்து முத்தம் கொடுக்கலாம் 😘😘😘 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/746664149183266816/pu/img/DjqC38LfdLKME82t.jpg | ||
| Source · | ||
| RJ ஆதி™ @RJAadhi | ||
அடப்பாவிகளா டேய்...நா மொத சரியா கவனிக்கல...அப்றம் பாத்தா...அட ஆத்தா..என்னா எடிட்டு..😂😂😂🚶🚶🚶 http://pbs.twimg.com/media/Cl7s-NnVYAAmkNg.jpg | ||
| Source · | ||
Monday, June 27, 2016
RT_tamil
27-ஜூன்-2016 கீச்சுகள்
| டேனியப்பா @minimeens | ||
வாழ்க்கைல ஏன் RR இல்லைனு இதப்பாத்தா தெரியும். பழைய காதலிய பாக்கைல இப்படி ஒரு இசையும் இருந்தா இதயம் வெடிச்சிறாது.? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/746723853179715584/pu/img/po7iJJTrm7AlQKLI.jpg | ||
| Source · | ||
| Rajan Radhamanalan @ZhaGoD | ||
வெட்டுப்பட்டவள யாருமே தூக்கலைன்றதுக்கு வெக்கப்படவேண்டியது போலீஸ் தான். அவங்க லட்சணத்துக்கு பயந்துதான் எவனும் தூக்காம இருந்துருப்பான். | ||
| Source · | ||
| காக்கைச் சித்தர் @vandavaalam | ||
Suicide கூட sunday ல தான் பண்ணமுடியுது. அந்தளவுக்கு வொர்க் ப்ரஷர். | ||
| Source · | ||
Sunday, June 26, 2016
RT_tamil
26-ஜூன்-2016 கீச்சுகள்
| புல்லட் ஜாக்கி ™ @BulletJackie | ||
நுங்கம்பாக்கம் காெலை செய்தவனின் புகைப்படம் #RT http://pbs.twimg.com/media/ClvOKJdUYAA208f.jpg | ||
| Source · | ||
| ElavarasanThangasamy @elasan89 | ||
முதல்வகுப்பு மாணவர்களை வீடு வீடாக சென்று வரவேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள். நம்ம ஊர்ல இப்படி ஒரு பள்ளிகூடமா!! மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/ClunjIiWgAAOUl2.jpg | ||
| Source · | ||
| кαятнιк @karthiykj | ||
நீதிபதி -இவ்வளவு கொலை நடக்குது போலிஸ் என்ன தான்யா பண்றிங்க 😬 காவல்துறை -ஹெல்மெட் போடாம வரவங்க கிட்ட அபராதம் வாங்கிட்டு இருந்தோம் ஐயா 😂😂🏄🏄 | ||
| Source · | ||
Saturday, June 25, 2016
RT_tamil
25-ஜூன்-2016 கீச்சுகள்
| காட்டுப்பயல் @sundartsp | ||
ஓரே ராக்கெட்ல இருபது சாட்டிலைட்டாம், ஷேர் ஆட்டோ கண்டுபிடிச்ச ஊருடா | ||
| Source · | ||
| வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு கொலை செய்தியை அவ்வளவு சாதரணமாய் கடந்து செல்லமுடியும் அளவிற்கு மனதை இறுக்கமாக்கி வைத்திருக்கிறது இந்த நகரத்தின் வாழ்க்கை முறை.... | ||
| Source · | ||
| ✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
பெரும்பாலும் ஏழைகள் நேர்மையா இருப்பாங்க! ஆனா அவங்க நேர்மையா இருப்பதாலத் தான் அவங்க ஏழையாவே இருக்காங்க. | ||
| Source · | ||
Friday, June 24, 2016
RT_tamil
24-ஜூன்-2016 கீச்சுகள்
| Archana @ArchanaArchuu | ||
தந்தை மகன்மேல் வைத்திருக்கும் அன்பைகாண்பிக்கும் இப்படம் கண்ணீரை வரவைக்கும் தந்தையின் அன்பு எந்த எல்லையையும் தாண்டும் http://pbs.twimg.com/media/Clncc5QXIAQLWwJ.jpg | ||
| Source · | ||
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
ஆனா என்னைய கேட்டா தன்னை தானே செதுக்கியவன் சிவகார்த்திகேயன் தான்! 👍 | ||
| Source · | ||
| ஏகன்™'A'gʊղ ⚡ @itz_catch | ||
மாஸ்... அப்படின்னா உடனே ஞாபகம் வர்ரது? | ||
| Source · | ||
Thursday, June 23, 2016
RT_tamil
23-ஜூன்-2016 கீச்சுகள்
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
விமர்சனங்களே உயர்த்தியது.. தூற்றல்களே மெருகேற்றியது.. விமர்சனங்களை படிக்கட்டாக்கினாய்.. #HBDDarlingOfMassVIJAY 😘😘😘 http://pbs.twimg.com/media/ClhF2ugVEAENZCP.jpg | ||
| Source · | ||
| அருள் @VinoArul | ||
இவ்ளோ பெரிய நடிகர் மீது படுத்துட்டு அதுவும் கால் மேல கால்போட்டுட்டு. இதெல்லாம் வேற யாரும்..சான்ஸே இல்லை தளபதி... 👍👍👍 http://pbs.twimg.com/media/Clhv7TgVEAATzSK.jpg | ||
| Source · | ||
| அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
எனக்கு பிடித்த விஜய் பட காட்சிகளில் இதற்கே என்றும் முதலிடம்.. தலைவாஆஆ யூ ஆர் கிரேட்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/745404985647595523/pu/img/GjQWwXUO2Rm2AzFf.jpg | ||
| Source · | ||
