20-மார்ச்-2016 கீச்சுகள்

கலைஞர் : உக்காருப்பா ஸ்டாலின் : இல்ல நான் உக்கார்ந்தா உங்க சேர்ல தான் உக்காருவேன் கலைஞர் : சரி உக்காராத நில்லு http://pbs.twimg.com/media/Cd5aNEzUMAA8b5n.jpg
   
அந்த பரம்பரை அடி குடுக்குற பரம்பரை,நாம அடி வாங்குற பரம்பரை,நீயாவது அடி வாங்காம மானத்த காப்பாத்து #WT20 #IndVsPak http://pbs.twimg.com/media/Cd46npMXIAAQRYN.jpg
   
பாகிஸ்தான் வீரர்களே.. நீங்கள் விளையாட ஆபத்தான திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு.. 😂😂😂😂😂 #IndvsPak http://pbs.twimg.com/media/Cd69L_YUUAAsvsh.jpg
   

19-மார்ச்-2016 கீச்சுகள்

விஜய் 3 எழுத்து சம்மு 3 எழுத்து அட்லீ 3 எழுத்து GVP 3 எழுத்து வெற்றி 3 எழுத்து அதான் தெறி போஸ்டர் தினம் 3 மணிக்கு வருது என கூறிஅமர்கிறேன்
   
மோடி எதுவும் பாஸ்போர்ட்டை தொலைச்சிட்டாரா!? குட்டி போட்ட பூனை மாதிரி இந்தியாவுக்குள்ளயே சுத்தி வர்றார். 😆
   
இப்படியே போன இரண்டு வருஷம் கழிச்சு அருண் எக்ஸல்லோ அப்பார்மென்ட் இப்படி தான் இருக்கும் மானச சஞ்சரரே . http://pbs.twimg.com/media/Cd2ID3QUMAAX_k9.jpg
   

18-மார்ச்-2016 கீச்சுகள்

வீதியில் இருக்கும் மரங்களை வெட்டிய பிறகே தான் காக்கை குருவிகளுக்குத் தெரிந்தது நாம் இதுவரை வசித்து வந்த இடம் புறம்போக்கு நிலம் என்று.
   
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, ஆண்களின்பொறுப்பு உண்மையென்றால்ஒருஆா்டி பன்னுங்க FB http://pbs.twimg.com/media/CdsGPUKUMAAG7vm.jpg
   
கண்ணீர் வராமல் கூட பார்த்து கொள்ள வேண்டாம், நான் அழும் போது கண்ணீரை துடைக்க நீ இருந்தால் போதும்.. http://pbs.twimg.com/media/CdmmtJuUAAE3oG1.jpg
   

17-மார்ச்-2016 கீச்சுகள்

என் அம்மாவினுடைய மற்றுமொரு முயற்சி. மதுரை வீதி..பின்னனியில் மீனாட்சி கோயில் கோபுரம். http://pbs.twimg.com/media/CdprQwwW4AAniLZ.jpg
   
யோஓஓவ்.. யார்யா இந்த வேலயப்பாத்தது. #புதிய சின்னம் 😂😂😂 http://pbs.twimg.com/media/Cdo1h6EUkAEICcf.jpg
   
சிறிது நேரத்திற்கு முன் இந்திய அணியின் ஓய்வறைவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி உங்களுக்காக!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/709818211223543808/pu/img/Gsg0OWmMFX5rMkFj.jpg
   

16-மார்ச்-2016 கீச்சுகள்

மகன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கும் ஒருதாயின் மனசை குளிரச்செய்யவும் இந்த சிறுவன் கிடைக்க Pls Share 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CdkM4bTUEAEnTzz.jpg
   
எங்கே ஜாதிவெறியில கொலை நடந்தாலும் நம்மள தான்டா கேள்வி கேட்கிறாங்க.. டேய் தகப்பா.. # அன்புமணி மைண்ட்வாய்ஸ்கள்... http://pbs.twimg.com/media/CdjidFPUMAA93DD.jpg
   
ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது - அன்புமணி # அப்பறம் ஏன்ய்யா சிஎம் ஆவேன்னு சொல்லி எங்க உயிர எடுக்கறீங்க?
   

