RT_tamil
17-ஜனவரி-2016 கீச்சுகள்
| கருணைமலர் @karunaiimaLar | ||
கோலம் போட சொன்னா இவங்க கும்மியடிச்சு வச்சிருக்காங்க :-/ http://pbs.twimg.com/media/CY02A8BUoAAgi8m.jpg | ||
| Source · | ||
| மீனம்மா @meenammakayal | ||
எனை ஏமாற்றுவதை எல்லாம் புத்திசாலித்தனமெனக் கொள்ளாதிர்கள், உங்களை நம்பும் போதே அதற்கான உரிமையையும் சேர்த்தேதான் கொடுத்திருக்கிறேன். | ||
| Source · | ||
| ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
மனுசன் சாவுரானு ஒயின்ஷாப்ப மூட வக்கில்லாத,மொன்ன நாயிங்க, ஜல்லிக்கட்டுக்கு தடைபோட்டு உயிர காப்பாதுங்களாம்,. த்தூதூ😡 #முடிஞ்சா_தடுத்துப்பார் | ||
| Source · | ||
Saturday, January 16, 2016
RT_tamil
16-ஜனவரி-2016 கீச்சுகள்
| Arvind Kejriwal @ArvindKejriwal | ||
இந்த பொங்கல் (அறுவடை திருநாள்) தமிழக மற்றும் புதுச்சேரி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு ஊழலில்லாத அறுவடை மற்றும் மகிழ்ச்சி யை அளிக்கட்டும். | ||
| Source · | ||
| நோபிட்டா @iRaVuSu | ||
ரோகித் ; என்ன தான் செஞ்சூரி அடிச்சாலும். . .கோலிய ரன்னவுட்டாக்கி உடுறதே ஒரு தனி ஜாலி தான் 😂😂 http://pbs.twimg.com/media/CYvHEtxUwAA8qMc.jpg | ||
| Source · | ||
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
எங்க படம் ப்ளாப் ஆனாலும் வியாபார ரீதியில வெற்றி அடைஞ்சிருக்கு.. வியாபாரம் இல்லாதனால தானடா அதுக்கு பேரு ப்ளாப்பு! 😏 | ||
| Source · | ||
Friday, January 15, 2016
RT_tamil
15-ஜனவரி-2016 கீச்சுகள்
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரஜினி ,விஜய் வரிசையில் குடும்பத்துடன் தியேட்டருக்கு வர வைக்கும் ஹீரோ பட்டியலில் சிவகார்த்திகேயன் மிக வேகமான முன்னேற்றம் | ||
| Source · | ||
| தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
அவசியம் பகிர்க! நாட்டு மாடுகளைக் கொண்டு நம் முன்னோர்கள் #உழவுத்தொழில் செய்ததன் #அறிவியல் #மருத்துவம் சார்ந்த பின்னணி http://pbs.twimg.com/media/CYqof_vUoAA1Fer.jpg | ||
| Source · | ||
| venkat prabhu @vp_offl | ||
இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள். இந்த இனிய திருநாளில் பழய தீய எண்ணங்களை கழித்து, புதிய நல்லெண்ணங்களை புகுத்தி இல்வாழ்வை நல்வாழ்வாக தொடருவோம் | ||
| Source · | ||
Thursday, January 14, 2016
RT_tamil
14-ஜனவரி-2016 கீச்சுகள்
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
உள்ளூர் நாய்கள் தெருக்களில் கல்லடி வாங்கும்போது,இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் வீட்டு ஷோஃபாவில் அமர்ந்திருப்பதில் ஒளிந்துள்ளது உலக அரசியல்.. | ||
| Source · | ||
| Joe Selva @joe_selva1 | ||
ஜல்லிகட்டுக்கு தடை சுப்ரிம் கோர்ட் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் #தீர்ப்பு முரண் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYkqsSgUEAA97X6.jpg | ||
| Source · | ||
| ஜானகிராமன் @saattooran | ||
மதவெறி பிடித்து மனிதர்களை கொல்லத் தயங்காத மதவாதிகள், மஞ்சு விரட்டை தடை செய்வது ஏன்? #ஜல்லிகட்டை_நடத்திகாட்டுவோம் http://pbs.twimg.com/media/CYkHu7vUQAEqTKx.jpg | ||
