RT_tamil
22-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| கந்தா @kandaknd | ||
கிரிக்கெட் மூலம் கிடைத்த பணத்தில் கட்டிய கட்டடத்தை விஷால் நாசருக்கு சுற்றி காட்டிய பொழுது 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722989565095473152/pu/img/FmT13QJko7UybHBA.jpg | ||
| Source · | ||
| Sindhya @sindhyaspeaks | ||
முதல் பக்கத்துல தெறி Successmeet'னு போட்டிருந்தா 6வது பக்கத்துல தெறி முதலீடு பணத்துல பாதி கூட வர்ல'னு போட்ருக்கான் http://pbs.twimg.com/media/CgjElQpUYAEPt-D.jpg | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
இதெல்லாம் சமூக நலத்துறை அமைச்சராம்..மக்கள் மறுபடியும் ஓட்டுப்போட்டு இந்த மூஞ்சிய டிவில வர வச்சிறாதீங்க..#Jayafails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723021310796783616/pu/img/nEzvb4c7q-L6QPH5.jpg | ||
| Source · | ||
Thursday, April 21, 2016
RT_tamil
21-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| குந்தவை @Phoenixvaishu | ||
எப்பவும் சிக்னல்ல இருந்து 10அடி முன்னாடி நிக்கிற தமிழன் இன்னிக்கு 20அடி பின்னாடி நிக்க காரணம் வெயில். டைடல் பார்க் 🚦 http://pbs.twimg.com/media/CgddJCTWwAEcYpg.jpg | ||
| Source · | ||
| கருணை மலர் @MelinaRangan | ||
தமிழில் வெளியான ரூபாய் 500 நாணயம் என் தமிழை தலை நிமிர செய்ய 🍒ஒரு🍒 ஆர்டி போடுங்க🍒 போதும்🍒 🍒தமிழனாக இருந்தால்👇🙌🙏👇🙌 http://pbs.twimg.com/media/CgaoxTWWIAIzeU6.jpg | ||
| Source · | ||
| AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
#இவரை_அழிக்க நினைத்தவர்கள் என்று பலர் உண்டு ஆனால் இவரால் அழிந்தவர்கள் என்று #எவரும்_இல்லை http://pbs.twimg.com/media/CgeWA97WEAIABZs.jpg | ||
| Source · | ||
Wednesday, April 20, 2016
RT_tamil
20-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| TheriBaby KNA @AlwaysKNA | ||
தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு வெளிநாட்டில் இயக்கம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை #துபாயில்VMI http://pbs.twimg.com/media/CgZfwylW8AABzN6.jpg | ||
| Source · | ||
| சௌம்யா :)) @arattaigirl | ||
விஷால் மரியாதை இல்லாம பேசிட்டாரு அப்படியா? எவ்ளோ கொழுப்பு? என்ன சொன்னாரு? அஜித்த அஜித்துனு சொல்டாரு | ||
| Source · | ||
| ЯIGHT பாண்டியன் @itz_catch | ||
நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்..!! . வீட்டு வாசல்ல வந்து பிச்சை கேளு நாயே... போடுறோம்... | ||
| Source · | ||
Tuesday, April 19, 2016
RT_tamil
19-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| சில்லறை இல்லபா!! @sathik_twitz | ||
இவரையாவது MgR னு ஒத்துகிறலாம் பக்கதுல பூச்செடிக்கு தண்ணி ஊத்துர வாளிய வரஞ்சு வச்சு அண்ணாணு சொல்றீங்களேடா அடுக்குமாட http://pbs.twimg.com/media/CgTZ9UgUkAAbRFl.jpg | ||
| Source · | ||
| ச ப் பா ணி @manipmp | ||
3முறை திண்டுக்கல் MLA.கட்சி விதிப்படி இம்முறை போட்டியிடவில்லை.சமகாலத்தில் வாழும் நேர்மை அரசியல்வாதி தோழர் பாலபாரதி http://pbs.twimg.com/media/CgUANq0WEAE19al.jpg | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
