
RT_tamil
19-மே-2015 கீச்சுகள்
டேனியப்பா @minimeens | ||
+2 வில் 1124 மதிப்பெண். தாய் தந்தையற்ற சகோதரி. படிக்க உதவி கேட்டு நிற்கிறார். நல்ல உள்ளங்கள் உதவலாமே.! #PlsRT http://pbs.twimg.com/media/CFRMpgbWEAApP5a.jpg | ||
Source · |
Hiphop Tamizha @hiphoptamizha | ||
தமிழன் அழியலாம் - தமிழ் அழியுமா ? உடல் அழியும் - உயிர் அழியும் - அழியாது எங்கள் உணர்வு !!! #RememberingTamilGenocide http://pbs.twimg.com/media/CFSEfakVIAA1uHv.jpg | ||
Source · |
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் நடத்தி காட்டுவோம் -அன்புமணி # திரிஷா கல்யாணமா? வாலு ரிலீசா? எதை சொல்றாரு | ||
Source · |
Monday, May 18, 2015

RT_tamil
18-மே-2015 கீச்சுகள்
Dhanush @dhanushkraja | ||
மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா... #maari audio may 25 th .. Teaser 20 th | ||
Source · |
இளநி வியாபாரி @MrElani | ||
எய்ம் பண்றான், அம்பு விட்றான், மிஸ் ஆயிடுது, ஜஸ்ட் ஒரு நூல்ல மிஸ் ஆகிடுது http://pbs.twimg.com/media/CFMZ0MfUgAAYv87.jpg | ||
Source · |
Ãjίţħ þäÑÐî @Ajithpandi | ||
டிடி கத்துறானு சேனல மாத்துனா சன்டிவில சூர்யா அதுக்கும் மேல.. பார்க்குரியா.. பார்க்குரியானு கத்துறான் பார்க்க முடியாது போடா..:-/ | ||
Source · |
Sunday, May 17, 2015

RT_tamil
17-மே-2015 கீச்சுகள்
மக்களின்பதிவர்எழிலன் @drezhilan | ||
இந்த குழந்தையை அவினாசி-பூண்டி பாலம் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர். தகவலுக்கு அவினாசி மகளிர்காவல்நிலையம் அணுகவும் http://pbs.twimg.com/media/CFEM6x7UkAAPRSG.jpg | ||
Source · |
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
முப்பது வருசமா பொண்ணுங்க தானே மொதோ மார்க்கு அப்பறம் ஏன் எல்லா I.A.S-ம் ஆம்பளையாவே இருக்கானுக..? மனப்பாடம் பண்ணி கலெக்டரு ஆக முடியாதுல்ல | ||
Source · |
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
அவினாசி அருகே பூண்டி பலத்தின் அருகே பெற்றோர் தொலைத்துவிட்டனர். விபரத்திற்கு அவினாசி மகளிர் காவல் நிலையத்தை அனுகவும் http://pbs.twimg.com/media/CFGv1aeUgAAQ8GN.jpg | ||
Source · |
Saturday, May 16, 2015

RT_tamil
15-மே-2015 கீச்சுகள்
மிருதுளா @mrithulaM | ||
அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரம்மிக்கப்பட்டு, பின் ரசிக்கப்பட்டு, தொல்லையாகி, சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறது! | ||
Source · |
இனி✒அவன் © @Iniyavan_Voice | ||
நடுவானில் ஒரு நெருப்பு பறவை(பீனிக்ஸ்) சூரியனை முத்தமிடுவதை போல் அமைந்தது ஏதார்த்தமாய் 😄😄 #MyClick #NoEdits http://pbs.twimg.com/media/CE7SSOIUkAADxoM.jpg | ||
Source · |
உளவாளி @withkaran | ||
தோற்றத்துக்கும் திறமைக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை..#FB http://pbs.twimg.com/media/CE-j4YjVEAIpuYJ.jpg | ||
Source · |
Thursday, May 14, 2015