| Source · | ||
Wednesday, January 13, 2016
RT_tamil
13-ஜனவரி-2016 கீச்சுகள்
| ✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
வளர்க்க பட்ட மாட்டின் உடம்மை பார் வளர்த்த மனிதனின் உடம்பை பார் இவனாடா மாட்டை கொடுமைப் படுத்துவான் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYhKh_vUQAAZT5q.jpg | ||
| Source · | ||
| !!! *எமகாதகன்* !!! @Aathithamilan | ||
உலகிலேயே மாட்டுக்கு பொங்கல் வைத்து படைத்து சாமி கும்பிடுற ஒரே இனம் தமிழ் இனம் தான் நாங்கள் அதை வதை செய்வோமா #WeNeedJallikattu | ||
| Source · | ||
| Prashanth @itisprashanth | ||
தின்னா தப்பில்ல; வெட்டி வெளிநாடு அனுப்பினா தப்பில்ல; தமிழன் தழுவி தன் வீரத்த வெளிப்படுத்தினா உங்களுக்கு எரியுதாடா?? #WeNeedJallikattu | ||
| Source · | ||
Tuesday, January 12, 2016
RT_tamil
12-ஜனவரி-2016 கீச்சுகள்
| சுபாஷ் @su_boss2 | ||
ஜெ : நான் உங்கள் சகோதரி பேசுகிறேன். கவி நிலா காதலன் : தங்கச்சி..அண்ணனை தேடி வந்துட்டியாடா பட்டுக்குட்டி # அண்ணே அது நம்ம ரமணா இல்ல வேற ரமணா | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
அமைச்சர்களுக்கான தவளை ஓட்டப்பந்தயத்தை ஆர்வமுடன் ரசிக்கும் அம்மா:-) http://pbs.twimg.com/media/CYZ7atLWsAA2qWh.jpg | ||
| Source · | ||
| Karthik @karthiykj | ||
பொங்கலுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தல vs விஜய் நிகழ்ச்சியில் ஏதேனும் தல க்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் விஜய் டிவி அலுவலகம் இருக்காது | ||
| Source · | ||
Monday, January 11, 2016
RT_tamil
11-ஜனவரி-2016 கீச்சுகள்
| ✍கிரியேட்டிவ் ராஜ்™ @CreativeTwitz | ||
ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்....!!!! :D | ||
| Source · | ||
| சௌமியா @sowmya_16 | ||
யாரையும் அதிகம் புரிந்து கொள்ள நினைக்காதீர்கள், புரிந்து ஒன்னும் நாம் அவர்கள் வாழ்க்கையில் கிழிக்க போவதில்லை, அப்புறம் எதுக்கு டைம் வேஸ்ட். | ||
| Source · | ||
| சௌமியா @sowmya_16 | ||
பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகள் பொருப்போடு வளர்ந்தாலும், வாழ்க்கை மேல் ஒரு வெறுப்போடு தான் வளருவார்கள்..... | ||
| Source · | ||
Sunday, January 10, 2016
RT_tamil
10-ஜனவரி-2016 கீச்சுகள்
| #JayaFails @JayaFails | ||
காணக்கிடைக்காத அம்மா ஜெயில் வீடியயோ! #Jayalalitha ஜெயில்ல இருக்கும்போது நடந்த காமடி அக்கப்போருகள் 😂😂😂 #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/685820414912692225/pu/img/_aDj7lthZlXyNKOY.jpg | ||
| Source · | ||
| சத்வா @srinileaks | ||
பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கக்கூஸ்களை சிறைச்சாலைகளாக பயன்படுத்தினாலே பாதி தவறுகள் குறைந்தது விடும் என அவதானிக்கிறேன்.. | ||
| Source · | ||
| வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
LKG to Engg 18 year, More than 10L செலவு பண்ணி அவன்/ள் 5K சம்பளம் வாங்குறதுக்கு சின்ன வயசுலயே தொழில கத்துகுடுத்து தொழிலதிபர் ஆக்குறது Better | ||
| Source · | ||
Saturday, January 9, 2016
RT_tamil
