RT_tamil
18-மார்ச்-2015 கீச்சுகள்
| இளநி வியாபாரி @MrElani | ||
இங்கொரு அம்மா அழுவுது ,ஏன்னு கேள்றா புள்ள காணாம போச்சா?புருஷன் காணாம போச்சா? இல்லீங்க,ரெய்னாக்கு கல்யாணம்ங்க 😂 http://pbs.twimg.com/media/CASfbd_UsAEi2MN.jpg | ||
| Source · | ||
| கயல்விழி @kayal_v | ||
அஞ்சு வயசுலே அதிகமா பேசினா சமத்துக்குட்டி ...பத்து வயசுலே பேசினா அதிகப்ரசங்கி ..20 வயசுலே பேசினா இதேல்லாம எங்கே உருப்பட போகுது ..#ஷப்பா | ||
| Source · | ||
| Keetha Sj @KeethaSj | ||
நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..! நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...!! | ||
| Source · | ||
Tuesday, March 17, 2015
RT_tamil
17-மார்ச்-2015 கீச்சுகள்
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தன்னை மிகைப்படுத்தி பேசவும் இல்லை. தன்னடக்கத்தில் கூனிக் குறுகவும் இல்லை. அதான் விஜய்! #VijayBestMoments | ||
| Source · | ||
| Prasanna Artz @PrasannaArtz | ||
எனது ஓவியம் பிடித்திருந்தால் RTசெய்யவும்,மிகவும் பிடித்திருந்தால் வாங்கவும் Water color painting #forsale #Art2Heart http://pbs.twimg.com/media/CAOUbuYVEAAY-fD.jpg | ||
| Source · | ||
| Rinesh Madurai ♡ @Rineshraja | ||
#AjithBestMoments & #VijayBestMoments க்கும் என்ன வித்தியாசம்?? அஜீத் பற்றி பேச மத்தவங்க வந்தாங்க,விஜய் பற்றி பேச அவர் தான் வந்திருந்தார் | ||
| Source · | ||
Monday, March 16, 2015
RT_tamil
15-மார்ச்-2015 கீச்சுகள்
| சௌம்யா @arattaigirl | ||
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னல் இருக்கைப்போல் சில உறவுகள்... #'கொஞ்சம் முன்னாடி கிடைச்சிருக்கலாமே' | ||
| Source · | ||
| சன்னியாசி @sanniyaasi | ||
பெண்கள் ட்விட் போட்டால், விழுந்தடித்து ரீ ட்விட் பண்ணும் சமுதாயம் ஒரு ஆணின் ட்விட்டை பிச்சைக்காரனை விட மோசமாக பார்க்கிறது. | ||
| Source · | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
ரெய்னா செஞ்சுரிபோட,தோனி 50அடிக்க, ஜடேஜா டிவிட்டு போட,நாங்க எல்லாம் CSKடான்னு சொல்ல ஒரேகூத்தா இருக்குமேட்ச் #INDvsZIM http://pbs.twimg.com/media/CAC3eKGUwAAZtHz.jpg | ||
| Source · | ||
Saturday, March 14, 2015
RT_tamil
14-மார்ச்-2015 கீச்சுகள்
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
15 வருடங்களுக்கும் மேலாக சேவை மனப்பான்மையுடன் 20 ரூ மட்டுமே ஆலோசனை கட்டணமாக பெறும் காரைக்கால் மருத்துவர் நாராயண சாமி http://pbs.twimg.com/media/B_-w0NOUIAAFiGY.jpg | ||
| Source · | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
நாய் மனுசன பாதுகாத்தா அது கிராமம்... நாயை மனுசன் பாதுகாத்தா அது நகரம்...!!! | ||
| Source · | ||
| N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
தங்களை விமர்சிப்பவர்களாக இருந்தாலும் இது போல் நலம் விசாரிக்கும் நாகரிகம் திமுகவிடம் பிடித்த விஷயம்#டிராஃபிக் ராமசாமி http://pbs.twimg.com/media/B__K7ARUcAA0MJY.jpg | ||