RT_tamil
14-மே-2015 கீச்சுகள்
Raja jayaraman @fanofsu_ra | ||
இனி தயவு செய்து நமது சமூகத்துக்கு நீதிக்கதைகளை சொல்லி தராதீர்கள்...இனி நமக்கு தேவை 'சதுரங்க வேட்டைகளும்' 'சூது கவ்வும்' களும் தான். | ||
Source · |
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
+2வில் 1135 &1103 பெற்றும் மேற்படிப்பு படிக்க இயலாமல் கஷ்டப்படும் முத்துசெல்வி (8220684158) அழகுராஜா (9626241053) உதவுவோர் அழைக்கவும்! | ||
Source · |
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
நம் வருமானம் அல்ல, அடுத்தவர் செலவுகளே நாம் ஏழை என்பதை உணர்த்துகின்றன. | ||
Source · |
Wednesday, May 13, 2015

RT_tamil
13-மே-2015 கீச்சுகள்
ஊருக்கே வில்லன் @J54Joseph | ||
சட்டத்துல ஓட்டை இருக்குனு தெரியும் ▪️ஆனா ஜெயலலிதா உள்ள பூந்து வெளியே வர அளவுக்கு இவ்ளோ பெருசா ◼️◼️இருக்கும்னு இப்பதான் தெரிஞ்சுக்குரேன்.... | ||
Source · |
கருணை மலர் @karunaiimalar | ||
பிள்ளைகளுக்கு திருமணம்செய்ய நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் ஜாதகத்தை ஆராய்வதற்குமுன் அவர்களின் செல்போனை ஆராய்ந்து பார்த்தால் பாதிவேலை மிச்சம் | ||
Source · |
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
அஜித் ரசிகர்கள் ஜெ விடுதலை என்றவுடனே புலி படத்துக்கு தடை கேக்கிறாங்க # நேருக்கு நேரா மோதி ஜெயிக்கிற பழக்கம் என்னைக்கு தான் இவங்களுக்கு வருமோ | ||
Source · |
Tuesday, May 12, 2015

RT_tamil
12-மே-2015 கீச்சுகள்
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
ஆடு திருடுபோகல, ஆடு திருடுபோன மாதிரி கனவு கண்டேன் என்கிறார் நீதிபதி குமாரசாமி http://pbs.twimg.com/media/CEs-LygUsAALckC.jpg
| ||
Source · |
குட்டி @7da_kutty | ||
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு! ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு! 😕😕😕
| ||
Source · |
புதுவை குடிமகன் @iamkudimagan | ||
சல்மான் ரிலிஸ் ஆகிட்டாரு அம்மா ரிலிஸ் ஆகிட்டாங்க ஆனா உங்க வாலு மட்டும்... http://pbs.twimg.com/media/CEtCwDwVEAAEn1Q.jpg
| ||
Source · |
Monday, May 11, 2015

RT_tamil
11-மே-2015 கீச்சுகள்
சிட்டு @iamVINISH | ||
அஜித் சார்க்கும் இப்டி டேக் போடலாம்...பிரச்சினையில்ல....என்ன தமிழ்நாட்ட தாண்டினா சின்னபகவதிய யாருக்கும் தெரியாது #VIJAYவிஜய்വിജയ്విజయ్विजय | ||
Source · |
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
#VIJAYவிஜய்വിജയ്విజయ్विजय விஜய் ரசிகர்களின் tag எதிர்க்க பல நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று சேர்வதே விஜய் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டுகிறது | ||
Source · |
Rangaraj Pandey R @RangarajPandeyR | ||
அம்மா என்றால் அதிமுக என்பார். அன்னை என்றால் காங்கிரஸ் என கருதிவிடக் கூடும். உன்னை என்னவென்று வாழ்த்துவேன் தாயே...? | ||
Source · |
Sunday, May 10, 2015

