17-பிப்ரவரி-2015 கீச்சுகள்

பகிருங்கள்: சென்னை மெரினாவில் தனியாக இருந்த "ஓவியா" என்ற குழந்தை,தற்போது ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/B99E9TkCEAIUghb.jpg
   
அந்தந்த சீசன்ல மட்டும் கிடைக்கிற பொருளை வருஷம் பூரா கிடைக்கிற மாதிரி எப்ப மனுஷன் மாத்த ஆரம்பிச்சானோ! அப்பவே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி!
   
ஐந்து நிமிடம் தாமதமாய் வந்தேன் என்று என்னை திட்டுகின்றாய், இருபது வருடம் தாமதமாய் என்னைக் கண்ட உன்னை என்ன சொல்லி திட்டுவது!
   

16-பிப்ரவரி-2015 கீச்சுகள்

சடகோபன் ரமேஷ்ட்ட இந்த பால் எப்படி ஆடலாம்ன்னு கேட்டுட்டுட்டு இருக்காய்ங்க. அது தெரிஞ்சா அவர் எதுக்குடா உங்க கூட உக்காந்திருக்க போறாரு...
   
இந்தியா பாகிஸ்தான் மட்டை பந்து போட்டி முன்னிட்டு "நல்வரவு" எனவும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது :) இது ஆஸ்திரலேயாவில் !! http://pbs.twimg.com/media/B92hjATCQAArwxj.jpg
   
ராஜா இசையை கேட்டுதான் இவன் 7அடி வளந்தான். அதான் பேர கூட IRfan ந்னு வச்சிருக்கான்- மாஃபியா க்ரூப்பு அதிரடி தகவல்
   

15-பிப்ரவரி-2015 கீச்சுகள்

இங்க 2 வீலு அங்க 2 வீலு முன்னாடி 2 வீலு பின்னாடி 2 வீலு ஆகமொத்தம் 8 வீலு இந்த கணக்குப்படிதான் 100கோடி வந்துருக்கும்! http://pbs.twimg.com/media/B90YcqdIgAAtCgq.jpg
   
என்னை அறிந்தால் 1வார வசூல் ரூ.60 கோடி -தினத்தந்தி # ஏ சென்டர் ஹிட் கிளாஸ் படமே இவ்ளவ் வசூல்னா அடுத்து வீரம் சிவா வின் மாஸ் படம் எவ்ளவோ?
   
தனுஷோட நடிப்பு, விஜயோட கலெக்சன், சூர்யாவோட பக்குவம், விக்ரமோட உழைப்பு, அஜித்தோட எடை. இதெல்லாம் நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுது
   

14-பிப்ரவரி-2015 கீச்சுகள்

அண்ணே ஃபார்ம்லே இல்லாத ஒருத்தன ஆஸ்ரேலியா வர கொண்டு வந்துட்டுங்களே தில்ல்ல்ல்ல்லுனே. . http://pbs.twimg.com/media/B9toDDwCMAAx0x0.jpg
   
சொல்ல ஒன்னுமே கிடைக்காம, நைட்டு பூரா உக்கார்ந்து, புது நியூஸ் பேப்பர் ஆரம்பிக்கிறப்பவே தெரியல என்னை அறிந்தால் ஹிட்டுன்னு..... #Ajith
   
உலக கோப்பை வெல்லாமல் இந்தியா திரும்ப மாட்டேன் -தோனி.# குடுமிய மட்டும் போட்டு விடுடி..போய் குமுரிக்கிட்டு வர்றேன் http://pbs.twimg.com/media/B9tcMMzCEAA5k7v.jpg
   

13-பிப்ரவரி-2015 கீச்சுகள்

செலவுக்கணக்கு 1 அடுத்த சூப்பர் ஸ்டார் சர்வே ல ஜெயிக்க ் 2 தன் படம் 100 கோடி கலெக்சன் னு காட்ட் 3 அடுத்தவங்க படம் பிளாப்னு பரப்ப
   
பேப்பர ரொம்ப கசக்காதீங்கடான்னு அப்பவே சொன்னேன். நீங்க தான் வடையோட எண்ணெய் வெளிய வரும்னு சொன்னிங்க இப்ப வடையே வந்துருச்சு போங்கடா டேய்
   
சத்தியம் பண்ணு🐑 இனிமேல் எங்க வீட்டு பூச்செடிய 🌿🌷🌾 சாப்ட மாட்டேன்னு 😜😝😛😜 http://pbs.twimg.com/media/B9pUDu7CYAAe5So.jpg
   

12-பிப்ரவரி-2015 கீச்சுகள்

தல என்பது ஒரு மனிதனையோ அல்லது உறுப்பையோ குறிக்கும். ஆனால் தளபதி என்பவன் ஆயிரம் தலைகளை காக்கின்றவன்
   