9-ஜனவரி-2016 கீச்சுகள்
| வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
சமைக்க தெரிஞ்ச பொண்ணுதான் பொண்டாட்டியா வரனும்னு அவசியமில்ல நாம சமைச்சு போடுறத தின்னுட்டு Divorce அப்ளை பண்ணாம இருக்குறவளா இருந்தாலே போதும்😂 | ||
| Source · | ||
| SuriyaJo Freaks @DDSuryaJo | ||
நான் திரும்ப வரப்போ ஏகப்பட்ட பட்டாசு வெடிக்கும். அதுல சிக்குனவன்லாம் சின்னா பின்னமா ஆய்ருவிங்க #Singam3 #S3 #Suriya http://pbs.twimg.com/media/CYL7B07UEAASANW.jpg | ||
| Source · | ||
| ✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பாஜ., தேர்தலுக்காக ஜல்லிக்கட்டை அனுமதிக்கிறது என்பவர்களுக்கு, காங்கிரஸ் தேர்தலுக்காக கூட தமிழனை மதித்ததில்லை என்பதை நினைவூட்டுகிறேன்.. :-) | ||
| Source · | ||
Friday, January 8, 2016
RT_tamil
8-ஜனவரி-2016 கீச்சுகள்
| இளநி @MrElani | ||
Universal Cop ஆம் ..கிளைமாக்ஸ்ல அனிருத்த தேடி கண்டுபிடிக்கிறதுதான் கதை #சிங்கம்3 | ||
| Source · | ||
| Prashanth @itisprashanth | ||
அடுத்தவனுக்கு ஆயிரம் ரூபா கடனா தர யோசிக்குறவன் தான் அகரத்துக்கு 3 கோடி ரூபாய் வருடா வருடம் தர்ற சூர்யா சம்பளத்த பத்தி பேசுவான் ! | ||
| Source · | ||
| Marma Manidhan @ShankarNaresh1 | ||
அப்துல்கலாம் "வேஷமிட்டு" வந்தவரை வணங்கும் "வேஷமிட" தெரியாத #விஜயகாந்த். http://pbs.twimg.com/media/CYIavDWU0AAVDEC.jpg | ||
| Source · | ||
Thursday, January 7, 2016
RT_tamil
7-ஜனவரி-2016 கீச்சுகள்
| ✍ மழலை™️ @WritterMazhalai | ||
அக்கா பொண்ணுக்கு ப்ளட் கேன்சர். Need AB- blood for 10days. முடிஞ்சவுங்க ப்ளீஸ் ஹெல்ப். 😥 -மதுரை இராஜாஜி மருத்துவமனை Tel: +91 82 20 209632 | ||
| Source · | ||
| mersalsiva rasikanda @siva17594 | ||
ஜீன்ஸ்போட்டுகிட்டு தமிழன்னு சொல்றஉனக்கேஅவ்வளவு திமிருனா தமிழனோட ஜீன்ஸ் லபொறந்த எனக்குஎவ்வளவுஇருக்கும் #வேஷ்டி தினம் http://pbs.twimg.com/media/CYAd4-pUkAALRPQ.jpg | ||
| Source · | ||
| A.R.Rahman @maanniiiiiii | ||
உனக்கப்புறம் வந்தவன் எல்லாம் ஆஸ்கார் வாங்கிட்டான் நீ இன்னும் ஆயிரமாவது 1001வது படம்னு வடை சுட்டுட்டு இருக்க 😂😂😂 http://pbs.twimg.com/media/CYATaprU0AE2_hK.jpg | ||
| Source · | ||
Wednesday, January 6, 2016
RT_tamil
6-ஜனவரி-2016 கீச்சுகள்
| Aravindhan @Aravindhartist | ||
உலகலாவிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வேட்டி கட்டி தோன்றிய முதல் மனிதருக்கான பெருமை கேப்டனயே சேரும் 👌👏 #Vijayakanth http://pbs.twimg.com/media/CX8yKqfUwAADqRJ.jpg | ||
| Source · | ||
| கந்தா ♡ @kandaknd | ||
Dettol 99% சதவிகிதம் கிருமிகளைமட்டும் ஒழிப்பதற்க்கு காரணம் மீதி1% கிருமிகள்இனபபெருக்கம் செய்தால் மட்டுமே அதனால் மீண்டும்வியாபரமே செய்யஇயலும் | ||
| Source · | ||
| வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
பல தோல்விகளை தாங்கும் இதயத்தால் ஒரு துரோக்தை தாங்க இயலாது எதிரிகளை கூட்டமென கொண்டாலும் நண்பனை தேர்வு செய்வதில் கவனம் தேவை 🙏🙏காலை வணக்கம்🙏🙏 | ||
| Source · | ||
Tuesday, January 5, 2016
RT_tamil
5-ஜனவரி-2016 கீச்சுகள்