| Source · | ||
Friday, March 13, 2015
RT_tamil
13-மார்ச்-2015 கீச்சுகள்
| மோடுமுட்டி @gurussiva | ||
நல்லவேள நியூட்டன் இங்கிலாந்துல இருந்ததால விஞ்ஞானி ஆனாரு,இந்தியாவுல இருந்திருந்தா,ஆப்பிள்மரம் போதி மரமாகிருக்கும்,நியூட்டன் புத்தனாகிருப்பார் | ||
| Source · | ||
| காந்திதேவா @GhandhiDeva | ||
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தாராளமாக நிதி தாருங்கள்: கருணாநிதி #கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அருள்நிதி போதாதா? இன்னும் நிதி வேணுமா? | ||
| Source · | ||
| மதுரை மன்னன் @Prazannaa | ||
இன்று நான்காவது பிறந்தநாள் கொண்டாடும் இளையமகள் நிகிலா, ஆறரையாவது பிறந்தநாள் கொண்டாடும் மூத்தமகள் நித்திலா http://pbs.twimg.com/media/B_3OgfGVEAAnHkb.jpg | ||
| Source · | ||
Thursday, March 12, 2015
RT_tamil
12-மார்ச்-2015 கீச்சுகள்
| சூனா பானா © @SoonaaPaanaa | ||
நல்லவேளை தாலி மஞ்ச கலர்ல தான் இருக்கனும்னு சொன்னாங்க, இல்லைனா இதுங்க டிரஸ்க்கு ஏத்த மாதிரி கலர் கலரா போட்டுட்டு திரியும்ங்க.. 😉😜 | ||
| Source · | ||
| ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
ATM PIN திருப்பி போட்டா போலிஸ் வருமாம் அதுக்கு கரைட்டா போட்டு என் பேலென்ஸ் பார்த்தா திருடனே பரிதாபபட்டு ஒரு 1000, 2000மோ கொடுத்துட்டு போவான் | ||
| Source · | ||
| நந்து Talks @itzNandhu | ||
மனதிற்கு பிடித்தவர் ஆர்டி செய்கையில் கன்னத்தை கிள்ளுவது போன்றதொரு உணர்வு !! | ||
| Source · | ||
Wednesday, March 11, 2015
RT_tamil
11-மார்ச்-2015 கீச்சுகள்
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
காசு கொடுத்து கடவுளை பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசில கடவுள்கிட்டையே காசு வேணும்னு கேட்கிறவன் தான் மனுசன் | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பணக்காரன் சொந்தக்காரனாகனும், ஆனா தப்பித்தவறி கூட சொந்தக்காரன் பணக்காரனாகிட கூடாது # இதான் சார் நம்ம பய புத்தி | ||
| Source · | ||
| மோடுமுட்டி @gurussiva | ||
"நம்பிக்கை தான் வாழ்க்கை"ன்னு தத்துவமெல்லாம் பேசுறான், பேனா கேட்டா மட்டும் மூடிய கழட்டிட்டு தான் கொடுக்குறான், நம்ம மேலஅம்புட்டு நம்பிக்கை | ||
| Source · | ||
Tuesday, March 10, 2015
RT_tamil
10-மார்ச்-2015 கீச்சுகள்
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தினமலரில் முதல் முதலாக என் கீச்சு meme வடிவில்! அந்த மெரினா பீச் என்ன விலைன்னு கேளு.. அய்யோ இப்ப எதையாவது வாங்கனுமே! http://pbs.twimg.com/media/B_ntk2bUgAAvZ6g.jpg | ||
| Source · | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
இந்த முறை உலகக்கோப்பை முடிவுகள் இப்டித்தான் இருக்கும்னு நெனைக்குறேன் :)))))) http://pbs.twimg.com/media/B_pv3HpU0AAEcSJ.jpg | ||
| Source · | ||
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