திறந்தவெளி சித்திரவதை கூடமான ஜெயா பிரச்சார கூட்டம் புடிச்சி வெயில்ல போட்டு எந்திரிச்சா அடிக்கும் போலிஸ் 😐 #JayaFails http://pbs.twimg.com/media/CgUCBDyUEAAORgs.jpg | ||
| Source · | ||
Monday, April 18, 2016
RT_tamil
18-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| Sindhya @sindhyaspeaks | ||
'என்னை அறிந்தால' பாத்துட்டு 'தெறி' பாக்கரவங்களோட தட் மனநிலை 'IPL' பார்த்துட்டு இப்ப 'நட்ச்சத்திர கிரிக்கெட்' பாக்குறது #NatchathiraCricket | ||
| Source · | ||
| RCB வாழவந்தார் @Iam_SuMu | ||
அநேகமாக இந்த மேட்ச் விளையாடுறதால ஏற்படும் கடனை அடைக்க சிங்கப்பூர் மலேசியாவில் நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்துவானுகனு அவதானிக்கிறேன் | ||
| Source · | ||
| ரோபல் மேக்ஸ் @roflmaxx | ||
இன்னைக்கு தல கிரிக்கெட் விளையாடி இருந்தா.😂😂😂 .. #சுரேஷ்சந்திரா ஏற்பாடு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721576425459884032/pu/img/PLJ5yNCr2uwEcQ2B.jpg | ||
| Source · | ||
Sunday, April 17, 2016
RT_tamil
17-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| அரவிந்|கேடுகெட்டவன் @ThalaAravint | ||
அடுத்தவன் படத்தை திருடி நடிக்கிற ஹீரோவிஜய் அவருக்கு உழைச்சு பால் வாங்குவானுகளா? அவனுகளும் திருடித்தானே ஊத்துவானுக.😄😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/721299601668575232/pu/img/WBkYglwWSnjqJpNO.jpg | ||
| Source · | ||
| இளநி @MrElani | ||
ஹெலிகாப்டர்ல ஒரு ஸ்பீக்கர கட்டி தொங்கவிட்டு மேலேர்ந்தே பேசிட்டு போயிறலாமே ,எதுக்கு மெனக்கெட்டு கீழல்லாம் வந்துகிட்டு..ப்ச் | ||
| Source · | ||
| தெறி என்ஜினியர்❤ @I_Purusho | ||
பாலு பாலுனு கத்துன ஆமைய போடா ***னு கூறி நகர்ந்தார் அந்த விவசாயி 😂😂 | ||
| Source · | ||
Saturday, April 16, 2016
RT_tamil
16-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| Cable Sankar @cablesankar | ||
விஜய்.. மற்றும் விஜய்யினால் மட்டுமே தெறி | ||
| Source · | ||
| தெறி இளைஞன் @SriPrashath | ||
1 மணி ஷோ கூட ஹவுஸ்புல் அதுவும் பெமிலி ஆடியன்ஸ் மிட்நைட் ஷோக்கு 😎😎😎 இதெல்லாம் இலங்கையில தளபதிக்கு மட்டுமே சாத்தியம் http://pbs.twimg.com/media/CgBwOP6UkAETIRD.jpg | ||
| Source · | ||
| Deera @King_Deera | ||
பப்ளிக் டாய்லெட்ல லைன்ல நிக்கறவன் கூட அதே தான் சொல்லுவான். https://twitter.com/iRamya_/status/716524195325280256 | ||
| Source · | ||
Friday, April 15, 2016
RT_tamil
15-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| ரம்யா @iRamya_ | ||
தெறி மொக்கையாக போகுதுனு சொன்ன தம்பி யாரு இப்பிடி வாங்க தம்பி அட சும்மா வாங்க ஓட்ட மாட்டோம்.. 😂😂😂😂 | ||
| Source · | ||
| Jiiva @Actorjiiva | ||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 🙏🏻🙏🏻 http://pbs.twimg.com/media/Cf-9mCpWQAAwHVG.jpg | ||
| Source · | ||
| Sadhguru @SadhguruJV | ||
இந்த தமிழ் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். -Sg #TamilNewYear | ||
| Source · | ||
Thursday, April 14, 2016
RT_tamil