RT_tamil
10-மே-2015 கீச்சுகள்
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
Cristiano Ronaldo நேபாள மக்களுக்கு கால்பந்து வீரர் ரொனால்டோ ரூ.50 கோடி நிதியுதவி சச்சின்டா கடவுள்டா டோனிடா தலைவன்டா வரிசையில வாங்கடா | ||
Source · |
Rofl IPL @roflmaxx | ||
தாகமா இருந்தா இன்ஞினியரிங் காலேஜ் வாசல்கிட்ட போய் கம்யூட்டர் சயின்ஸ் பீஸ் எவ்வளவுன்னு கேட்டா போதும் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கிறானுக | ||
Source · |
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
சல்மானை கட்டி தழுவி வாழ்த்திய அமீர்கான் இவரு சத்யமேவ ஜெயதே.."ன்னு காசுக்காக தான் ப்ரோக்ராம் பண்ணார் போல மானங்கெட்ட கூத்தாடி பசங்க | ||
Source · |
Saturday, May 9, 2015

RT_tamil
9-மே-2015 கீச்சுகள்
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
அடேய்....எழுந்திரிங்கடா சல்மான்கானுக்கு ஜாமீன் கிடைச்சிடுச்சு http://pbs.twimg.com/media/CEfhnnpUEAAKEjr.jpg | ||
Source · |
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தமிழைப் பேணுவதில் சிங்கப்பூரின் பங்கு அளப்பரியது! 1.சிங்கப்பூர் நாணயத்தில் தமிழ். 2.தண்ணிர் பாட்டிலில் திருக்குறள்! http://pbs.twimg.com/media/CEc4YXQVEAAb4mB.jpg | ||
Source · |
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
இங்கெல்லாம் கண்டதையும் விக்கக் கூடாது எந்திரிச்சுப்போ என்ற பள்ளி முதலாளியிடம் நீங்க படிப்பையே விக்குறீங்களேடா என்றாள் இலந்தை விற்கும் கிழவி! | ||
Source · |
Friday, May 8, 2015

RT_tamil
8-மே-2015 கீச்சுகள்
மதன் @itzMachi | ||
+2ல முதல்மார்க் எடுத்தவுடனே, டாக்டராகி ஏழைகளுக்கு இலவசசேவைனுதான் தோனும். படிச்சுமுடிச்சதும் ஏழைகளெல்லாம் அமெரிக்காலதான் இருக்காங்கனு தோனும் | ||
Source · |
உடன்பிறப்பே @udanpirappe | ||
என் மார்க்குக்கு அம்மாதான் காரணம்னு சொன்னதை ஜெயாநியுஸ் காரன் அழுத்தி சொல்றான் #டேய் பன்னாடை ,அது அவங்க அம்மாடா | ||
Source · |
ச ப் பா ணி @manipmp | ||
புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளியில் முதலிடம் பெற்று 1157 கட் ஆப் 198.75 பெற்று MMC மெடிக்கல் செல்லும் ரா.சந்தோஷ்# fb http://pbs.twimg.com/media/CEY4QBPUIAAhC7W.jpg | ||
Source · |
Thursday, May 7, 2015

RT_tamil
6-மே-2015 கீச்சுகள்
Troll Cinema ;-) @Troll_Cinema | ||
ரஜினிகாந்த் கமல்ஹாசன் அடுத்ததாக அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் "இளையதளபதி" #விஜய் - #NDTV https://www.youtube.com/watch?v=ITm65yYGVJs http://pbs.twimg.com/media/CEFrTq5UMAEe8xW.jpg | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
வேலாயுதம், மரியான் படங்களால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் 84 கோடி நட்டம், கோர்ட் ஜப்தி # இன்னொரு படம் பூஜை போடுங்க, விஜய் நடிச்சாலே 100 கோடி | ||
Source · |
சிநேகமுடன் சிவா @shivafreedom | ||
என்ன புரியலையா? கரூர் ஆற்றில் மணல் அள்ளக் காத்திருக்கும் லாரிகள் இவை நம் இரத்தம் உரிஞ்சப்படும் போதே இந்த வலி புரியும் http://pbs.twimg.com/media/CEOSJbrVAAAS9BU.jpg | ||
Source · |
Tuesday, May 5, 2015