நானி: இந்த மாதிரி crucial டைம்ல தண்ணி குடுக்க வரவங்க என்ன அட்வைஸ் பண்ணாங்க உங்களுக்கு? சடகோபன்: நானே தண்ணிதான்டா குடுத்துட்டு இருந்தேன்! :P | ||
| Source · | ||
Monday, March 9, 2015
RT_tamil
9-மார்ச்-2015 கீச்சுகள்
| Jai @ItisJai | ||
ட்விட்டர்ல விஜய்,சூர்யா இருக்கலாம் .. ஆனா ட்விட்டர் எப்போதும் அஜீத் ரசிகர்கள் கையில் தான் | ||
| Source · | ||
| மோடுமுட்டி @gurussiva | ||
பொண்ணுங்க இந்த ஒண்ணுக்காவது பயபடட்டும் நினச்சு தான்,கடவுள், கரப்பான் பூச்சிய பிங்க் கலர் ல படைக்கல #HappyWomensDay | ||
| Source · | ||
| செங்காந்தள் @kumarfaculty | ||
தமிழ்நாட்டில் ஆழமாய் போய்க் கொண்டிருப்பது நிலத்தடி நீர் மட்டுமல்ல.டீக்கடை டம்ளர்களில் தரும் டீயும் தான். | ||
| Source · | ||
Sunday, March 8, 2015
RT_tamil
8-மார்ச்-2015 கீச்சுகள்
| ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
வாழ்க்கையில பிரச்சனை வரலாம்,பிரச்சனையே வாழ்க்கையா இருந்தா அத அசால்டா சமாளிக்க தெரிஞ்ச ரெண்டு பேரு , ஒன்னு சோட்டாபீம்,இன்னோனு நாதஸ்வர கோபி | ||
| Source · | ||
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
ட்விட்டருக்கு வெளிய சிலர் நட்புல ஜாதி பாக்கறானுக.. ட்விட்டருக்குள்ள சிலர் எந்த நடிகனோட ரசிகன்னு பாக்கறானுக.. தட் ஆயிரம் பெரியார் வந்தாலும்.. | ||
| Source · | ||
| உளவாளி @withkaran | ||
டங்கா மாரி ஊதாரி..என் புருஷன் ஒரு நாதாரின்னு கிச்சன்ல இருந்து பாட்டுச்சத்தம் கேக்குது..#என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. | ||
| Source · | ||
Saturday, March 7, 2015
RT_tamil
7-மார்ச்-2015 கீச்சுகள்
| Sushima Shekar @amas32 | ||
ஒரு பெண்ணாக சோஷியல் மீடியாவில் மனம் வேதனைப் படாமல், ஓடி விடாமல் வலம் வருவதே ஒரு பெரிய சாதனையாக உள்ளது.இதில் பெண் விடுதலை எல்லாம் நகைச்சுவையே | ||
| Source · | ||
| ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
படிச்சவனுக்கு வேலை இல்ல கற்பழிச்சவனுக்கு உடனே தண்டனையில்ல. ஆனா சூட்டு தைக்க லட்ச ஓவாயும் அடுத்தவன் பொண்டாட்டிக்கு நூறு சேலையும்! #ஜெய்ஹிந்த் | ||
| Source · | ||
| சிந்து Talks © @sindhutalks | ||
சட்டுனு ஜெயிச்சா விஜய் டிவில கும்கி போட்டுடுவாங்கனு பயந்து தான் கஷ்டப்பட்டு மேட்ச இழுத்து ஜெயிச்சோம் #தோணி :) | ||
| Source · | ||
Friday, March 6, 2015
RT_tamil
6-மார்ச்-2015 கீச்சுகள்
| Keetha Sj @KeethaSj | ||
பழைய துணியை உடுத்தியபடி பண்டிகை கொண்டாடும் ஆணின் மெச்சூரிட்டி, எந்தக்காலத்திலும் பெண்ணுக்கு வரப்போவதில்லை.!" | ||
| Source · | ||
| அனாமிகா @MissLoochu | ||
பெண்ணை காப்பாற்ற முடியல,குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கமுடியல,மைனருக்கு சட்டத்தை மாற்றியமைக்கமுடியல.மாட்டை மட்டும் வெட்டாதேள்#ஜீவகாருண்யஅரசு | ||
| Source · | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
குட்டி வந்தாச்சாம் அப்புறம் என்னப்பா எல்லாரும் சேர்ந்து பாடுவோம் 'இன்னிசை பாடிவரும் இளம்' #ATwitterLoveStory :)))) http://pbs.twimg.com/media/B_Vy3iXUwAI_cD7.jpg | ||