14-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
நான் ட்விட்டர் வந்தது இந்தப் பெயர்க்காகதான்'னு சொல்றவங்க மட்டும் RT போடுங்க பாப்போம் ..!! http://pbs.twimg.com/media/Cf7v-TqVIAAH7bv.jpg | ||
| Source · | ||
| Gokila ராங்கி Honey @gokila_honey | ||
முதல்முறையா ஒரு விஜய் படம் மும்பைல மட்டுமே 40+ தியேட்டர்ஸ்ல தெறித்தனமா ரிலீஸ்ன்னா அது #Theri தான் ;-) http://pbs.twimg.com/media/Cf5iZiAWcAEtkZx.jpg | ||
| Source · | ||
| Gokila ராங்கி Honey @gokila_honey | ||
தெறி 1st Half சுமார்ன்னு ஒருத்தன் ட்வீட் போட்டு இருந்தான், Profile கொஞ்சம் அலசி பார்த்தா பில்லா 2 Best Film of the Year ன்னு வடைகள்😂😂 | ||
| Source · | ||
Wednesday, April 13, 2016
RT_tamil
13-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
டிக்கெட் விலை பத்தி பேசறது நல்ல விஷயம் தான்.. # ஆனா இந்த நீதி நேர்மை நியாயம் எல்லாம் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்பாக்குறதுக்கு பேரு சில்ற | ||
| Source · | ||
| திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
கமெண்ட் பார்த்து குபீர்னு சிரிச்சுட்டேன் 😂😂 http://pbs.twimg.com/media/Cf00Q-MWIAAncQj.jpg | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
வாயிலேயே வடை சுடுவத வழக்கமா கொண்ட ஜெயா போன 2011 தேர்தல்ல 3 சென்ட் நிலம் தரேன்னு சொன்னாங்க! #சொன்னீங்களேசெஞ்சிங்களா? http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719804263258398721/pu/img/WllsEZJtAaRRRVZq.jpg | ||
| Source · | ||
Tuesday, April 12, 2016
RT_tamil
12-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| ச ப் பா ணி @manipmp | ||
மதுரை கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மேனகா.இந்திய கால்பந்து அணி (U-16) தேர்வாகி ரஷ்யாவில் விளையாடஉள்ளார் http://pbs.twimg.com/media/Cfv_PTjUsAAt6bW.jpg | ||
| Source · | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
திமுககாரனை பார்த்து கேட்கிறேன்.. கட்சி நடத்துகிறாயா? ஜெராக்ஸ் கடை நடத்துகிறாயா? #CopyPasteDMK http://pbs.twimg.com/media/Cfvewe4VIAAzZLc.jpg | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பாமக தேர்தல் அறிக்கைய திமுக காப்பியடிச்சிடுச்சுன்னு சொல்றது, விமல் நடிப்பை பார்த்து கமல் காப்பியடிச்சுட்டாருன்னு சொல்ற மாதிரி :-/ | ||
| Source · | ||
Monday, April 11, 2016
RT_tamil
11-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பத்திரிகைசுதந்திரம் பாதுகாக்கப்படும்- கொளுத்துனது யாரு? கச்சத்தீவு மீட்கப்படும்- கொடுத்தது யாரு? ஜல்லிக்கட்டு நடத்தப்படும்-கெடுத்தது யாரு? | ||
| Source · | ||
| Kanda @kandaknd | ||
தமிழகத்தில் படிபடியாக மதுவிலக்கு அமல் படுத்த படும் - மம்மி தட் மோமன்ட் பார் டாஸ்மாக் 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/719023421095436288/pu/img/afRdKaylvPqHiFGO.jpg | ||
| Source · | ||
| இளநி @MrElani | ||
வைகோ: நாங்கள் ஆட்சிக்கு வருவோம்,வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் நீயே முப்பது வருஷமா வேலையில்லாமதானே தலைவா இருக்க 😩😩 | ||
| Source · | ||