15-மார்ச்-2016 கீச்சுகள்

தலித் மக்களை வாட்டுவது= ஐயரோ/ ஐயங்கார்களோ அல்ல! வன்னிய, மறவ, தேவ, சைவவேளாள பொறுக்கிகளே! ஆனா, இந்த விஷச் செடி வைச்சது? = பிராமணீயம்:(
   
மனிதத்தை விட இங்கே தேவனும் கவுண்டனும் உயர்வு என்றால் தமிழனாக வாழ வெட்கப்படுகிறேன். #சாதிக்கொலை
   
ஒரு டிவிநடிகர் தற்கொலை பண்ணிகிட்டதுக்கு தமிழ்டிவி இண்டஸ்ரி பிரஷர்ல இருக்குன்னு மூணு பக்கத்துக்கு நியூஸ்,வாரத்துக்கு ஒரு விவசாயி சாவுறான்
   

14-மார்ச்-2016 கீச்சுகள்

நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கரைய ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. #ThalliPogathey #AYM http://bit.ly/ThalliPogatheyOffl
   
பேரூந்தில் ஆண்களின் பக்கத்தில் உட்கார யோசிக்கும் பென்களே.! நீங்கள் உட்கார்ந்து பாருங்கள் ஒரு அடி நகர்ந்து உட்காருவார்கள் அதுதான் கன்னியம்
   
கை கோர்த்து நீயும் நானும் போகும் பாதை கண்ணில் தோன்றுகிறது என்னால் சொல்லாத எண்ணங்கள் ஆசைகள் உன்னால் என்னிடம் வந்து சேருதே 💜💜காதலிசம்💜💜
   

13-மார்ச்-2016 கீச்சுகள்

அடேய்..இந்த மாதிரி ஸ்கூல்லாம் எங்கடா இருக்கு😓 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/708540270812471298/pu/img/qhbMIRyHduiCh87l.jpg
   
வாழ்ந்து விடுங்கள் :) அடுத்தநொடி மரணமாகக்கூட இருக்கலாம்
   
திறந்த வெளி பொதுவிடங்களில் உள்ள குழாய்களை கோடைகாலம் முடியும் வரை இறுக மூடாதீர்கள் http://pbs.twimg.com/media/CdUzFqrWEAAO5-v.jpg
   

12-மார்ச்-2016 கீச்சுகள்

இந்திய சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது -விஜய் மல்லையா # உங்களுக்கு ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய்விடுவார் நாட்டுக்கு திரும்பி வாங்க
   
எலக்சன்ல யாருக்கு ஓட்டு போடுவீங்க பிரென்ச் ?
   
பாகிஸ்தான்காரன் இந்தியால விளையாட பாதுகாப்பில்லைங்றான்... அடேய்..பாண்டிச்சேரிகாரன் தமிழ்நாட்ல சாராய வாடையா இருக்குன்னு சொல்றப்ல இருக்கு..
   

11-மார்ச்-2016 கீச்சுகள்

இன்று முதல் உங்கள் KNA இனி Troll Ultimate என்ற பெயரில் புது பொலிவுடன் இருக்கும் வழக்கம் போல இந்த புது முயற்சி க்கும் உங்கள் ஆதரவு தேவை
   
#1000_ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் #இராஜசோழன் #இந்தோனேசியாவில் கட்டிய #நுழைவாயில் இதை எத்தனை போருக்கு தெரியும் http://pbs.twimg.com/media/CdKwp6iWAAMq4vO.jpg
   
விஜயகாந்த் நினச்சுருந்தா திமுக கூட கூட்டணி சேர்ந்து பெட்டி வாங்கி பணக்காரன் ஆகி இருக்கலாம், ஆனா அப்டி பணத்தாசை பிடிச்ச ஆள் இல்ல #Captain4CM
   

10-மார்ச்-2016 கீச்சுகள்

காவல்துறையில் இருந்து கொண்டே பேங்கில் காசாளர் வேலையையும் பார்க்கும் இந்த உழைப்பாளிக்கு எத்தனை ஆர்டி பிரன்ட்ஸ் http://pbs.twimg.com/media/CdF8B3RUsAAGzTS.jpg
   
அநேகமா கேப்டன் 59 தொகுதி திமுகவுடனும், 90 தொகுதி பாஜகவுடனும், மிச்சம் இருக்கற 85 தொகுதி மநகூவுடனும் கூட்டணி வைப்பாருன்னு ஐ திங் பண்றேன்
   
பயிர் கடனை திருப்பி செலுத்தாத ஏழை விவசாயி குடும்பத்தின் வேட்டி சேலையை உருவி நட்டாத்தில் நிற்க வைத்தது இந்திய வங்கி http://pbs.twimg.com/media/CdEpzRqVAAAcKu7.jpg
   