| Source · | ||
Thursday, March 5, 2015
RT_tamil
5-மார்ச்-2015 கீச்சுகள்
| இளநி வியாபாரி @MrElani | ||
காலைல வாய்ல பேஸ்ட் நுரையோட பாத்ரூம்ல செத்த நேரம் கண் அசந்துட்டேன், உடனே சொந்தகாரனுக்கெல்லாம் சொல்லியனுப்பிச்சிடானுங்க 😥😥 | ||
| Source · | ||
| பிரியமானவன்... @nmravikumar | ||
"சமூகம் மலடி என அழைப்பவளையும் அம்மா என்று அன்போடு அழைக்கிறான் பிச்சைக்காரன்!" | ||
| Source · | ||
| மோக்கியா @Mokkiyanew | ||
இவர்களில் யாருக்கு மாஸ் லுக் நல்லா இருக்கு? தளபதி பேன்ஸ் = RT செய்யவும் தல பேன்ஸ் = Fav செய்யவும் http://pbs.twimg.com/media/B_LX825VIAAYLR2.jpg | ||
| Source · | ||
Wednesday, March 4, 2015
RT_tamil
4-மார்ச்-2015 கீச்சுகள்
| மீனம்மா @meenammakayal | ||
தாய் அல்லாத இன்னொரு பெண்ணிடம் ஒரு ஆண் மண்டியிடுகிறான் என்றால் அது அவன் மகளாக இருக்கவேண்டும். | ||
| Source · | ||
| நேத்ரா அப்பா @sankarshri | ||
தற்கொலை செய்து கொள்வது என்பது உங்களது விருப்பம்... அதற்கு முன் "உடலுறுப்பு தானம்" செய்துவிடுங்கள்...சிலராவது நல்வாழ்வு பெறட்டும்... | ||
| Source · | ||
| яιz ツ @rizzy_Here_ | ||
எனது புதியப்பதிவு படித்துப் பகிரவும். " அன்புள்ள அப்பா " http://rizwanvj.blogspot.com/2015/03/blog-post.html?spref=tw" | ||
| Source · | ||
Tuesday, March 3, 2015
RT_tamil
3-மார்ச்-2015 கீச்சுகள்
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
அடுத்த நிமிடத்தைக்கூட நாம் ஆள முடியாதென்பதே நிஜம் இதில் தேவையற்ற திமிர்,வெறுப்பு,ஆணவம் போன்ற குப்பைகளைச் சுமந்து சாக வேண்டாம்,அன்பு செய்வோம் | ||
| Source · | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கைக்குழந்தை கண்ட கனவு போல, எழுதாத கவிதையாய் இருந்த, சிரிக்கும் சிறுமி கன்னத்து குழி போல அழகான இடத்தில் வந்து பிறந்த #kuttythala ;-) | ||
| Source · | ||
| கரடிமுத்து @DisIsVki | ||
குட்டி தல பொறந்தாச்சு!! குட்டி தலக்கு ரசிகன் இன்னும் பொறக்கலை!! ஆண்டவா இந்தவருசமாவது ஒரு நல்ல பொண்ண என் கண்ணுல காட்டு #KuttyThala | ||
| Source · | ||
Monday, March 2, 2015
RT_tamil
2-மார்ச்-2015 கீச்சுகள்
| பரமக்குடியான் @Sathish_PMK | ||
விவசாயத்திற்க்கு பயன்படுத்தபடும் டிராக்டருக்கு 14% வரியாம்!! ஆடம்பர காரான பென்ஸ்க்கு 7% வரியாம்!! 😡😝😡 #ஆப்_கி_பார் மோ(ச)டி சர்க்கார் | ||
| Source · | ||
| Kumaran Vijay @kumaranvjfan | ||
Naanum என் நண்பர்களும் "தஞ்சை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து" நடத்தும் போராட்டம். http://pbs.twimg.com/media/B-_dQYMUQAAVV6z.jpg | ||
| Source · | ||
| உமா க்ருஷ் @umakrishh | ||
திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள -திருப்பாவையில் ஆண்டாள் சொன்னது இதைத் தான் போல :) #fb http://pbs.twimg.com/media/B--tQv8UQAEyuXZ.jpg | ||
| Source · | ||
Sunday, March 1, 2015
Subscribe to:
Posts (Atom)