Sunday, April 10, 2016
RT_tamil
10-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| #JayaFails @JayaFails | ||
எனது வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பனிக்கபட்ட தவ வாழ்க்கை - #Jayalalitha தவகோலத்தில் அம்மையார் 😂 #JayaFails http://pbs.twimg.com/media/Cfmi3p0UIAAefqM.jpg | ||
| Source · | ||
| #JayaFails @JayaFails | ||
இதே மதுவிலக்குகாக கோவன் கைது செய்யப்பட்டார் சசிபெருமாள் சாகடிக்கப்பட்டார் என்பதை நாடறியும் இப்போ திடலில்வந்து நாடகமாடி பயனில்லை #JayaFails | ||
| Source · | ||
| மநகூ விஜி @Asalttu | ||
படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் -ஜெயா #எவன்டா அது மதுவிலக்க கொண்டுபோய் மாடில வெச்சது ? | ||
| Source · | ||
Saturday, April 9, 2016
RT_tamil
9-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| #JayaFails @JayaFails | ||
ஒருவேள நாகர்கோவில் அதிமுக MLA நாஞ்சில் முருகேசனின் மகன் 200 ரூவா வாங்கிருப்பாரோ! என்ன சொல்றாருனு கேளுங்க #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/718449595290812417/pu/img/KCl-tpDo_dQ9JSHd.jpg | ||
| Source · | ||
| உடன்பிறப்பே @udanpirappe | ||
எளிதில் அணுகக்கூடியவர் ஜெயா என்று 52% பேர் வாக்களித்துள்ளார்கள் -தந்தி டி.வி #நீ வாசிச்ச இந்த செய்தி அந்தம்மாக்கு போய் சேரவே 10நாளாகும்டா | ||
| Source · | ||
| சட்டம்பி பய @stalinsk50 | ||
இந்த ஏழை சிறுவன் எழிலரசன் செய்த சாதனைக்கு ஆர்டி கிடைப்பது கஷ்டம் தான் 😊😊 http://pbs.twimg.com/media/CfgEq5KXIAAbbs3.jpg | ||
| Source · | ||
Friday, April 8, 2016
RT_tamil
8-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| Ajith R Rajesh @ahsuna007 | ||
என் ஒரு வயது மகள் என் தலயின் ஆட்டத்தை ரசித்த போது... #மகிழ்ச்சி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/717933294948470784/pu/img/umzyxNnUOKEoDyYL.jpg | ||
| Source · | ||
| டீ @teakkadai | ||
பல வருடங்கள் முன்பு, நான் கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரசித்த பெற்ற ஒரு பம்ப் கம்பெனியின் சென்னைக் (cont) http://tl.gd/n_1sohhan | ||
| Source · | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இம்மண்ணில் மீதேன் கலந்திருப்பது உங்களுக்கு தெரியும்.. இம்மண்ணில் எங்கள் உயிரும் கலந்திருப்பது எங்களுக்கே தெரியும்.. http://pbs.twimg.com/media/CfYYiePUEAANTg3.jpg | ||
| Source · | ||
Thursday, April 7, 2016
RT_tamil
7-ஏப்ரல்-2016 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்... http://pbs.twimg.com/tweet_video_thumb/CfXA5ocVAAA7lc1.jpg | ||
| Source · | ||
| மநகூ சுபாஷ் @su_boss2 | ||
தேமுதிக பிளவால் BJP வெற்றி எந்த விதத்திலும் பாதிக்காது-H.ராஜா.# பேட்டிய மட்டும் கொடுங்கடா.காமடி கமன்ட் நாங்க போட்டு ரெண்டு RTவாங்கிக்குறோம்😌 | ||
| Source · | ||
| இளநி @MrElani | ||
என்றா சின்னவனே, நாலுவாட்டி வேட்பாளர் மாறிடுச்சாமே திருசெந்தூருக்கு ஒன்னும் பாதகமில்லியே http://pbs.twimg.com/media/CfXGyZDUkAAnmRZ.jpg | ||
| Source · | ||
Wednesday, April 6, 2016
Subscribe to:
Posts (Atom)