9-மார்ச்-2016 கீச்சுகள்

ஆண்மை என்பது பெண்களை அடிமையாக்கி வாழ்வது அல்ல, இழிவுபடுத்தாமல் சமமான உரிமையை தந்து வாழ்வதே.. #InternationalWomensDay http://pbs.twimg.com/media/Cc_mgkzUUAAyuZO.jpg
   
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் யாரும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் - விஜய் http://pbs.twimg.com/media/CdBnF0nUIAE_6gB.jpg
   
பெண்களின் பருவங்கள் 0-12 வயது பேதை 12-24 பெதும்பை 24-36 மங்கை 36-48 மடந்தை 40-60 அரிவை 60-72 தெரிவை 72க்கு மேல் பேரிளம்•• Happy women's day
   

8-மார்ச்-2016 கீச்சுகள்

#திமுக to #தேமுதிக நீ எதையோ நெனைச்சு வாழாவெட்டியா இருக்கப்போற நான் உன்னையே நெனைச்சு வெட்டியா வாழாம இருக்கப்போறேன் http://pbs.twimg.com/media/Cc9ONWYUEAAYs5g.jpg
   
எலேய் அந்த பங்களாதேஷ் பிகர்கள வண்டில ஏத்து.. அந்த பங்களாதேஷ் ப்ளேயர்ஸ் மேல வண்டிய ஏத்து லே... 👇👇👇👇👇😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Cc4tyLkUsAALBK9.jpg
   
தல'னு பேர கேட்டதும் பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடுற அந்தாளுனு நினைச்சுட்டியா #தோனிடா #MsDhoni #IndvsBan http://pbs.twimg.com/media/Cc4sBAdUsAAGEbl.jpg
   

7-மார்ச்-2016 கீச்சுகள்

நீங்கயெல்லாம் ஒரு டீமு,இதுல தலைய வெட்டி மிமி வேற,ரைட்டு லெக்க செவுத்துல வெச்சி ஒரு எத்து எத்துனேன் வெச்சிக்கோ... http://pbs.twimg.com/media/Cc4p_tkUMAAhtas.jpg
   
கோலி : அண்ணே 10 ஓவரா நிக்கிறேன்னே. தோணி : என்னடா தொழில் பண்ற.. ஒத்த ஓவர்ல முடிக்கணும்டா...
   
நாடி நரம்புலல்லாம் வெறி ஊருன ஒருத்தன் அடிச்ச அடி,சொல்லுங்க சொல்லுங் ராஞ்சில என்ன பண்ணிட்டுருந்தீங்க
   

6-மார்ச்-2016 கீச்சுகள்

ஜெயா எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட மதுவிலக்கு போராளி சட்டகல்லூரி மாணவி நந்தினி முடிவு!! #JayaFails http://pbs.twimg.com/media/Ccw28AOUsAARdKL.jpg
   
தேர்தல்ஆணையம்-எங்கல்லாம் அம்மா போட்டோ இருக்கோ அங்கல்லாம் சின்னசின்ன பூ சின்னசின்ன இலை வச்சு கவர் பண்ணிடவேண்டியதுதான் http://pbs.twimg.com/media/CcwZ0hcUcAAp-zq.jpg
   
இந்த ஸ்டிக்கர், போஸ்டர், ப்ளெக்ஸ் பேனரெல்லாம் எடுத்த பிறகு எங்க ஏரியாவ பார்த்தா, சேவிங் செஞ்ச டி.ராஜேந்தர் போலவே இருக்கு :-/
   

5-மார்ச்-2016 கீச்சுகள்

நாங்கல்லாம் பொறக்கும்போதே மீசிக் டைரக்டர்டா 🎻🎷🎶 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705658283688742912/pu/img/qidE78mExafHvRRs.jpg
   
தேர்தலுக்காக அவசரகதியில் போடப்படும் சாலைகள்..😐 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705699322755747840/pu/img/en9bIgWrsKEr4Rxp.jpg
   
விஜயை கோபத்திற்கு ஆளாக்கிய டிஆர் தனது பாடல் இப்படி இருக்கவேண்டும் என பாடிக்காட்ட கோபப்பட்ட விஜய்.. #Theri #TR http://pbs.twimg.com/ext_tw_video_thumb/705663751266156545/pu/img/_k0fg_aEgE8rjJ8m.jpg