அனிருத் வாசிக்க.. அஜித் மின்னல் வேகத்துல ஆட.. அத நாங்க எல்லாரும் மரண மாஸ்னு சொல்ல.. ஒரே கூத்தா இருக்கும்! #Ajith56 http://pbs.twimg.com/media/B9dmvsmCcAAncN6.jpg
   
இவர்கள் வேற்றுக்ரக வாசிகள் அல்ல.. உன்னை காதலிக்க மறுத்ததால் . உன் அமில வீச்சால் தீக்கிரையாக்கப்பட்டவர்கள் http://pbs.twimg.com/media/B9iV2YdIYAA8oDR.jpg
   

11-பிப்ரவரி-2015 கீச்சுகள்

என்னை முதல்வராக பாக்க தொண்டர்கள் ஆசை-சரத்#என்னகூடதான் கலக்டரா பாக்கஎங்கப்பா ஆசைபட்டார்.நாமதான் அதெலாம் நடக்காதுனு அவங்களுக்கு புரியவைக்கணும்
   
டெல்லியில் ஆம்ஆத்மியின் வெற்றி சொல்வது இதுதான். மத்தியில் பிஜேபி ஜெயித்ததற்குக் காரணம் 'மோடி அலை' இல்லை.காங்கிரசுக்கு ஒரு வலுவான மாற்று தேவை
   
விஜய் சார் வசூலை ரஜினியும்,ரஜினி சார் வசூலை முறியடிக்க விஜயால் மட்டுமே முடியும்... மற்ற எல்லோரும் போய் பந்து🎾பொருக்கி போடுங்க
   

10-பிப்ரவரி-2015 கீச்சுகள்

விஜய் அஜித் 100 படங்கள் நடிச்சு முடிக்கிறப்போ விமல் ஆயிரமாவது படம் நடிச்சுட்டுருப்பாரு. சிம்பு அப்பவும் வாலு படத்த ரிலீஸ் பண்ணாமிருப்பான்!!
   
ரசிகர் மன்றம் இல்லாமயே இத்தனை ரசிகர்கள் பெற ஏதாவது ட்ரிக் வெச்சிருக்கீங்ளா ? அஜித் = பொதுவா நான் ட்ரிக் பன்றதில்லை.இப்போதைக்கு ஹாட்ரிக்்
   
வேஷ்டி விளம்பரத்துக்கு எதுக்குடா சரத்குமார், ஜெயராம் எல்லாம். இங்க பாருங்கடா ஒரு பெர்ஃபெக் மாடல் RT @nagajothin http://pbs.twimg.com/media/B9YtIf1CUAAiCwh.jpg
   

9-பிப்ரவரி-2015 கீச்சுகள்

என் கருவில் உருவாகி வந்த குழந்தை, கதவை சாத்திக்கொண்டு உடை மாற்றிக்கொள்கிறது. புன்னகையோடு கடக்கின்றேன், காலத்தை :)
   
பெண்களோட தன்னம்பிக்கை எந்த அளவுக்கு அற்புதம்னா, லட்சம் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினாலும், பிரேக்கை நம்பாம தன் காலால் தான் நிறுத்துவாங்க
   
இந்த காட்சியில் அமிதாப் இடத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என்றால், தனுஷ் கதாபாத்திரமும் ரஜினி செய்தால் தான் சாத்தியம். http://pbs.twimg.com/media/B9Q-gu1IIAEu9O5.jpg
   

8-பிப்ரவரி-2015 கீச்சுகள்

முதல் நாள் வசூல்.. லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது என்னை அறிந்தால்! #,ரஜினி ,அஜித் வரிசை சரியாத்தான் இருக்கு
   
அஜித் துக்கு பெண் ரசிகைகள் கம்மி என்ற மாய வலையை உடைத்த மாயாஜால படங்கள் காதல் கோட்டை முகவரி ககொககொ எ அ
   
படத்தை கேவலம் என்றால் பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்- சிம்பு #அதுக்குதான் எ.அ நல்லாருக்குனு சொன்னீங்களா, நான்கூட உண்மைனு நெனச்சுட்டேன்!
   