RT_tamil
5-மே-2015 கீச்சுகள்
rajamouli ss @ssrajamouli | ||
கங்கையை ஏந்திடும் சிவனை தோளினில் ஏந்திடும் இவனை யார் எனப் பார்த்திடும் ஞாலம் ஒரு கணம் நின்றிடும் காலம் | ||
Source · |
சிக்கல்காரன் @ThowfiqS | ||
நம்ம தமிழ் சினிமா காரனுக்கு தான் இப்டிலாம் யோசிக்க தோனும் :-))))) http://pbs.twimg.com/media/CEIs4VlUsAAxsbW.jpg | ||
Source · |
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
மேட்ச் ஆரம்பிக்கும்போதே எத்தன ரன்ல ஜெயிப்போம்னு கணக்கு பாக்குற டீமுடா இது, நீங்க எட்டாவது எடம் நாங்க யாருக்கும் எட்டாத எடம் #ஆங் | ||
Source · |
Monday, May 4, 2015

RT_tamil
4-மே-2015 கீச்சுகள்
பரம்பொருள் @paramporul | ||
செல்வராஜ் எனும் தெய்வம். பிச்சையெடுத்து 15 பிள்ளைகளை படிக்கவைக்கும் மாற்றுத் திரனாளி. காரைக்குடி. http://pbs.twimg.com/media/CEDEE85VAAA8zlf.jpg | ||
Source · |
GOPALA KRISHNAN @kgkrishn | ||
இலையில் ஆடு பிரியாணி, ஆனா அந்த ஆட்டுக்கோ இலைதான் பிரியாணி. 😁😁😁 | ||
Source · |
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பசி தாங்குவதிலும் , வலி தாங்குவதிலும் பெண்களின் வலிமை பிரமிப்பானது | ||
Source · |
Sunday, May 3, 2015

RT_tamil
3-மே-2015 கீச்சுகள்
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பூணூல் அறுக்கிறவன், கருப்புசட்டை கிழிக்கிறவன், மதமாற்றுபவன், மனித குண்டு அனுப்பறவனெல்லாம் பாத்துக்குங்கடா #நேபாள் http://pbs.twimg.com/media/CD-FKH_UIAAzGJm.jpg | ||
Source · |
ட்விட்டர் Newton @twittornewton | ||
கமல் இட்ட சில விதைகள் மக்கி, பின்னால் சிலர் போட்ட விதைகளுக்கு உரமாய் அமைந்தன: #குணா - காதல்கொண்டேன் #மும்பை எக்ஸ்ப்ரஸ் - சூது கவ்வும் | ||
Source · |
இளநி வியாபாரி @MrElani | ||
உத்தமவில்லன் ரிலீசுக்கு தியேட்டர் வாசலில் காத்திருக்கும் கமல் ரசிகர்கள் http://pbs.twimg.com/tweet_video_thumb/CD-4Ti1UUAAue0-.png | ||
Source · |
Saturday, May 2, 2015

RT_tamil
2-மே-2015 கீச்சுகள்
DEEPAK ACTOR @dinkardeepak | ||
தனி ஆளை, தனி மரமாய், துணிந்து நிற்கும் தலைக்கு. .தலை வணங்குகிறேன். . பிறந்தநாள் வாழ்த்துக்கள் | ||
Source · |
Jai @ItisJai | ||
என்ன தான் 44 வயசனாலும் அந்த அழகும் ஸ்டைலும் கம்பீரமும் அவர விட்டு போகல ... #HappyBirthdayThalaAjith | ||
Source · |
வந்தியத்தேவன் @kalasal | ||
சினிமாவிற்கு வெளியே நிஜ வாழ்க்கையில் அதிகமாய் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், இரண்டிலுமே நடிக்க தெரியாத ஒரு அற்புத மனிதர் தான் அஜித்:-))) | ||
Source · |
Friday, May 1, 2015
Subscribe to:
Posts (Atom)