Wednesday, June 22, 2016
RT_tamil
22-ஜூன்-2016 கீச்சுகள்
| Sylendra Babu @SylendraBabuIPS | ||
வான்மதி IAS.முயற்சியால் சாதிக்க முடியும் என நிரூபித்த தங்க மகள்.எழிய வீட்டுப்பிள்ளைகள் இவரை முன்மாதிரியாக கொள்ளலாம். http://pbs.twimg.com/media/ClcdRJ5UsAAPhrM.jpg | ||
| Source · | ||
| பசி.! @Pa_Siva | ||
பங்கம்.. பூச்சி மருந்தை குடிச்சிட்டு சாவுங்கடா..😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Clce_nnUYAAJdev.jpg | ||
| Source · | ||
| Erode Kathir @erode_kathir | ||
ரயில் மோதி யானை இறந்ததை ஏழாம் பக்கத்தில் சிறு செய்தியாகப் போடுபவர்களுக்கு, வனத்தின் ஆணி வேர் ஒன்று அறுந்துபோனது தெரியவா போகிறது!? | ||
| Source · | ||
Tuesday, June 21, 2016
RT_tamil
21-ஜூன்-2016 கீச்சுகள்
| Archana @ArchanaArchuu | ||
இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தவர் சுயநினைவின்றி இருக்கிறார். அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்Ph:9498139660 #FB http://pbs.twimg.com/media/ClYPAuEUkAEcc85.jpg | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
உறியடி-புடிக்கலைங்க இறைவி-கேவலம் இந்த பிரேமம்-வாடையே ஆவலைங்க அப்ப என்னதான் புடிச்சிருக்கு? "முத்துன கத்திரிக்கா" http://pbs.twimg.com/media/ClZ9_9hVAAAnizN.jpg | ||
| Source · | ||
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
இரண்டு முறை ஐநா சிறப்பு அழைப்பாளராக சென்று பேசி வந்துள்ள சென்னை பார்வையற்றோர் பள்ளி மாணவி சுவரணலட்சுமி... http://pbs.twimg.com/media/ClYrxdvVAAczOU_.jpg | ||
| Source · | ||
Monday, June 20, 2016
RT_tamil
20-ஜூன்-2016 கீச்சுகள்
| 100 % வியாபாரி.. @RiddleTiger | ||
அவருக்கு பிள்ளையா பொறந்ததுக்கு நான் தான் தவம் பண்ணிருக்கனும்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744371075362914307/pu/img/wCoc3UeH7Y97ZEpq.jpg | ||
| Source · | ||
| அப்பா சேட்டு @SettuOfficial | ||
அப்பாவிற்கு கையெழுத்து போட தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மை அவருக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே ரேங்க் கார்டில் நான் கையெழுத்து போட்டேன்!வலி | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
தட் டிகாப்ரியோவ போட்டோவுலயாவது முன்ன பின்ன பாத்திருக்கியா மொமண்ட்.. http://pbs.twimg.com/media/ClR3eZPUsAAXVlN.jpg | ||
| Source · | ||
Sunday, June 19, 2016
RT_tamil
19-ஜூன்-2016 கீச்சுகள்
| புகழ் @mekalapugazh | ||
மதியம் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்ற பள்ளிக்காலமும் இருந்தது என்பது இந்தத் தலைமுறைக்கு நம்ப முடியாத தகவலில்தானே வரும்.. | ||
| Source · | ||
| டான் டான் டான் @krajesh4u | ||
ராமசாமி இப்பவே அந்த ஒலிம்பிக் மெடல்ல எடுத்துவைடா 😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/744078374105133056/pu/img/FcwLbCFxS1OVY65p.jpg | ||
| Source · | ||
| கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
மத்த நாட்டுல எல்லாம் இரண்டு திசைல பார்த்துட்டு சாலையை கடந்தால் போதும்!! நம்ம ஊர்ல மட்டும்தான்யா எட்டு திசையிலும் பார்க்க வேண்டி இருக்கு!! | ||
| Source · | ||
Saturday, June 18, 2016
RT_tamil
18-ஜூன்-2016 கீச்சுகள்
| கவிஞன் மோக்கியா @RameshTwts | ||
இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விஜய் ரசிகனா இருக்க இன்னைக்குதான் ரொம்ப பெருமைபடுறேன் என் பாலோவர்ஸ்க்கு _/\_ http://pbs.twimg.com/media/ClH74k7UYAAqYvg.jpg | ||
| Source · | ||
| ஆயிரத்தில் ஒருவன் @SriLiro | ||
ஒருகட்டத்துக்கு மேல அப்பா நமக்கு மகனா மாறுவார், அதுவேனும் இதுவேனும்னு கேட்பார்.. முடிஞ்ச அளவு செய்யனும்.. அந்த சந்தோஷமே வேற.. | ||
| Source · | ||
| மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
உலகிலேயே மேம்பட்ட மொழி சமஸ்கிருதம் தான். - தினமலர் சரி!அப்போ அந்த மொழியிலேயே பேப்பர விடுங்களேன். மேய்க்கறது எருமை,இதுல பெருமை வேற!😡😡 | ||
| Source · | ||
Friday, June 17, 2016
Subscribe to:
Posts (Atom)