7-பிப்ரவரி-2015 கீச்சுகள்

அஜித்திடம், போலீஸ் ஷூவை எடுத்து கொடுத்துட்டு அனிகா சிரிக்கும் அந்த சிரிப்பு # உலகத்துல, அந்த நிமிஷத்துல அவ தான் பேரழகி
   
சமீப கால தமிழ் சினிமாவில் ஹீரோ.வில்லன் ஹீரோயின் யாரும் சரக்கு/தம் அடிப்பதுபோல் சீன் வைக்காத படம் எ அ வாகத்தான் இருக்கும்
   
க்ளைமேக்ஸ்ல, ஆம்புலன்ஸ் கதவ திறக்க, உள்ளே, அஜித் காத்திருக்கும் அந்த ஸ்டைல், அதுக்கே நான் எடுத்த டிக்கெட் justify ஆயிடுச்சு ;-)
   

6-பிப்ரவரி-2015 கீச்சுகள்

சிம்பு அட்லீஸ்ட் மறைமுகமாதான் சொன்னாரு.. இவனுங்க என்னடானா, 'அந்த மென்டல் நாங்கதான்' னு நாட்டுக்கே சொல்லீட்டாங்க.. வளருங்கடா காமெடி பீசுங்களா
   
பிடிக்காத படத்த நல்லா இல்லைன்னு சொல்றவன் முட்டாள்னா #3 வருசமா தன் படங்களோட ட்ரெயிலர் மட்டுமே ரிலீஸ் பண்ணிட்டு இருக்கவன் யாரு ? கேனயனா ?
   
டேய் நீங்க வடைய பத்தி கூட பேசுங்கடா, காதுல வாங்கி காத்துல விட்டுடுறோம், ஆனா கதைய பத்தியெல்லாம் பேசாதீங்கடா # ஏடா கோபி, என்ன ஆசானே
   

5-பிப்ரவரி-2015 கீச்சுகள்

எனது சித்திமகன் நவநீதன் வயது17 சென்னையில் 26-1-15 அன்று காணாமல்போய்விட்டான். தகவல்தெரிந்தால் 97 90 165025 அழைக்கவும் http://pbs.twimg.com/media/B89eVEhIUAAjd6h.jpg
   
மனசுல பெரிய அஜித்குமார்னு நினைப்புனு தான் சொல்லுவாங்களே தவிர விஜய்னு சொன்னதா சரித்திரம்,பூகோளம்,ஏன் விலங்கியல் கூட இல்ல#அழகு=தல
   
காணவில்லை: பெயர் : அரை டவுசர் வயது : பள்ளி செல்லும் வயது காணாமல் போன அன்று ஸ்கூல் பெஞ்சுக்கு அடில ப்ளூ ப்ரிண்ட் தேடிக்கொண்டிருந்தார்
   

4-பிப்ரவரி-2015 கீச்சுகள்

புலி யா இருந்தாலும் வயிற்றில் புளியைக்கரைச்ச மாதிரி திகில் தரும் நாள் #5 2 15
   
கண்ணாடி அணிபவர்களை சகஜமாக ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம் ஹியரிங் aid அணிந்திருப்பவர்களை சற்றே மட்டமாகப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
   
நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் யாருக்கும் தொந்தரவின்றி ஓரமாய் நில்லுங்கள்.
   

3-பிப்ரவரி-2015 கீச்சுகள்

சரக்கு வாங்குவதுபோல் நடித்ததால் நயன்தாரா உருவபொம்மை எரிப்பு # நடிச்சதுக்கு எரிக்கிரீங்களே விக்கிறதுக்கு ஜெயலலிதா பொம்மைய எரிங்க பார்ப்போம்
   
என்னை அறிந்தால் ஓப்பனிங்,வசூல், ஹிட் என பல நியூஸ்கள் வர இருப்பதால், ஸ்கூல் ID கார்டு காமிச்சா ஜெலுசில் விலையில் சிறப்பு தள்ளுபடியாம்
   
அஜித் : என் ரசிகர்கள் என் மேல பைத்தியமா இருக்காங்க. விஜய் : இது என்ன அதிசயம். என் ரசிகர்களே அப்படித்தான் இருக்காங்க. :)
   

2-பிப்ரவரி-2015 கீச்சுகள்

உங்க படத்துக்கு U/A சர்ட்டிஃபிகேட் குடுத்திருக்காங்களே? டைரக்டர் = ULTIMATE க்கு ALTERNATIVE யாரும் இல்லைனு அர்த்தம்
   
ஏசுவோடு 2முறை பேசிஉள்ளேன்-உமாசங்கர்#ராங்க் நம்பர் போட்டா ராங்நம்பர்னு சொல்லுங்கடா.அதைவிட்டுட்டு கர்த்தர் பேசுறேன்னு இப்படியாடா ஏமாத்துவீங்க?
   
ஒரு IAS அதிகாரியவே ப்ரைன் வாஸ் பண்ணி கிறுக்கு பயலா திரிய விட்ருக்கானுங்கனா!!! இவனுங்கக்கிட்ட ரொம்ப உஜாரா இருக்கனும் போலயே :-\