| Doha Talkies @dohatalkies | ||
தமிழக போலீசுக்கு செருப்படி காதல் கடிதம்! #ரோபில்ஸ் http://pbs.twimg.com/media/CX4GSRwWYAE9Ko1.jpg | ||
| Source · | ||
| சௌமியா @sowmya_16 | ||
நல்லா பேசிட்டு இருந்தவர்களிடம் திடிரென பேசாமல் விரிசல் விழுந்தால், உடனே திரும்ப போய் பேசி விடுங்கள், ஈகோ பார்த்தால் நல்ல உறவை இழப்பீர்கள்.. | ||
| Source · | ||
| புதியவன் @Baashhu | ||
ஹாலிவுட் படங்கள் நல்ல குவாலிட்டில டவுன்லோட இந்த சைட் யூஸ் பண்ணுங்க, பழைய சைட் வேலை செய்யல https://yts.ag/ | ||
| Source · | ||
Monday, January 4, 2016
RT_tamil
4-ஜனவரி-2016 கீச்சுகள்
| கந்தா ♡ @kandaknd | ||
அத்திபூ போல ஆடி பிறை போல மக்களை சந்திக்க எப்போதாவது வருகின்றர் ஒரு முதல்வரை நாங்க வரவேற்க்க கூடாதா கெத்துடா சம்பத்டா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/683510594889056256/pu/img/UU8kKUgRNJMJkT_9.jpg | ||
| Source · | ||
| சகா.. @ak_nirmal | ||
மறுபடி அதிமுகவோ,திமுகவோ வந்தா நாடுஉருப்புடாதுங்க!இவ்வளவு விவரமா பேசுறீங்களே,நீங்கயார் தம்பி?நாங்கலாம் நாம்தமிழர் கட்சிங்க #போனவைடா ங்கோத்தா😁 | ||
| Source · | ||
| TïMÊ Tô LéàĎ ☞VïjäY☜ @Sundara_Vj | ||
பாட்ஷா பட வசூல் சாதனையை முறியடித்து தமிழ் சினிமாவில் 50 கோடி வசூலித்த முதல் படம் #கில்லி 😎 #THERIWeekendWithGHILLI http://pbs.twimg.com/media/CXy_HXxUsAAdO35.jpg | ||
| Source · | ||
Sunday, January 3, 2016
RT_tamil
3-ஜனவரி-2016 கீச்சுகள்
| ρα∂ιтнυяαι σƒƒι¢ιαℓ® @iampadithurai | ||
கோவிலுக்குள் ஆடை கட்டுப்பாடு அடேய் இது கட்டுப்பாடு இல்லடா நம்ம தமிழர்களோட பண்பாடு | ||
| Source · | ||
| சௌமியா @sowmya_16 | ||
கோயிலில் ஆடை கட்டுப்பாடு நல்ல விஷயம் தான், சிறப்புதரிசனம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை தவிர்த்து முதியோர்க்கு இலவச தரிசனமமும் கொண்டு வரலாம். | ||
| Source · | ||
| வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
கிராமத்தில் இருந்த தாத்தனின் வயல்களை, காடுகளை விற்று கிடைத்த பணத்தில் ஒரு Smart போன் வாங்கி பேரன் விளையாடுகிறான் Farmville 🌴👉💷👉📱👉🚶 #கொடுமை | ||
| Source · | ||
Saturday, January 2, 2016
RT_tamil
2-ஜனவரி-2016 கீச்சுகள்
| mersalsiva rasikanda @siva17594 | ||
அனாதை பிள்ளைங்களுக்கு இந்த சாக்லேட் பிஸ்கட் எல்லாம் குடுக்க போறேன் இதுவே என் சந்தோசமான புது ஆண்டு thank u god 😘😘😘 http://pbs.twimg.com/media/CXnWAn4U0AAl7ta.jpg | ||
| Source · | ||
| சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தரக்குறைவாகப்பேசுபவர்களை போலீசில் புகார் செய்ய http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0 இங்கே பதிவு செய்யவும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கவும் | ||
| Source · | ||
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
திருச்சி to புதுக்கோட்டை வழியில் சூரியூர் கிராமத்தில் 2009-ல் பெப்ஸி ஆலை வரும் முன்பும் வந்த பின்பும் கிணற்று நீர் http://pbs.twimg.com/media/CXnyz43UsAAliNv.jpg | ||
| Source · | ||
Friday, January 1, 2016
Subscribe to:
Posts (Atom)
